பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 11, 2008

கர்நாடகா தேர்தல் வெற்றி யாருக்கு ?

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
நேற்று முதல்கட்டமாக நேற்று 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
16-ந் தேதி 69 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தலும் ( இதில் 60%
22-ந் தேதி 66 தொகுதிகளில் 3-ம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது.
25-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது
ப.ஜனதா, மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியின் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. பா.ஜனதாவிற்கு போன தடவையை விட 10% கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிகிறது.
திரும்பவும் போன முறை போல் அரசியல் கூத்துக்கள் நடந்தாலும் ஆச்சரியபட கூடாது.

நீங்க என்ன நினைக்கிறீங்க வழக்கம் போல் சைடுல ஓட்டு பெட்டி

0 Comments: