பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 22, 2008

சிவராஜ் பட்டீலின் முட்டாள் தனமான பேச்சு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 4 ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு இன்று விருந்து அளிக்கப்படுகிறது. வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நல்ல தருணத்தில் சரப்ஜித்சிங்குக்கு பொது மன்னிப்பு கேட்டு விட்டு, அப்சல் குருவை எப்படி தூக்கில் போட முடியும்? என்று சிவராஜ் பட்டீல் தன் திருவாயை நேற்று திறந்திருக்கிறார். பொறுப்பற்ற முட்டாள் தனமான பேச்சு.

நேற்று நிருபர்கள் எந்த கேள்வியும் கேட்காத போது அவரே முன்வந்து

நாம் அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று விரும்புகிறோம். அதே சமயத்தில் சரப்ஜித்சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். நாம் எப்போதுமே மற்றவர்கள் தூக்கில் போடப்படுவதையே விரும்புகிறோம். அங்கே சரப்ஜித்சிங்கை தூக்கில் போடாதே என்று கூறி விட்டு, இங்கே அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று கூறுகிறோம். எப்படி இந்த கோரிக்கையை விடுக்க முடியும்? இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்.


பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவின் கருணை மனு, ஜனாதிபதியிடம் இன்னும் நிலுவையில் உள்ளது. இதனால் அப்சல் குருவை தூக்கில் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அல்லது தாமதப்படுத்துகிறார்கள்.

அதே சமயத்தில், பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்புகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங்கை காப்பாற்ற இந்தியா போராடி வருகிறது. அவருக்கு பொது மன்னிப்பு அளிக்குமாறு பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அப்சல் குரு, கோர்ட்டுகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர். ஆனால் சரப்ஜித்சிங்கோ, ஆள் மாறாட்டத்தில் தண்டிக்கப்பட்டவர். இந்த சின்ன வேறுபாட்டை கூட உள்துறை மந்திரி அறியாதவராக இருப்பதில் நமக்கு வியப்பு இல்லை. ஏன் என்றால் முஸ்லீம் ஓட்டு அவருக்கு வேண்டும். அவ்வளவு தான்.

தற்போதுள்ள மத்திய உள்துறை அமைச்சர் பலவீனமானவர். அவரால் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அது அவரால் இயலாத காரியம் இதை நான் சொல்லவில்லை போன வருஷம் நவம்பர் மாதம் லாலு சொன்னார்.

இந்தியாவை காப்பாற்ற யாராவது பிறந்து வர வேண்டும்.

14 Comments:

Anonymous said...

So the cat is out of the bag.
It was all a sham all these two years and more in stalling a decision even to send the file on
Afzal Guru (after the Supreme Court confirmed his death sentence) to the President for
decision on his plea for clemency
with a strong recommendation for
his execution as his was an assault
on the State and its sovereignty
when he attacked the Parliament
with others. The true face of the
UPA government is now exposed, that is, its total surrender to the Islamic fundamentalists, whatever else it may state as an explanation. Concerns for national security have been pushed aside for the expediency of vote bank appeasement. From day one he has been a misfit to the post of Home Minister. In contrast, Sarabjit's wife was more patriotic.
said

Anonymous said...

//தற்போதுள்ள மத்திய உள்துறை அமைச்சர் பலவீனமானவர். அவரால் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது//

சரியாக சொன்னீர்கள். இந்த அளவுக்கு பலகீனமான உள்துறை அமைச்சர் இந்தியாவில் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. நமது ராணுவ அமைச்சரும் பலகீனமானவர் தான். சீனாவிலிருந்து, அமெரிக்கா வரை எல்லா இடங்களிலும் கேவலபட்டது தான் மிச்சம். இனி அடுத்த தலைமுறை காங்கிரஸ் அமைச்சர்களாவது ஒழுங்கனவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்ப்போம்.

Anonymous said...

இந்தியாவின் சாபக் கேடு அதன் பிரதம மந்திரி, ஜனாதிபதி, உள்துறை மந்திரி என்று அனைவரும் கூமுட்டைகளாக வாய்த்திருக்கிறார்கள். சிவராஜ்பட்டீல் என்ற ஆசாமி உள்துறை மந்திரியாக இருக்கிறான். இந்த ஆள் கேட்க்கிறான் 'இந்தியாவில் அப்சல் குருவைத் தூக்கில் போடச் சொல்லும் நமக்கு பாக்கிஸ்தானிடம் சப்ரஜித் சிங்கை விடுதலை செய்யக் கோர என்ன உரிமை இருக்கிறது ஆகவே அப்சல் குருவைத் தூக்கில் போடக் கூடாது'. இப்படி ஒரு உள்துறை மந்திரி இருந்தால் ஏன் இந்தியா முழுக்க குண்டு வெடிக்காது? ஆஸ்திரேலியாவில் கைதான தீவீரவாதிக்காகத் தூக்கத்தை இழக்கும் மன்மோகன், ராஜீவ் கெலையாளிகளை விடுதலைச் செய்யச் சொல்லும் சோனியா, அப்சல் குருவை விடுதலை செய்யச் சொல்லும் சிவ்ராஜ் பட்டீல், விளங்குமா இந்த நாடு? உருப்படுமா இந்தியா? தீவீரவாதிகளுக்காக, அவர்களின் நலனுக்காகவே உழைக்கும் ஒரு அரசாங்கம் வேறு எந்த நாட்டில் இருக்கும்?

இந்த சிவராஜ் பட்டீல் ஒரு சிவபக்தனாம், இவனுக்குச் செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியுமா? அப்சல் குருவின் கேஸ் என்ன, சரப்ஜித்தின் கேஸ் என்ன என்ற அடிப்படை கூடத் தெரியாதவன் எல்லாம் உள்துறை மந்திரி. அப்சல் குரு என்னும் தீவீரவாதி இந்திய இறையாண்மையில் மீது தாக்குதல் நடத்தியவன். பாராளுமன்றத்தில் குண்டு வைத்தவன். தான் செய்த தீவீரவாதச் செயலை இன்று வரை நியாயப் படுத்துபவன். அவன் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுதான் தூக்கு தண்டனையில் இருந்து விலக்குக் கேட்டிருக்கிறான். பாராளுமன்றத் தாக்குதலில் ஏராளமான போலீஸ்காரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அவன் செய்த குற்றத்தை விசாரித்து உடனடியாக ஹைக்கோர்ட்டும் பின்னர் சுப்ரீம் கோர்ட்டும் தூக்கு தண்டனை விதிக்க உத்தரவிட்டிருக்கிறது. அவன் மனுவை நிராகரித்துள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு மத ரீதியிலான சட்டப் படி அவனுக்குத் தூக்கு விதிக்கப் படவில்லை. ஒரு முஸ்லீம் என்பதற்காக அவன் தண்டிக்கப் படவில்லை. படு பாதகச் செயலைப் புரிந்த ஒரு கொடூரமான குற்றவாளி, இந்திய இறையாண்மையின் மீது தாக்குதல் நடத்தியவன் என்ற காரணத்திற்காகவே தூக்கு தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது.

சரப்ஜித் கேஸ் என்ன? அது ஒரு ஆள் மாறாட்டக் கேஸ். மான் சிங் என்பவனுக்குப் பதிலாக இவரைப் போலீஸ் கைது செய்து குண்டு வழக்கில் சேர்த்திருக்கிறது. மேலும் பாக்கிஸ்தானில் நடைபெறுவது காடுமிராண்டித்தனமான மதச் சட்டம். அங்கு நீதி நியாயம் எல்லாம் கிடையாது குற்றம் சாட்டப் பட்டவன் முஸ்லீம் என்றால் ஒரு நீதி, இந்து என்றால் இன்னொரு நீதி.மனித நேயம் இல்லாத கேவலமான இஸ்லாமியச் சட்டம் நிலவும் நாடு. அந்த நாட்டில் பிற மதத்தினருக்கு எந்த வித நீதியும் சட்டத்தினால் கிடைக்காது. அப்படிப் பட்ட ஒரு தேசத்தில் ஒரு சிறு கோர்ட்டால் மட்டும் குற்றவாளி என்று குற்றம் சாட்டப் பட்டு 18 வருடங்கள் சிறையில் சித்திரவதை அனுபவித்த பின்னர் இப்பொழுது திடீரென்று விழித்துக் கொண்டு இந்தியாவுக்குக் கிரிக்கெட் பார்க்க வந்த ஒருவன் கல்லீரல் நோயால் இறந்து போக அதற்குப் பழி வாங்கும் விதமாக சரப்ஜித்துக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது அதை எதிர்த்து, ஒரு அப்பாவியான சரப்ஜித்தின் உயிரைக் காப்பாற்றக் கோரி இந்தியாவில் கோரிக்கை எழுந்திருக்கிறது.

