பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 23, 2008

சென்னையில் ஒட்டகங்கள்

சென்னை நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் பொதுவாகக் கழுதைகளும் எருமைகளும் மட்டுமே மனிதர்களுடன் பயணம் செய்யும். ஒரு மாறுதலுக்கு இப்போது ஒட்டகங்கள் அப்பணியை மேற்கொண்டுள்ளன. ராஜஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. சம்மருக்கு நாம் ஊட்டி கொடைக்கானல் செல்வது போல், சென்னை வெயிலை அனுப விக்க இந்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக யு.என்.ஐ. செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது;-)
படங்கள் கீழே...3 Comments:

Anonymous said...

Yes,camels were missing in Chennai,now there will be communal harmony,no deaths due to illicit liquor,no more grafts,no more rice smuggling,etc etc.CM can add to the list of achievement.Come next election there will be promise of one camel for every household.

Anonymous said...

ஒட்டகம் இட்லி வடை சாப்பிடுமா.
ஒட்டகப் பால் விற்கிறார்களா.
பெட்ரோல், டீசல் விலை கூடுவதால் எருமை/ஒட்டகத்தின் மீதுதான் போக வேண்டிவரும் போலிருக்கிறது.

sara said...

பக்றித் வரைக்கும் தானே... பாவம் சென்னையை உலாவட்டும்...