பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 15, 2008

ஜெய்ப்பூரில் குண்டு வைத்தோம் - இந்தியன் முஜாகிதீன்

Black Friday மும்பை குண்டு வெடிப்பு பற்றிய படம். ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு செய்திகளை படித்த போது, இந்த படத்தில் வரும் காட்சிகள் தான் நினைவுக்கு வருகிறது.

இன்று 'இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத இயக்கம் நாங்க தான் இதை செய்தோம் என்று வீடியோ கோப்புடன் கூடிய இமெயிலை அனுப்பி வைத்துள்ளது.

வழக்கம் போல் எல்லா அரசியல் தலைவர்களும் நிறைய பேச ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த பரபரப்பு செய்திவரை பேசுவார்கள். அப்பறம் விலைவாசி உயர்வு, இட ஒதுக்கீடு என்று முக்கியமான பிரச்சனைக்கு சென்றுவிடுவார்கள்.

தீவிரவாதத்தை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளுவதில்லை. அவர்களுடைய பங்கு அறிக்கையிலும், டிவியில் சண்டை போட்டுக்கொள்ளுவதிலும் நின்று விடுகிறது. போலீஸின் பங்கு தீவிரவாதி இப்படி தான் இருப்பான் என்று படம் வெளியிடப்பட்டு, அமைச்சர்களுக்கு சலியூட் அடிப்பதில் நின்று விடுகிறது.

நேற்று NDTV'ல் வசுந்தரா ராஜே ”Zero tolerance” வேண்டும் என்றார். உண்மை தான். காங்கிரஸ் கட்சி இதற்கு லாயக்கு இல்லை. எதிரி ஒரு அடி கொடுத்தால் அரசு பலமாக திருப்பி கொடுக்க வேண்டும். இல்லை நாம் கோழைகளாக தான் இருப்போம். இந்த விஷயத்தில் நான் அமெரிக்காவிடம் நிறைய கற்றிக்கொள்ள வேண்டும். அவர்களிடம் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அட்லீஸ்ட் நரேந்தர மோடி, ஜெயலலிதாவிடமாவது கற்றுக்கொள்ள வேண்டும்.

வாரணாசி குண்டு வெடிப்பு போது இப்படி எழுதியிருந்தேன். அதே தான் இப்போதும்.


எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு So Called நியாயமான காரணம் இருக்கும். எல்லா குற்றங்களும் நியாயப்படுத்த முடியும். திருட்டுக்கு காரணம் - ஏழ்மை; கொலைக்கு காரணம் - கோபம், ஏன் பிக்-பாக்கெட்டிற்கு கூட காரணம் கண்டுபிடிக்க முடியும்.
என்னை பொருத்தமட்டில் நாட்டிற்கும், மக்களுக்கும் எதிர்காலத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது - தீவிரவாதிகளின் நாசவேலைகளே இதற்கு போய் காரணம் தேடி நியாயத்தை ஆராய்ந்து கொண்டு பொழுதை கழிப்பது வடிகட்டின முட்டாள்தனம் அது எங்குக் நடந்தாலும் யார் செய்தாலும் தீவிரவாதம் தீவிரவாதம் தான். அவர்களை மூட்டை பூச்சியை நசுக்குவது போல் நசுக்க வேண்டும் என்று முன்பு எழுதியிருந்தேன். இப்போது அதையே சொல்கிறேன். அரசின் மாட்சிமையும், மேலான்மையும் காப்பாற்ற வேண்டியது ஒரு அரசனின் கடமை. இவர்கள் பண்ணும் அழிச்சாட்டியத்தை சகித்துக் கொண்டால் அது நாட்டுக்கு செய்யப்படும் பெரும் துரோகம்,அதர்மம். தீவிரவாத எதிர்ப்பில் யார் உறுதி படைத்த நிவாகியாக திகழ்கிறாரோ அவரே அடுத்த பிரதமராக வரவேண்டும். இந்த மாதிரி விஷயங்களை தயவு தாட்சண்யம்மில்லாமல் நசுக்க வேண்டும். மனித உரிமை போன்ற கெட்ட வார்த்தைகள் கொண்டு தீவிரவாதத்தை வளரவிடக் கூடாது. "Zero tolerance" என்பது தான் அதன் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். தீவிரவாதிகளை நசுக்கும் பொது சில அசம்பாவிதங்கள் நிகழ்லாம் அதை நாம் சகித்து கொள்ள வேண்டும் தீவிரவாதத்தை சகித்து கொள்வதை விட இது எவ்வளவோ மேல்.

இந்த ஒரு காரணத்திற்காகவே காங்கிரஸ் அரசு பொடாவை திரும்ப கொண்டுவர வேண்டும் என்பது என் கருத்து.

( பயங்கரவாதத்தை எதிர்கொள்ள "பொடா' சட்டம் போன்ற கடுமையான சட்டத்தை கொண்டுவர வேண்டியது அவசியம். இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று வசுந்தரா ராஜே நேற்று சொல்லியிருக்கிறார் )

இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம், காயமடைந்தவர்களுக்கு உதவி என்பதைவிட தீவிரவாதிகளை அடித்தாலே நாம் இவர்களுக்கும் வருங்கால இந்தியாவிற்கும் இவர்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.

21 Comments:

Anonymous said...

Indha maathri aalungalai udane suttu kollanum...
Namma thalaivargal chumma irangalai sollitu avananvan veetila poi thoongudduvan...
Panatha kodutha mattum podhuma pona uyiru thirumba varuma
Idhukkellam Jayalalitha seriyana veeranganai thaan thevai, she will take immediate stern action against these people

IdlyVadai said...

பொடா சட்டம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருத்து.

ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சிக்கி 85 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.சம்பவ இடத்தை பார்வையிட்ட லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் , பா.ஜ.க., மூத்த தலைவருமான அத்வானி மாநிலத்தில் உடனே பொடா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங் , பொடா சட்டத்தின் மூலம் குண்டு வெடிப்பை தடுக்க முடியாது என்று ம், பொடா சட்டம் அமலில் இருந்த போதும் குண்டுவெடிப்புகள் இருந்துள்ளதால் தற்போதைக்கு பொடா சட்டம் அமல் குறித்து எவ்வித ஆலோசனைகள் இல்லை என்று கூறினார். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த சம்பவ இடத்தை உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் இன்று பார்வையிடுகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் எவ்வித உதவி கேட்டாலும் அதை மத்திய அரசு செய்ய தயங்காது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

Anonymous said...

/// பொடா சட்டம் அமலில் இருந்த போதும் குண்டுவெடிப்புகள் இருந்துள்ளதால் தற்போதைக்கு பொடா சட்டம் அமல் குறித்து எவ்வித ஆலோசனைகள் இல்லை என்று கூறினார். ////

As criminal activities such as burglary, rape, murder, pickpocketing, arsenal have not stopped despite many laws in the constitution, will Manmogan forfeit these laws also?