அப்சல் ஒரு இந்தியன் , இந்தியாவில் அவன் செய்த கொடூரக் குற்றத்திற்காகத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது

சரப்ஜித் ஒரு இந்தியன் ஆனால் அவர் செய்யாத குற்றதிற்காக ஆள்மாறாட்டக் கேசில் பக்கத்து நாட்டில், சட்டம் நீதி நியாம் இல்லாத காட்டு மிராண்டிப் பிரதேசத்தில் ஒரு காட்டுமிராண்டிச் சட்டத்தின் அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளது

அப்சல் குருவின் குற்றம் கீழ் கோர்ட், ஹைக் கோர்ட், சுப்ரீம் கோர்ட், பெஞ்ச என்று அனைத்து தளங்களிலும் தீர விசாரிக்கப் பட்டு அவனது குற்றம் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. மிகவும் அசாதாரணமான ஒரு கேஸ் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லி தண்டனை வழங்கியிருக்கிறது

சரப்ஜித்தின் மீது எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் ஒரு கீழ்க்கோர்ட் மட்டுமே விசாரித்து இஸ்லாமியச் சட்டப் படி தண்டனை அளிக்கப் பட்டிருக்கிறது

மனிதர்களின் உரிமைகளைக் காக்க மேலும் அப்பாவி மனிதர்கள் பலியாகாமல் தடுக்க இந்தியாவில் ஒரு இந்தியக் குடிமகனுக்கு இந்திய தேச சட்டப்படித் தீர விசாரித்துத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது

மனித உரிமை மீறலாக ஒரு இந்தியருக்கு அந்நிய தேசத்தில் அந்த இஸ்லாமிய நாட்டிற்கு இந்தியாவின் மீது உள்ள வெறுப்பால், மனித நேயமற்ற, காட்டுமிராண்டித்தனமான இஸ்லாமியச் சட்டத்தினால் கண்மூடித்தனமாக விசாரணை ஏதுமின்றி பழிவாங்கும் நோக்குடனும், இந்திய வெறுப்பின் அடிப்படையிலும், இஸ்லாமியக் கோர்ட்டில், மனித நாகரீகத்திற்கு உட்படாத சட்டம் ஒன்றினால் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறது

அப்சல் குருவின் விசாரணை அதிக பட்சம் 4 ஆண்டுகளுக்குள் முடிந்து விட்டது. சரப்ஜித் எந்த வித முறையான விசாரணையும் இன்றி 18 ஆண்டுகள் பாக்கிஸ்தான் சிறையில் சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறார்.

அப்சல் குரு ஒரு முஸ்லீம் என்ற காரணத்தினால் மட்டும் அவனை விடுவிக்கக் கோரி முஸ்லீம்கள் போராடுகிறார்கள். அவன் இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல் பட்ட போதிலு, பலரைக் கொன்ற பொழுதிலும் ஒரு முஸ்லீம் என்ற காரணத்தினால் அவனன விடுவிக்கக் கோருகிறார்கள் இந்திய முஸ்லீம்களும், ஓட்டுப் பொறுக்கி நாய்களும்.

ஆனால் தன் கணவனைத் தூக்கில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும் ஆனால் அவருக்குப் பதிலாக ஒரு தீவீரவாதி கூட விடுவிக்கப் படக் கூடாது என்று உறுதியாக் கோருகிறார் அவரது வீர மனைவி. தன் மதத்தைச் சேர்ந்தவன் என்பதனால் மட்டுமே அப்சல் குருவை விடுவிக்கக் கோரும் கேவலமான முஸ்லீம்கள் எங்கே, தன் கணவனேயானாலும் அவர் பொருட்டு இந்தியாவின் மானம் போய் விடக் கூடாது என்று சொல்லும் அந்த வீரத் தாய் எங்கே?

ஒரு முஸ்லீம் என்பதனால் அவனை விடுவிக்கச் சொல்லி அதனால் ஒட்டுப் பொறுக்கும் மன்மோகன் என்ற, சிவ்ராஜ் பாட்டீல் என்ற ஓட்டுப் பொறுக்கிகள் எங்கே, தன் கணவனேயானாலும் தன் தாய் நாட்டிற்கு ஒரு அபாயம் வந்து விடக் கூடாது என்று பதறும் அந்தத் தியாகத் தாய் எங்கே. ஓட்டுப் பொறுக்கி நாய்களே அந்த பாரத மாதாவின் கால்களைக் கழுவி அந்த நீரைக் குடியுங்கள் உங்களுக்கும் அந்த தேச பக்தியில் ஒரு துளியாவது வரட்டும்

சரி இனி சிவ்ராஜ்பட்டீலுக்குச் சிலக் கேள்விகள்

1. சரப்ஜித்தை விடுவிக்கும் வரை இந்தியாவில் எந்தக் கொடூரமான தீவிரவாதிக்கும் இனி தூக்குக் கிடையாதா? யார் வேண்டுமானாலும் எவ்வளவு குண்டுகள் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் அவர்கள் முஸ்லீம்கள் என்பதனால் தண்டிக்கப் பட மாட்டார்கள் என்று உள்துறை மந்திரி கூறுகிறாரா?

