பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 08, 2008

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க அழகிரி உட்பட அனைவரும் விடுதலை

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க அழகிரி உட்பட அனைவரும் விடுதலை

தமிழக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன்,படுகொலை செய்யப் பட்ட வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி ஆந்திர மாநிலம் சித்தூர் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்து வழக்கில் இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று கோர்ட்டில் மு.க அழகிரி உட்பட 13 பேரும் ஆஜராகி இருந்தனர். கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருபந்தது.

4 Comments:

manju said...

When did the influential and rich people get punished by law ? The punishments are only for the poor who cannot afford to bribe the so called law keepers.

Sriram said...

அடுத்ததாக அழகிரி அண்ணாச்சி-ஐ அரியணை-ல் அமர வைத்து அழகு பார்ப்பது ஒன்று தான் பாக்கி. தமிழகமே உன் தலை எழுத்து எப்போது மாறும்?

Anonymous said...

தா. கிருட்டிணன் தனக்கு தானே தற்கொலை செஞ்சுகிட்டாராமாம்!
அழகிரி அவங்க அப்பா மாதிரியே அப்பாவியாமாம்

VIJI said...
This comment has been removed by the author.