It is not the terrorists who should be punished. It is the cowardice and apathy that should be punished.

Anonymous said...

அய்யோ பாவம் சிறுபான்மையினர். ஏதோ கொழந்த பசங்க சின்னதா ஒரு எழு எட்டு குண்டு வெச்சு வெளையாட விடாம என்னதிது போடா வாடானு சட்டம்...

" பொடா சட்டத்தின் மூலம் குண்டு வெடிப்பை தடுக்க முடியாது என்றும், பொடா சட்டம் அமலில் இருந்த போதும் குண்டுவெடிப்புகள் இருந்துள்ளதால் தற்போதைக்கு பொடா சட்டம் அமல் குறித்து எவ்வித ஆலோசனைகள் இல்லை"

- இது என்ன கேனத்தனமான பேச்சு, அப்டீனா விபசார தடுப்பு சட்டம் கூடத்தான் வேஸ்ட் தான்.

catch said...

இதை ஒரு பக்க சார்பாக நாம் பார்க்கக் கூடாது. ஏற்கனவே மாலேகான் குண்டு வெடிப்பின் போது 2 பஜ்ரங்தள் காரர்கள் சம்பவ இடத்தில் இறந்ததையும், ஒட்டு தாடியுடன் ஒருவன் இறந்து கிடந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுபோல, தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பின் விசாரணையில் அவர்களே குண்டு வைத்துவிட்டு முஸ்லிம்களின் பெயர்களை குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளவேண்டியது. இந்த சம்பவத்தை சிவராஜ் பாட்டீல் கூட பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஆக, யாரெல்லாம் பொடா சட்டம் கொண்டு வரவேண்டும் என ஆசைப் படுகிறார்களோ அவர்களே ஏன் இத்தகைய செயலை செய்திருக்கக் கூடாது.

யார் செய்திருந்தாலும் தவறுதான். ஆனால் குற்றவாளிகள் எப்போதும் ஒருவராகத்தான் இருக்க வேண்டுமா என்ன?

Anonymous said...

ப்ளாக் ஃப்ரைடே பற்றி திண்ணையில் விஸ்வாமித்ரா எழுதிய பார்வை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60706283&format=html
-----------------------------


பாம்பே குண்டு வெடிப்பை பற்றிய அனுராக் காஷ்யப்பின் ப்ளாக் ·ப்ரைடே - இந்தித் திரைப்படம். ஒரு பார்வை

விஸ்வாமித்திரா2004ல் எடுக்கப் பட்ட இந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி இஸ்லாமியத் தீவீரவாதிகள் கேஸ் போட்டதால் வழக்குத் தொடர்ந்து நடந்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினால் 2007ல் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பெரும் வரவேற்பையும் விருதையும் பெற்றுள்ளது.†¥சைன் சைதி எழுதிய ப்ளாக் ·ப்ரைடே என்ற புத்தகத்தை அப்படியே சினிமாவாக எடுத்துள்ளனர் மிட் டே பத்திரிகைக்காரர்கள். அனுராக் காஷ்யப் என்பவர் இயக்கியிருக்கிறார். எவ்விதமான சூடோ செக்குலார் பஜனைகளும், நியூட்ரல் ஜெல்லிகளும் இல்லாத க்ளீன் டாக்குமெண்டரி.கருப்பு வெள்ளி, மார்ச் 12 1993 இந்திய வரலாற்றில் ரத்தம் தோய்ந்த ஒரு கருப்பு தினம். ஏறக்குறைய 300 இந்தியர்களை இஸ்லாமியத் தீவீரவாதிகளுக்கு பாரத மாத பறிகொடுத்த மற்றொரு கோரப் படுகொலை நடந்த துக்க தினம். இந்த சினிமா அன்று நடந்த குண்டு வெடிப்புகளை அதே தீவீரத்துடன் காண்பிப்பதில் ஆரம்பிக்கிறது. குண்டு வெடிப்பு நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பே டைகர் மேமனின் கையாள் ஒருவன் போலீசிடம் மாட்டிக் கொண்டு இன்னும் 3 நாட்களில் பல இடங்களில் குண்டு வெடிப்புகள் நடக்கப் போகிறது என்ற உண்மையைச் சொல்லுகிறான், நமது போலீசார் வழக்கம் போல உதாசீனம் செய்து விடுகிறார்கள்.குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து துணைக் கமிஷணர் ராகேஷ் மோரியாவின் டீம் தடயங்களைச் சேகரிப்பதில் தொடர்கிறது.டைகர் மேமனின் மேனேஜரை முதலில் கைது செய்கிறார்கள் அவன் மூலமாக மொத்த ஆப்பரேஷனும் திகிலுடன் விவரிக்கப் படுகிறது. எத்தனைக் குழுக்கள் எங்கெங்கே சென்று குண்டு வைத்தனர் என்பதை அந்த மேனேஜர் விவரிக்கக் காட்சிகளாக விரிந்து நம் வயிற்றைப் பிசைகின்றன. மனதில் கோபம், சோகம் , ஆத்திரம் கையாலகாத்த்தனத்தினால்

ஏற்படும் சுய வெறுப்பு என்று பல்வேறு உணர்ச்சிகளில் உள்ளம் கொந்தளிக்கிறது. ஒவ்வொரு குண்டு வெடிப்பும் மீண்டும் அந்தந்தக் குழுக்களால் எப்படி நிகழ்த்தப் பட்டிருக்கும் என்பதை, தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஸ்டாக் எக்சேஞ் முன் குண்டு வெடிக்கும் முன்னால் காட்சி கனத்த அமைதியாகி விடுகிறது. அந்த அடர்ந்த மொ:ளனமே நடக்க இருக்கும் விபரீதத்தை கூறி மனம் பதற வைக்கிறது. மேனெஜர் கொடுத்த தகவலின் பெயரில் குண்டு வெடிப்பில் பங்கு கொண்ட அனைத்து தீவீரவாதிகளின் பெயர்களும் சேகரிக்கப் படுகின்றன. போலீஸ் இன்·பார்க்மர்கள் மூலமாக ஒவ்வொரு தீவீரவாதியையும் துரத்தி துரத்தி கைது செய்கிறார்கள். அதிலும் பம்பாய் சேரிகளில் போலீசார் மூச்சுத் திணற ஓடி வீடுகளுக்குள் எல்லாம் புகுந்து, புகுந்து ஒரு தீவிரவாதியை மடக்கிப் பிடிக்கும் காட்சி படு பிரமாதமாகப் படப் பிடிக்கப் பட்டுள்ளது.
பாதுஷா என்ற ஒரு தீவிரவாதியின் பின்னால் படம் வெகு நேரம் சுற்றி வருகிறது. போலீசால் துரத்தப் படும் தீவிரவாதி உ பி யில் உள்ள ராம்பூர் போகிறான், அங்கிருந்து ஜெய்ப்பூர் போகிறான், அங்கிருந்து மீண்டும் ராம்பூர், அங்கிருந்து கல்கத்தா, மீண்டும் ராம்பூர் என்று துபாய்க்கு தப்பி சென்று விட்ட டைகர் மேமனின் உத்தரவினால் அலைக்கழிக்கப் பட்டு போலீசிடம் கைதாகிறான். அவனிடம் கமிஷனர் மொளரியா பேசும் ஒரு இடத்தில் மட்டும் இயக்குனரின் கருத்தாக இஸ்லாமியத் தீவீரவாதம் சாடப் படுகிறது.


பாதுஷா கொடுத்த தகவலின் பெயரில் ஆர் டி எக்ஸ் எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பது காண்பிக்கப் படுகிறது. நாட்டைக் கூசாமல் விலை பேசும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கேட்கிறார்கள் சரக்கு ஐ எஸ் ஐ அனுப்புகிறதா தாவூத் அனுப்புகிறானா என்று. 68 கிலோ ஆர் டி எக்ஸ் என்பதனால் கூசாமல் அதிக லஞ்சம் வேண்டும் என்று டிமாண்ட் செய்து வாங்கிக் கொள்கிறார்கள் இந்திய அரசு அதிகாரிகள்.


பாதுஷா எப்படி ஆர் டி எக்ஸ் கடத்தப் பட்டது என்பதை விவரிக்கிறான். அது அப்படியே படமாகக் காட்டப் படுகிறது. அவன் மேலும் தாங்கள் அனைவரும் எப்படி துபாய் சென்றோம் என்பதையும் அங்கிருந்து டைகர் மேமோன் எப்படி பாக்கிஸ்தானுக்கு அழைத்துச் சென்றான் என்பததயும் சொல்லச் சொல்ல காட்சிகளாக விரிகின்றன. அனைவருக்கும் பாக்கிஸ்தான் ராணுவம் பயிற்சி அளிக்கிறது. பின்னர் அனைவரும் பம்பாய் திரும்பி காரியத்தத முடிக்கின்றனர். இதை எல்லாம் போலீஸ் விசாரிக்கும் பொழுது தீவீரவாதிகளின் வாக்குமூலங்கள் காட்சிகளாக வருகின்றன.


ஒவ்வொருவரு விசாரணைக் கைதியையும் போலீசார் அடித்து உதைத்து உண்மையைக் கொணர்கின்றனர் விசாரனை அதிகாரி அதீத மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். ஆர் டி எக்சைப் பதுக்கி வைத்த பில்டரின் மனைவி உட்பட கடுமையான போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். எல்லா விசாரணைகளும் தத்ரூபமான காட்சிகளாக படத்தில் விரிகின்றன. பிடிக்க முடிந்த எல்லா கைதிகளளயும் பிடித்து விடுகின்றனர். டைகர் மேமனின் குடும்பமே தப்பித்து முதலில் துபாயிலும் பின்னர் பாக்கிஸ்தானிலும் அடைக்கலாமாகின்றனர். டைகர் மேமனின் தம்பி இந்தியாவுக்குத் திரும்பி வந்து சரணடைகின்றான். அவனது பேட்டியும், பாக்கிஸ்தான் தூதுவரின் பேட்டியும் அப்படியே ஒளிபரப்பப் படுகின்றன. டைகர் மேமன் துபாயில் இருந்து கொண்டு தொடர்ந்து உத்தரவுகள் கொடுத்து வருகின்றான்.பட இறுதியில் ஒரு கைதியின் வாக்குமூலம் மூலமாக தாவூத் இப்ரா†¢மின் சதித் திட்டம் அம்பலமாகிறது,. மும்பையில் பர்தா அணிந்த பெண்கள் ஒப்பாரி வைத்து ஓலமிடுகிறார்கள். என் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை அவளது வளையல்களை உனக்கு அனுப்புகிறேன் நீ தான் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று ஒரு பார்சல் தாவூதுக்கு வருகிறது. உடனடியாக எல்லா டான்களையும் வைத்து மீட்டிங் போடுகிறான். மீட்டிங்கில் அத்வானியையும், தாக்கரேயையும் கொல்லத் தீர்மானம் போடப் படுகிறது. ஆனால் டைகர் மேமன் வேறு விதமான தீர்வைக் கொடுக்கிறான். பம்பாயை நிர்மூலமாக்க வேண்டும், அதன் மூலம் இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை முறிக்க வேண்டும், லட்சக்கணக்கான இந்து நாய்கள் கொல்லப் பட வேண்டும், உலகத்துக்கு முஸ்லிம் பவர் என்ன என்றால் அப்பொழுதுதான் தெரியும் எனக்கு பணம் கொடுங்கள் நான் அந்தப் பயங்கரத்தத அல்லாவின் ஆணையாக நிகழ்த்தித் தருகிறேன் என்கிறான், அவன் ஆலோசனை ஏற்றுக் கொள்ளப் படுகிறது, மற்றவை துயர வரலாறு.


படத்தில் எல்லா பாதிரங்களின் பெயர்களும் உருவ ஒற்றுமையுடன் அப்படியே காண்பிக்கப் படுகிறது தாவூத் உட்பட. இது டாக்குமெண்டரி அல்லது உண்மைச் சம்பவத்தின் தொகுப்பு. எடிட்டிங், கலர், காமரா கோணம் எல்லாம் கச்சிதமாக அமைந்துள்ள ஒரு தரமான தொழில்நுட்ப நேர்த்தியும் கூடிய படப்பிடிப்பு .


அநாவசியக் காட்சிகள் உணர்சிகள் இல்லல. நடந்தது நடந்தவையாக காண்பிக்கப் படுகின்றன. அநாவசிய சூடோ செக்குலார் கோஷங்கள் படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, பாப்ரி மசூதி இடித்ததனால் தான் நாங்கள் குண்டு வைத்தோம் என்று சொல்லும் பொழுது அயோத்தியாக் காட்சிகள் காண்பிக்கப் படுகின்றன. வேறு எந்த இடத்திலும் யாரையும் படம் சுட்டிக் காட்டுவதில்லை, படம் பார்ப்பவர்களின் தீர்ப்புக்கு விட்டு விடுகிறார்கள், இப்படி இப்படித் திட்டமிட்டு படு பயங்கர குண்டு வெடிப்புகள் நடத்தினார்கள்., அதற்கு இன்ன இன்ன காரணங்களைக் கூறுகிறார்கள் என்று காண்பிக்கிறார்களேயன்றி, யார் சரி , யார் தவறு என்ற நீதிபோதனைகள் இல்லை. படத்தின் இறுதியில் தொடர்ச்சியாக பல நிமிடங்களுக்கு குண்டு வெடிப்பில் இறந்த, உடல் உறுப்புக்களைப் பறி கொடுத்த, நெருப்பில் கருகிய கோரக் காட்சிகளின் புகைப் படங்களாகவும், வீடீயோக் காட்சிகளாகவும் காட்டப் படுகின்றன. அந்தக் காட்சிகள் படம் பார்ப்பவர் மனதில் படத்தில் வெளிப்படையாகச் சொல்லாமல் விட்ட அனனத்துச் செய்திகளையும் சொல்லுகிறது.


படத்தில் கமிஷணர் மொளரியாவாக வரும் கே கே மேனனின் நடிப்பும், பாதுஷாவாக வருபவனின் நடிப்பும் டைகர் மேமனாக வரும் பவன் மல்§†¡த்ராவின் நடிப்பும் குறிப்பிடத்தக்கவை.


மும்பை குண்டு வெடிப்பில் ஈடு பட்ட தீவீரவாதிகளுக்கு தவணை முறையில் தண்டனை அளிக்கப் பட்டு வரும் இந்த நேரத்தில், அனைவரும் கட்டாயம் காண வேண்டிய ஒரு திரைப்படம். இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல இன்று நிலவும் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் ஒரு உண்மையான, தத்ரூபமான வாக்குமூலம். கோர முகம். நாம் எவ்வளவு கொடுமையான அரக்கர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை அப்பட்டமாகச் சொல்லும் ஒரு ஆவணம். இந்திய வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஒரு பயங்கரத்தின் ஆவணம் இந்த சினிமா. அவசியம் பாருங்கள் டி வி டியில் கிடைக்கிறது.


தீர்ப்பு வந்து பல தீவிரவாதிகளும் வெளியில் விடப்பட்டு விடலாம். ஆனால் இந்தப் படம் அழுத்தமாக யார் குற்றவாளிகள் என்பதைக் காண்பிப்பிக்கின்றது. இதே போல ஒரு முழுமையான ஆவணப் படம் கோவை குண்டு வெடிப்பு குறித்தும் எடுக்கப் பட வேண்டும். அப்பொழுதுதான் தமிழக மக்கள் தங்களைச் சூழ்ந்துள்ள அபாயத்தின் பரிமாணத்தை உணர்வார்கள். யார் புத்தகமாக எழுதப் போகிறார்கள், யார் அதைத் துணிந்து படமாக எடுக்கப் போகிறார்கள் ? அப்படியே எடுத்தாலும் அந்தப் படம் வெளி வருமா ?

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60706283&format=html

Anonymous said...

இரண்டு கருத்துகள்.

தீவிரவாத ஒழிப்புக்கும் புதிய சட்டதுக்கும் பெரிதாக சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.

சட்டத்தை அமல்படுத்துதல், குற்றவாளிகளை துரிதமாக கைது செய்தல். சாட்சிகளை அடையாளம் கண்டு (தயார் செய்து அல்ல) சட்டப்படி கேஸ் நடத்தி, துரிதமாக தண்டனை வாங்கி கொடுத்தல் போன்ற 'சாதாரண' நடைமுறைகளினாலேயே குற்றங்களை மட்டுப்படுத்த முடியும்.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பது எல்லா மதத்தினரும் புரிந்து இயைந்து வாழ அரசாங்கம் சரியான முயற்சிகளை கொள்ள வேண்டும்.

சிறுபாண்மையினருக்கு அதிக சலுகைகளோ (ஓட்டிற்காக) பெரும்பாண்மையினரை ஒருமுகப்படுத்த முனைந்து செயல்படுவதோ (அதே ஓட்டிற்காக; ஆனால் அது சிறுபாண்மையினரிடத்தில் பாதுகாப்பின்மையை தோற்றுவிக்கும்) ஒரு இணைந்து வாழும் நிலையை ஏற்படுத்தாது.

சாதி, மதம், இனம், பால் எல்லாவற்றிற்க்கும் மேலாக இந்திய இறையாண்மை சட்டத்தை மக்கள் எல்லாரும் கொள்ளுதல் வேண்டும்.

இரண்டாவது -

மேலே ஒரு பின்னூட்டதில் -

//ஆக, யாரெல்லாம் பொடா சட்டம் கொண்டு வரவேண்டும் என ஆசைப் படுகிறார்களோ அவர்களே ஏன் இத்தகைய செயலை செய்திருக்கக் கூடாது.//

பதிவிலே சொல்லியிருப்பது ஒரு தீவிரவாத இயக்கம் இந்த செயலுக்கு பொறுப்பேற்று கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த பதிவிலும் இப்படி ஒரு திசை திருப்பும் பின்னூட்டமா?

தூங்கும் மனிதர்களை எழுப்பிவிடலாம். இம்மாதிரி தூங்குகிற மாதிரி நடிப்பவர்கள் இருக்கும் வரை, ஓட்டு அரசியலும், இந்திய மக்களை பிரித்தாளும் செயல்களுக்கும் பஞ்சமே இருக்காது.

Anonymous said...

[edited] திருட்டுத் தடுப்புக்கும், கொலைக்கும், கொள்ளைக்கும் கூடத்தான் சட்டம் இருக்கிறது அதனால் அத்தகைய குற்றங்கள் நடக்காமல் இருக்கிறதா என்ன? அதற்காக அந்தச் சட்டங்களையெல்லாம் எடுத்து விடலாமா? இவனையெல்லாம் அறிவாளி என்று சொல்லித் திரிகிறார்கள் கேவலமாக இருக்கிறது. இவன் தீவீரவாதிகளின் நலன்களுக்காக மட்டுமே கவலைப் படும் [edited]வெட்க்கக் கேடு
[edited comment]

Anonymous said...

[edited] தென்காசியில் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா? இந்தியா முழுவதும் வைக்கப் படும் அனைத்துக் குண்டுகளும் முஸ்லீம்கள் வைப்பதுதான். இதை மீண்டும் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். தென்காசியில் நடந்தது செட்டப். இந்து முண்னனியினரைப் பழி வாங்க தமிழ் நாட்டு உளவுப் படைத் தலைவரான ஜாஃபர் சேட் என்ற முஸ்லீம் வைத்தது. இன்னும் தென்காசி விஷயத்தில் அடிப்படை விசாரணை கூட நடக்கவில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட் இது வரை நூற்றுக்கணக்கான முஸ்லீம் தீவீரவாதிகளுக்கு தூக்கு முதலிய தண்டனை விதித்திருக்கிறது. காஃபீர்களைக் கொல்லு என்று எங்களுக்கு எந்த ஒரு முகமதுவும் சொல்லித் தரவில்லை. அப்படியேச் சொல்லித் தந்தாலும் போடா மயிரான் என்று போகக் கூடிய சுதந்திரம் எங்கள் மதத்தில் உண்டு. குரான் ஒரு தீவீரவாத கையேடு. அதைப் படிப்பவனும் அதில் உள்ளதை அப்படியே நம்புவனும் தீவீரவாதி. அப்படிப் பட்ட அனைத்துத் தீவீரவாதிகளும் அவர்களது அடிவருடிகளான உன்னைப் போன்ற தீவீரவாதிகளும் அழித்தொழிக்கப் பட வேண்டியவர்களே. இல்லா விட்டால் இந்தியாவிலும் உலகிலும் நாகரீகமான மக்கள் உயிர் வாழ முடியாது. குரான் உடனடியாகத் தடை செய்யப் பட வேண்டும்.
[edited comment]

Anonymous said...

