பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 09, 2008

"கலைஞரின் வாரிசு யார்?'

2007, மே-9, "கலைஞரின் வாரிசு யார்?' என்ற கேள்வியினால்...

"கலைஞரின் வாரிசு யார்?' என்ற கேள்வியை கேட்டு, ஒரு கருத்து கணிப்பை நடத்தி, "ஸ்டாலினுக்கு 70 சதவிகித ஆதரவு; மற்றவர்களுக்கு 20 சதவிகித ஆதரவு; அழகிரிக்கு 2 சதவிகித ஆதரவு' என்பதே தமிழக மக்களின் கருத்து – என்று ஒரு செய்தியை "தினகரன்' பத்திரிகை வெளியிட்டது. இதையடுத்து, மதுரையில் "தினகரன்' அலுவலகத்தின் மீது தாக்குதல்; பெட்ரோல் குண்டு வீச்சு; அலுவலகம் எரிப்பு; உடைப்பு... என்றெல்லாம் நடந்து; அதன் விளைவாக மூன்று அப்பாவிகள் உயிரிழந்திருக்கின்றனர்.

கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் காட்டும் தீவிரத்தில் 10% இந்த வழக்கில் காண்பித்தால் நன்றாக இருக்கும். இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் இருக்கிறது. அவ்வளவு தான்.

7 Comments:

அரவிந்தன் said...

என்ன இட்லி வடை....விவரமில்லாம எழுதறிங்க...

கொட நாடு எஸ்டேட் வழக்கு மாநில அரசு நடத்தும் வழக்கு.

மதுரை தினகரன் அலுவலகத் தாக்குதல் வழக்கு சி.பி.ஐ(மத்தியரசு) இடம் உள்ளது...

மாநில அரசு என்ன செய்ய முடியும் இதில்...

சி.பி.ஐ-கிட்ட போய் கேளுங்க ஏன் தாமதமென்று..?

IdlyVadai said...

அரவிந்தன் என்ன பெரிய வித்தியாசம். டெல்லி தான் இப்ப திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கே. டி.ஆர். பாலுவே தைரியமா பார்லிமெண்டில் பேசுகிறார்..

IdlyVadai said...

//மதுரை தினகரன் அலுவலகத் தாக்குதல் வழக்கு சி.பி.ஐ(மத்தியரசு) இடம் உள்ளது...//

அதை தான் என் பதிவில் (இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் இருக்கிறது. அவ்வளவு தான்) என்று சொல்லியிருக்கேன். சரியா படிக்கலையா ?

sathappan said...

என்ன இட்லி வடை....விவரமில்லாம எழுதறிங்க...
Something happened to ''இட்லி வடை''
Wake-up ambi

Jai said...

Sathappan,

Dont get irritated bacause fact hurts.. Vazhga unnudaya DMK patru...

Sathappan said...

He..he hee,
Danks jai sir,
i understand your 'irritation'too

Sathappan

Anonymous said...

//i understand your 'irritation'too //

Is that so Sathappan?Looking at you,no one will believe that you are capable of understanding anything.