2. சரப்ஜித் சிங்கை விடுவித்தால் அப்சல் குருவையும் இந்தியாவின் சிறைகளில் மசாஜ் போன்ற சொகுசு சலுகைகள் அனுபவித்து வரும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியத் தீவீரவாதிகளை சிவராஜ் பாட்டீல் விட்டு விடுவாரா?

3. சரப்ஜித் இருப்பது எதிரி நாட்டுச் சிறையில் அதற்கும் இந்தியச் சிறையில் இந்தியாவில் புரிந்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற அப்சல் குருவும் ஒன்றா?

4. இதே லாஜிக்க்கின் படி தாவூத் இப்ராஹிம் பாக்கிஸ்தானில் சொகுசாக இருக்கிறான் என்பதனால் பாக்கிஸ்தானில் உள்ள அனைத்து தீவீரவாதிகளையும் இந்தியாவுக்கு அழைத்து பங்களா, குட்டி, புட்டி எல்லாம் கொடுத்து ராஜ உபசாரம் செய்யப் போகிறாரா சிவ்ராஜ் பட்டீல்?

சிவ்ராஜ் பட்டீல், மன்மோகன் சிங் போன்ற அயோக்கியர்களின் உயிரைக் காக்க தங்கள் இன்னுயிரை இழந்த அந்த போலீஸ்காரர்களின் ஆன்மா என்ன நினைக்கும்? அவர்களது குடும்பங்கள் இந்த பொறுக்கிகளைப் பற்றி என்ன நினைக்கும்? சோனியாவின் புடவையைத் துவைக்கும் இந்த அயோக்கிய சிகாமணிகளுக்கு மானம் மட்டும் அல்ல தேசப் பற்று, மக்களின் உயிர் மீது அக்கறை , கடமை என்ற எந்த உணர்வுகளும் கிஞ்சித்தும் இல்லை.

ஆம் சிவ்ராஜ் சொல்வது போல அப்சல் குருவை விட்டு விடலாம் அவனை விட பல மடங்கு ஆபத்தான இந்த சிவராஜ் பட்டீலை உடனே தூக்கில் போட்டு விடலாம். இவனைப் போன்ற ஒரு ஓட்டுப் பொறுக்கியை உள்துறை மந்திரியாக வைத்திருக்கும் நமக்கு அப்சல் குருவுக்குத் தண்டனை கொடுக்கச் சொல்ல என்ன அருகதையிருக்கிறது, முதலில் இவனைத் தூக்கில் போட்டு விட்டு அல்லாவா நாம் அப்சல் குருவிற்கு தண்டனை கொடுக்கச் சொல்ல வேண்டும். தவறு இவனைப் போன்ற ஒரு கீழ்த்தரமான மிருகத்திற்கு ஓட்டுப் போட்டு பதவியில் வைத்த இந்தியர்கள் மீதுதான்.

Mani said...

Weldone! there is no name in the 3rd big comment. Actually I do not know anything about those cases. But through this anonymous I came to know everything about THERUNAAI SIVRAJ PATEEL AND MANMOHAN

Both are (not only both but all politicians including state and central govt) Idiots....

Ellarum avanga pocket neppuradhulaye irukanga...who is thinking about public???

Anonymous said...

As a home minister, shivraj patil should have kept his mouth shut. Now the way out is to say that he is against capital punishment as a whole and his views are miscontrued in the media. Congress leaders should push shivraj to say this and slowly ease him out of ministerial duties.

This analogy is needless and it would give an idea to pakistani politicians.

By the way, what is the role of afzal guru in parliament attack ?

with regards
manikandan

நவீன பாரதி said...

http://www.ipetitions.com/petition/fire-shivraj-patil/

திரு.சிவராஜ் பாட்டில் தனது பதவி-ஐ உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவர் உளறியது நீதிமன்ற அவமதிப்பாகும். தனக்கு வந்த பிரதமர் பதவியை த்யாகம் செய்த சோனியா அம்மையார் சிவராஜ் பாட்டில்-ஐயும் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

Anonymous said...