The detailed review of black friday was good. But the core message of the film was "Two people Dawood and Tigermemon rippped mumbai just for their business losses." They used the muslims here in the name of god also with loads of money.

Dawood was hurt in a multi crore drug deal in mumbai and

tiger memon's business house was ransacked during mumbai riots before these bomb blasts.

So to conclude we are paying heavy price just because two dons faced severe losses in their illegal business which turned as anger towards the city.

These muslims do not bomb us just for their religion its all happenning for money.

many right from top govt officials and politicians are in hand to hand with them. We can do nothing but fret.

Anonymous said...

It is sickening and nauseating to
hear about these terrorist blasts
recurring with alarming frequencies. And it is even more
sickening to watch the governmental
leaders issuing statements expressing sympathies for the affected people, determination to
fight terrorism and asking people
to maintain calm, etc. etc.
Where are the actions, and what are
the results? Has one fellow been
tried and convicted except the 1993
Mumbai blasts? We need a ruthless
leadership with not zero, but minus zero several times over tolerance. It is clear these fellows would not so daringly do it without some locals harbouring and sheltering them. For eliminating that there must be
ruthless action; never mind what
the world will say, what the secularists will say, what the
human rights people will say. They are all sitting in ivorytowers
preaching homilies on the virtues
of sacrifice, non violence, etc.etc. Is there any such blast
in Gujarat after 2002? We need
tough patriots like Narendra Modi.
Look at what Bush did, what Blair
did and what Australia does after
such attacks. Vote bank politics
and appeasement have reached the
most intolerable limit. Along with the terrorists these should also be permanently wiped out.
There lies the emancipation for our dear motherland.

Genius said...

இந்தியன் முஜாஹிதீன் என்ற யாருக்குமே தெரிந்திராத, இதுவரை அறியப்பட்டிராத ஒரு அமைப்பு நாங்கள் தான் செய்தோம் என்று யாருக்கோ இமெயில் அனுப்பியவுடன் உடனடியாக எல்லா மீடியாக்களும் அதை மையமாக வைத்து இப்படியொரு அமைப்பின் மீது பழியை போட்டுவிட்டு நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.

இன்றைய விஞ்ஞான உலகில் யார் வேண்டுமானாலும் எந்த பெயரில் வேண்டுமானாலும் இமெயில் அனுப்பமுடியும் என்ற ஒரு சாதாரண அறிவை கூட உதாசீனப்படுத்திவிட்டு முஸ்லிம்களின் மீது பழிபோட ஆயத்தமாகிவிட்டனர்.

ஏன் ஒரு இந்து தீவிரவாதி இப்படியொரு போலியான இமெயில் அனுப்பியிருக்கக்கூடாது என்று யாருமே சிந்தித்திருக்க மாட்டார்கள். காரணம், நாம் அனைவருமே குண்டு வெடித்தால், அதை வைத்தது ஒரு முஸ்லிம்தான் என்று ஆமோதிக்கக்கூடிய அளவில் மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கிறோம்.

ஆக மொத்தத்தில், குற்றவாளிகள் என்று பழிபோட நாமே பட்டியல் போட்டு வைத்திருக்கின்றோம். யாராவது எங்காவது ஏதாவது செய்தால் நம் பட்டியலில் உள்ளவர்களை உடனடியாக அதை பொறுப்பு ஏற்க வைக்க வேண்டியதுதான் பாக்கி.

எல்லாருக்கும் ஒரு கேள்வி. ஒருவேளை இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயருக்கு பதிலாக ஒரு இந்துத்துவ அமைப்பின் பெயரிட்டு ஒரு இமெயில் வந்திருந்தால் மீடியாக்கள் இந்த அளவிற்கு அதனை முன்னிருத்தியிருக்குமா? பதில் சொல்லுங்களேன் பார்ப்போம்.

Anonymous said...

//இந்தியன் முஜாஹிதீன் என்ற யாருக்குமே தெரிந்திராத//

Genius - உங்களுக்கு இதிலெல்லாம் நல்ல பரிச்சயம் போல. எல்லாருக்கும் தெரிந்த தீவிரவாத அமைப்புகள், யாருக்குமே தெரியாத தீவிரவாத அமைப்புகள் அப்படின்னு எல்லாம் பிரிச்சு பெடலெடுக்கறீங்களே.

//ஒரு இந்துத்துவ அமைப்பின் பெயரிட்டு ஒரு இமெயில் வந்திருந்தால்//

ஒரு மெயில் தட்டி பாருங்களேன். பார்லிமெண்ட்ல சிவராஜ் பாட்டீல் படிச்சாலும் படிப்பாரு உங்க மெயில்ல.

இதெல்லாம் வராமலா இருந்திருக்கும். கேக்கறவன் கேணைன்னா, கேவரகுல நெய் வடியுதுன்னு சொல்றதுக்கு ஆளா இல்லை இங்க.

நீங்க பாத்ரூம் போயிட்டு வந்தா அது நியூஸ் இல்ல. பாத்ரூம்ல வழுக்கி விழுந்தாதான் அது நியூஸ். அந்த மாதிரி இசுலாமிய தீவிரவாத இயக்கங்கள் சம்பந்தபடறது செய்தியே இல்லையே.

இப்படியே கண்டிக்க வேண்டியதை கண்டிக்காம அடுத்தவங்க மேல திருப்பிவிட்டுகிட்டே இருக்கற வரைக்கும் கம்யூனல் ஹார்மனி எல்லாம் கானல் நீர்தான்.

Anonymous said...

ஜூனியஸு

இப்படித்தாண்டா அமெரிக்காவுல செப்டம்பர் 11 அன்னிக்கு ப்ளேன் விட்டப்ப அதை ஜூஸ் (ஜூஸ்னா யூதர்கள் பழச்சாறுன்னு நெனைச்சுக்காத) செய்தாங்கன்னு திருப்பி விட்டீங்க, அப்புறம் இந்தியாவுல எங்க குண்டு வச்சாலும் அதை ஒரு துலுக்கத் தீவீரவாதிதான் எப்பொழுதுமே வைக்கிறான். இத உங்கிட்ட வந்து கூழு குடிக்கிற உன் கூட்டாளிங்க கருணாநிதி, மன்மோகன் ஆட்சியிலதான் கண்டு பிடிச்சிருக்காங்க. கோவையில குண்டு வெச்ச பாச்சாவும் மதானியும் என்ன ஐயங்கார்களா? பார்லிமெண்ட்டை அட்டாக் பண்ணிய அப்சல் குரு கோஷ்டிங்க என்ன புத்தர்களா? கோத்ராவுல டிரெயின எரிச்ச கோஷ்டிங்க என்ன ஜைனர்களா? பம்பாயில குண்டு வெச்ச தாவூத், டைகர் மோமன் எல்லாம் என்ன கிறிஸ்துவர்களா? உலகம் முழுக்க நீங்க தாண்டா குண்டு வெக்கிறீங்க. மொத்தமா முஸ்லீம் மதம் உலகம் முழுக்கத் தடை செய்யப் பட வேண்டும்., இல்லாவிட்டால் இந்த உலகம் உங்களால் அழியப் போவது உறுதி. இப்படியே இன்னும் நாலு தடவை குண்டு வெச்சீங்கன்னா இந்துக்களுக்கும் ஒரு வேளை ரோஷம் மானம் தைரியம் வந்து திருப்பி அடிச்சானுங்கன்னா அழிஞ்சுருவீங்கடா. குரானைத் தூக்கி எரிச்சுப்புட்டு மனுசனா மாறுங்கடா? அது அழிவு புத்தகம்டா அதைப் படிச்சு எங்களை அழிக்காதீங்கடா, நிறுத்துங்கடா, உடனே நிறுத்துங்க இல்லாட்டி உலகத்தில் முஸ்லீம் எவனும் இல்லாமல் போகும் நிலை சீக்கிரம் வந்து விடும். ஏற்கனவே ஐரோப்பா அமெரிக்கா எல்லாம் கடுப்புல இருக்கானுங்க வீணா அணுகுண்டு போடப் பட்டுச் சாகாதீங்கடா, சுவனமும் இல்லை அங்கு வாசமான குசுவும் இல்லை கன்னிகளும் கிடையாது. எல்லாம் அந்தக் காக்கா வலிப்புக் காரன் விட்ட டூப்பு. திருந்துங்கடா அல்லது திருத்தப் படுவீர்கள் சீக்கிரமே

இந்தக் காது குத்துற வேலையெல்லாம் வேற கேனயன் கிட்ட வச்சுக்க. உலகத்தின் அனைத்துத் தீவீரவாதமும் முஸ்லீம்களால் மட்டுமே செய்யப் படுகின்றன. இந்தியாவில் இது வரை நடந்த அனைத்து குண்டு வெடிப்புக்களுக்கும் இந்திய, பாக், பங்களா முஸ்லீம்களே காரணம்.

Genius said...

அண்ணே அனானிமஸ் அண்ணே...

சும்மா உட்டாலக்கடி உடாதீங்கண்ணே....

அமெரிக்காவுல செப்டம்பர் 11 பிளேன் உட்டது யாரண்ணே... பெரியண்ணன் புஸ்ஸூ சொன்னாங்கட்டி நம்பிடாதீங்கண்ணே... 9/11 ஃபாரன்கீட்டு பாருங்கண்ணே... (அதுக்காட்டி ஆசுபத்திரிக்கு போய் டாக்குடராண்ட பாக்காத) எல்லாம் செட்டப்பண்ணே செட்டப்பு... நம்மளப் போல... சாரி சாரி உங்களப்போல கேள்வரகில நெய் வடியுதுன்னு சொன்னா நம்பக்கூடிய அறிவாளிகள் எல்லாம் இருக்காங்கன்ற நம்பிக்கைல நம்ம புஸ்ஸூ அண்ணன் உட்ட டுபாக்கூரண்ணே டுபாக்கூரு...

எல்லா தீவிரவாதமும் துலுக்கனான்னே செய்யுறான்... நாதுராம் கோட்சே யாருண்ணே... துலுக்கனா?
பகல்பூரில் முஸ்லிம்களை கொன்னு கொன்னு கிணற்றில போட்டது யாரண்ணே? துலுக்கனா?
சூரத்திலும் மீரட்டிலும் முஸ்லிம்களை கொன்னது யாரண்ணே? துலுக்கனா?
கோவையில 19 அப்பாவிகளை கொன்னது யாருண்ணே? ஆசுபத்திரி உட்பட அங்குள்ள முஸ்லிம்களை தேடிதேடி கொன்னவன் யாருண்ணே... துலுக்கனா?
பம்பாயில பலஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்னது யாரண்ணே... துலுக்கனா? அதுக்கு பிறகுதான்னே குண்டு வெடிச்சுது..
குஜராத்தில பலஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்னது யாரண்ணே... வன்புணர்ச்சி செய்தது யாரண்ணே...
கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து அதை தீயில் எரித்து கொன்றுவிட்டு நான்தான்னு மார்தட்டினானே அவன் யாருண்ணே... துலுக்கனா?
எந்த உலகத்துல அண்ணே இருக்கீக... கோத்ரால முசுலீமு டிரெயின எரிச்சான்னு சொல்றீங்கண்ணே... ரொம்ப தமாசாகீது.. அப்பப்ப பிரெயின அப்டேட் பண்ணுங்கண்ணே... இல்லாங்கட்டி இப்புடித்தான் டமாசு டமாசா பேச வேண்டிவரும்.

பாராளுமன்றத்தை தாக்கினது அப்சல் குருவான்னே... யாருண்ணே சொன்னா? தினமலரைத் தவிர வேறெந்த பத்திரிகையும் பாக்றது இல்லையாண்ணே... கம்யூனிசம் காம்பேக்டு அப்டீன்னு ஒரு பத்திரிகை இருக்கண்ணே... வாங்கி பாருங்கண்ணே... பாராளுமன்றம் எப்டி தாக்கப்பட்டதுன்னு தெரியும்ணே..

இந்தியாவில் இதுவரை நடந்த அனைத்து கலவரங்களுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் மூல காரணம் உன்போன்ற இந்துத்துவ தீவிரவாதிகள்தான் காரணம். எல்லா இந்துமத நண்பர்களும் இல்லை. கொஞ்சூண்ட இருக்கின்ற இந்துத்துவ தீவிரவாதிகள் தான். இத்தகைய இந்துத்துவ தீவிரவாதிகளை கைதுசெய்து தூக்கிலிட வேண்டும். இவர்களது இயக்கங்களை தடை செய்யவேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்கின்ற அதிகாரிகளை களையெடுக்க வேண்டும். அதற்கு தைரியமான ஆட்சியாளர்கள் வரவேண்டும். எப்போது நடக்கும்????

அதுவரை இப்படிப்பட்ட அனானிமஸ்களின் ஊழை கூக்குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

Genius said...

http://www.ziopedia .org/articles/ 9%1011/the_ zionist_money_ behind_9- 11/

The Zionist Money Behind 9-11

Wednesday, 14 May 2008

One of the most peculiar things about investigating 9-11 is that a whole slew of Zionist criminals, a group of people which is evidently involved in the terror attacks in one way or another, is completely ignored by the controlled media.

The accepted history of 9-11, based as it is on the controlled media's interpretation of events, completely ignores the evidence that Israelis and high-level Zionists in the United States played key roles in the terror attacks.

As George W. Bush travels to Israel to meet with the nuclear and real terrorists Shimon Peres and Ehud Olmert, I feel compelled to point out a few of the most obvious and basic connections between the Zionist criminal network I call the "Elders of Zion" and the terror attacks of 9-11.