இந்த சிவராஜ் பாடீல் சென்ற லோக்சபா தேர்தலில் தோற்றவர். மக்கள் மன்றத்தில் தோற்ற ஒருவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி அதுவும் நாட்டின் முக்கிய உள்துறை பதவியைக் கொடுத்தது அப்போதே சலனம் ஏற்படுத்தியது.

மக்கள் வங்கியும் இல்லாத, அரசியலிலும் ஒர் பெரிய ராஜதந்திரியோ கிங் மேக்கரோ இல்லாத ஒருவருக்கு இப்படி பதவி கொடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் என சோனியாவுக்கு என்ன நிபந்தனை ?

அதே போல அர்ஜுன் சிங். இது மாதிரி பழம் பெருச்சாளிகளை விலக்கிவிட்டு புது இளைஞர்களை கட்சியிலும் ஆட்சியிலும் புகுத்தினால் தான் காங்கிரசுக்கு பலம்.

இதுவரை (கடந்த 4 ஆண்டுகளில்) எத்தனை குண்டுவெடிப்புகள் / தீவிரவாதி தாக்குதல்கள் - அதில் பலி எத்தனை என chronological பட்டியல் வெளியிடமுடியுமா ? மன்மோகன் சோனியா அளிக்கும் விருந்து செரிக்குமா என தெரிந்துவிடும்.

விலைவாசி உயர்விலும் உணவு/அரிசி பற்றாகுறையில் நாடே தத்தளித்துக்கொண்டிருக்கிறது. பெட்ரோல் 135 டாலர் (பேரலுக்கு) என இருக்கும் இந்த கடினமான காலகட்டங்களில் விருந்து எதற்கு ? ஒரு டீ பார்டியுடன் நிறுத்தியிருக்கலாமே ?

Anonymous said...

//சரி இனி சிவ்ராஜ்பட்டீலுக்குச் சிலக் கேள்விகள்
//

நல்லா கேடீங்க கேள்வி..
மனுஷனா இருந்த நாகபுடிகிகிடு சாவனும் ...

-சுப்பு

Anonymous said...

anony yoda big comment .. really superb.. i could empathize your feelings.

ஹரன்பிரசன்னா said...

சிவராஜ் பாட்டில் உள்துறை அமைச்சராக இருக்க லாயக்கற்றவர்.

Anonymous said...

Super comments by Anony

//. தவறு இவனைப் போன்ற ஒரு கீழ்த்தரமான மிருகத்திற்கு ஓட்டுப் போட்டு பதவியில் வைத்த இந்தியர்கள் மீதுதான்.//

people did not vote for that [edited] Sonia's feet and became Home minister. Worst PM & HM India ever had.

Peter Raj
[ edited ]

Anonymous said...

Afsal has to be hanged simply because he did not finish the job he started .He would have done India a favour.

கானகம் said...

//தீவீரவாதிக்காகத் தூக்கத்தை இழக்கும் மன்மோகன், ராஜீவ் கெலையாளிகளை விடுதலைச் செய்யச் சொல்லும் சோனியா, அப்சல் குருவை விடுதலை செய்யச் சொல்லும் சிவ்ராஜ் பட்டீல், விளங்குமா இந்த நாடு? உருப்படுமா இந்தியா? தீவீரவாதிகளுக்காக, அவர்களின் நலனுக்காகவே உழைக்கும் ஒரு அரசாங்கம் வேறு எந்த நாட்டில் இருக்கும்? //

இந்தியாவுல இருந்துகிட்டு இப்படி ஒரு கேள்வியா?? நாமெல்லாம் இந்தமாதிரி கீழ்த்தரமான ஆட்களால் ஆளப்படுகிறோம்.. என்ன செய்ய.. சனநாயகம்...

swaminathan said...

Not sure what's the interference Sivaraj patil is making. More than anything he is accusing /insulting the indian muslims as Paksitani's. Because he is saying we will be annoying pakistan by executing the terrorist Azal Guru .. so far i thought he is Indian national ( ???).

The HUJI dont need to worry , by mistake the inteligence agency captured some of them and even after multiple trials the court convict them, all they need to do his - request the bangaladesh government to put one fake case against one indian arrest him and give him death sentence. So that it will be easy for our home minister to say that we won't hang the terrorist otherwise the indian in the bangaldeshi will be executed... What a great logic Home minister... Shame to the seat of home minster .. once occupied by great Sardar Vallabhai Patel