ROMAN PRECEDENT

The Roman senator Cornelius Tacitus, the historian of the 1st Century A.D., realized that most of the contemporary history of Rome was propagandist. As a senator and governor of Asia he certainly knew what he was writing about.

"His task, it seemed to him, was to denounce implicitly or explicitly the grosser lies of partisan historians," Kenneth Wellesley, the Latin scholar, wrote in his introduction to The Histories by Tacitus.

Like Tacitus, I feel compelled to denounce the "grosser lies" of our own very partisan and propagandist history. Nineteen centuries have passed since Tacitus wrote about the Roman Empire, but there are striking similarities that can be seen between Rome in the 1st Century and the United States in the 21st Century.

" Italy itself fell victim to disasters which were quite unprecedented," Tacitus wrote. " Rome suffered severely from fires that destroyed its most venerable temples, the very Capitol being set alight by Roman hands."

Sounds a bit like 9-11, doesn't it?

THE UNITED JEWISH APPEAL & 9-11

I discovered that Ehud Olmert, the current Israeli prime minister, had visited New York City the very day before 9-11. While I have no information about where Olmert was on 9-11, I suspect he was in New York City on the day disaster struck. In the same way Rabin was in Dallas when J.F.K. was shot and "Bibi" Netanyahu was in London on July 7, 2005. These are not coincidences.

Olmert was the right-wing Likudnik mayor of Jerusalem when he made his secret visit to New York City on September 10, 2001. This is extremely odd, something I have pointed out to my readers. The Irgunist (a Zionist terror gang) mayor of Jerusalem , New York 's sister city, visits on the eve of the worst terror attacks in U.S. history and nobody even notices? How can that be? Am I living in a dream -- or a nightmare?

It needs to be pointed out that Ehud Olmert played a very conspicuous role in 9-11 events in New York City promoting Jerusalem as the sister city fighting terrorism and all that Zionist nonsense. But nowhere did he ever mention that he had been in New York on the day before terror struck? Why not? Why wouldn't he say something like "I was here the day before."

Why would Mayor Olmert conceal the very fact of his visit to New York on the day before the terror attacks? Where did he spend the night? Was he with Moshe Talansky? Where was he on the morning of 9-11? Why are none of the reporters at the New York Times or any of that city's fine newspapers running after this story? What is Olmert hiding? Don't they care?

The published records show that Olmert spent September 9, 2001, in Toronto ( Canada ) helping the Zionist money boys at the United Jewish Appeal celebrate the beginning of their annual fundraising drive. This was reported in Toronto Star:

Israeli mayor 'happy' after racism forum
Toronto Star, The ( Ontario , Canada ) - September 10, 2001
Author: Morgan Campbell

"Olmert spent yesterday in Toronto helping the United Jewish Appeal celebrate the official beginning of its annual fundraising drive."

I discovered that Olmert went to New York City on September 10-11. This information was contained in a Jerusalem Post article about purchase of the Likudnik football club Betar. (The story about Shaul and Meir Levy and their connections to Israel 's Florida intelligence network is another story.)

What should be noted is that the Likudnik (Irgunist) Olmert was meeting with senior officials of the United Jewish Appeal in Toronto about 36 hours before New York City was bombed by false flag terrorists.

WHAT IS THE UNITED JEWISH APPEAL?

The United Jewish Appeal (UJA) is the common denominator of all the key players of 9-11. The key 9-11 culprits that I have already shown are linked to the UJA include Larry Silverstein, Frank Lowy, Lewis Eisenberg, Rupert Murdoch, and Sam Miller of Cleveland. These are major players in the events of 9-11. Is there a connection here? Should I draw a picture?

So, what is the UJA?

The standard description of the UJA from news clippings from the past describes it as the fund-raising arm of the American Jewish Committee and the Anti-Defamation League of the B'nai B'rith (ADL).

The ADL is the militant wing of the Jewish secret Masonic society, the International Order of the Benai Berith (I.O.B.B.), which now does business as B'nai B'rith International. (The ADL is apparently involved in the attack by undercover police my home in August 2006.)

Furthermore, Olmert, is a former partner of the Israeli criminals (e.g. Menachem Atzmon) who ran "security" and passenger-screening operations at all international U.S. airports on 9-11.

Genius said...

The Hindu terrorists
By I.K. Shukla

http://www.milligaz ette.com/ dailyupdate/ 2005/20050926- hindu.htm

The Milli Gazette (online edition); September 26, 2005

Besides the Hindu terrorists from the well-established training camps in India under the saffronazis, other Hindu mercenaries too are active all over from Ayodhya to Kashmir. The infamous comment made by Lal Kishenchand Advani, the ex-Home Minister of the expired BJP-led NDA government, that Bajrangis being terrorists is a joke, only spurred the brutes of Bajrang Dal in their crime spree. Dara Singh, a Bajrangi, had successfully terrorized Orissa by burning alive Pastor Graham Staines and his two sons.

Advani’s clean chit to the Dal in the wake of this heinous crime made him look more an ogre than a sentient human. George Fernandes, the then Defense Minister, had called it a foreign conspiracy, not a Hindutva crime. That Hindu terrorists have been the backbone of RSS-VHP-BJP- Bajrang Dal, the communal fascist combine, has been evidenced time and time again. Its so-called “trishul-dikshas” (knife distribution) are naked and subversive paramilitary training camps for its militias. Not only are the enlistees given their arms and training but also incantatory lessons in hate and violence against minorities, who, they are told, have to be bloodily extirpated, in order for the land exclusively to belong to Hindus.

This climate of sacred savagery spawned by the saffronazis has successfully spread the miasma of bigoted violence all over. The abundance of firearms freely made available to the HinduTaliban gangsters empowers the anti-socials and prods them to “action”. This is an investment towards routine training in ethnic cleansing and eventually establishing Hindu Rashtra, envisaged by Savarkar and Golwalkar, the prime mentors of assassins, arsonists, thugs and rapists “serving the cause of Hindutva”.

A glimpse of the climate of Hindu crimes rampant is in order. An article, titled Gujarat 2002 Visits Gohana [Haryana] by Shamsul Islam (Milli Gazette,
16-30 Sep. 05, p.8, New Delhi) lays out “Similarities with Gujarat 2002 Carnage”:

• “Dalit houses and properties were burnt by releasing gas from cylinders. Big and well constructed houses were both looted and burnt whereas smaller houses were only looted. The arsonists carried away moveable properties in carts they had brought with them to transport their booty.

• Police and law and order machinery stood as mock spectators. • Only Dalit properties were targeted. If there happened to be a non-Dalit property, it was spared, which means the attackers had full knowledge of the identities of the home-owners. For instance, in Arya Nagar which has mixed population, only Dalit houses were blasted. Likewise, at Samta Chowk market (adjacent to Balmiki Basti), out of around 20 shops only a junk-dealer’s shop owned by a Dalit was looted and completely burnt.

• A hate campaign against Dalits preceded the actual attack on Dalits. Dalit localities were declared to be hotbeds of criminals. The local administration did nothing to discourage or check this activity.

• These were not only Hindu Dalit houses which were burnt but also those owned and inhabited by Christian Dalits were similarly looted and burnt.”

But the “cause” gets served in many ways else too, unimagined by the manic mentors. Below are just a few examples.

1. Ramesh Pande. He was among the terrorists who stormed the Ayodhya temple on 5 July. The state government rewarded his family with a lakh of rupees ex- gratia. More compensation to family members is said to be under consideration.

2. Doctor S.K.Pandita, charged with sheltering militants in Kashmir, along with Pt. Dalip Kumar, arrested, for financing them. Pandita disclosed he carried messages and ammunition to the militants.

3. Sham Lal and Kirpal Singh, in Rajouri-Poonch, belong to Hizbul Mujahideen and Sanjay to Lashkar-e-Toiba, according to SP J.P.Singh.

4. In 2001, Kuldeep Singh, with seven others, killed in an encounter in Chatter Gali, Doda district. Elder brother Randeep Singh is still a commander of the Hizbul Mujahideen, Doda Dist.

5. Bharat Kumar, arrested in Satwari, Jammu City, with arms and ammunition. Trained for four years in Pakistan and Afghanistan.

6. Lal Chand, crossed over to POK in 1997, returned to Doda in 2001 after receiving military training there, according to the police.

7. Police arrested a noted Hindu smuggler, involved in Jammu’s Raghunath Temple attack in 2002,

8. On 9 Nov. 2004, Manoj Kumar Manhas, was one of the 47 militants who surrendered to the army. He revealed he was lured into militancy by Baldev Singh, absconding.

9. Uttam Singh, alias Saifulla, 23, a sector commander with Hizbul Kahmir,slain Aug.19 in an encounter in Jammu. Was in Pakistan five years, trained in arms.

10. Virendar Singh, 25, a Hizbul operative, supplied arms and funds to jihadi colleagues in India, captured in New Delhi.

11. Aug. 24, Hizbul militant Chattar Singh, carrying a pistol and grenades, was arrested in Doda.

12. Shakeel Wani, ex-Hizbul militant, now a fruit vendor in Srinagar, said at least 100 Hindu Kashmiri boys had fought against Muslim militants.

13. Attractive Hindu girls luring Hindu youths into terrorism. The issue of
27 Aug. 05 Jagran, a Hindi daily, runs this story. Nina, 15, is said to have played an important role in making many Hindu youths terrorists. She sent them across the border for training in arms. From the Chingas area of Rajouri, living with a relative, Joginder Singh, she came in contact with Shamsuddin, the district commander of Hizbul, This discomfited Joginder who sent her away to brother Balwan Singh, but she continued her work securing food and shelter for the terrorists in Gujjar homes. From her the police found out many things.

14. Ravi Kumar, Satwari area, arrested while on his way to the border for trainin

15. Security personnel estimate that the Hindu terrorists may be 500 strong

Anonymous said...

ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பில் இந்துக்கள் இருந்தால் என்ன ஆச்சரியம்?

காசுக்காக இப்தார் கஞ்சி குடிக்கும் இந்து அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இல்லையா என்ன?

ஹிஜ்புலில் இருக்கும் இந்துக்கள் காசுக்காக சொந்த சகோதரர்களை சுட்டுக்கொல்கிறார்கள்

இப்தார் கஞ்சி குடிக்கும் இந்துக்கள் காசுக்காகவும் ஓட்டுக்காகவும் சொந்த சகோதரர்களை கொன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

என்ன ஆச்சரியம் இதில்?

Anonymous said...

//கம்யூனிசம் காம்பேக்டு அப்டீன்னு ஒரு பத்திரிகை இருக்கண்ணே... வாங்கி பாருங்கண்ணே... //

Genius அண்ணா, எங்கண்ணா இந்த பத்திரிகை கிடைக்கும்? சொல்லுங்கண்ணா, ப்ளீஸ்! ப்ளீஸ்! சூப்பர் காமெடி பத்திரிகையா இருக்கும் போலிருக்கே.

Anonymous said...

கம்யூனிசம் காம்பேக்டு, கக்கூஸ் கம்மோடு இதெல்லாம் விடுங்கன்னா... 911
அது கற்பனை படம்டா என் கண்ணு குட்டி. அது உண்மைனா புஷ் கம்பி எண்ணிகிட்டு இருப்பாரு.
ஜெனீஎஸ் கண்ணா குஜராத்ல மோடி தப்பு பண்ணிருந்தா திருப்பி மக்களே ஏன் ஆட்சில அமர்தராங்க? அப்போ ஜனநாயகமே தப்பா? குஜராத்ல சோமனாத ஆலயத சின்னாபின்னாமக்கிய்து யாருடா செல்லம்? அங்க உள்ள ஹிந்டுகளுக்கு இன்னமும் அந்த ஞாயமான (உங்களுக்கு அஞாயமான) கோபம் இருக்கு!

கால்கரி சிவா said...

தீவிரவாதம் வளர்வதற்கு காரணமே இந்த ஜீனியஸ் என்ற பெயரில் எழுதும் இந்த மாதிரி ஜோக்கர்கள்தாம்.

இவர்கள் அவர்களுக்குள் இருக்கும் தீவிரவாதிகளை எதிர்த்தால் போதும், எல்லாம் அடங்கிவிடும்.அதே விட்டு சும்மா புஸ்ஸு செய்ஞ்சுண்டான்னு புலம்புனா அவன் புள்ளையும் தீவிரவாதிதான் ஆவன்.

கோட்ஸே ஒரு கொலைகாரன். அவன் கொன்னது ஒரே காந்திஜி என்ற மஹாத்மாவை மட்டும்தாம். மாதம் ஒரு முறை குண்டு வைத்து நூற்றுகணக்கான சாதா ஆத்மாகளை கொள்ளவில்லை.

அரபுகாரங்க ரோஷம் இருந்தா எல்லா வெளிநாட்டுகாரங்களையும் வெளியே அனுப்பிட்டு, அமெரிக்காகாரனுக்கு ஆயில் தரமாட்டேன் என சொல்லி பிசினஸ் செய்யட்டும். அரபு நாட்டிலே ஒன்லி பாய்ஸ் அலவ்டு என சொல்லி எல்லாரையும் வெளியே அனுப்பட்டும்
அப்ப நாறும்யா உங்க பொழுப்பு.

அமெரிக்கா காரன் எண்ணை வாங்கணும் அமெரிக்கா காரன் டெக்னாலாஜிய தரணும், இந்தியாகாரன் உழைக்கணும். அந்த பணத்தே வச்சு தீவிரவாதிங்களே உற்பத்தி பண்ணி அனுப்புவானங்க இந்த ஜீனியஸ் ஜோக்கர்கள் அவங்களுக்கு சைடிலெ நின்னு ஜால்ரா தட்டுவானங்க.