பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 13, 2008

ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடிப்பு: 60 பேர் பலி: 150 பேர் காயம்

ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது இதில் 50 பேர் பலியாயினர் . ராஜாஸ்தான் மாநிலம் ஜோகிர்பஜார் மற்றும் மார்கெட் பகுதி மற்றும் அனுமான் கோயில் அருகே உள்ளிட்ட 7 இடங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. 12 நிமிடத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து முடிந்து போனது. கார் மற்றும் சைக்கிள்,உள்ளிட்ட குண்டு வெடித்துள்ளது. சம்பவம் நடந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை, வார்ணாசி, பார்லிமெண்ட், மும்பை என்று இந்த மாதிரி குண்டுவெடிப்பு நமக்கு இப்போது பழகிவிட்டது.

சம்பவம் இடத்தை பார்வையிட வசுந்த்ரா ராஜே விரைந்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங் முதல்வர் வசுந்த்தராவுடன் போனில் பேசி நிலைமை குறித்து கேட்டறிந்தார். உரிய மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் வேறு என்ன செய்ய முடியும். பார்லிமெண்ட் தாக்குதல் செய்தவரையே ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது.

இதை செய்தவர்கள் நிச்சயம் Lashkar-e-Toiba போன்ற அமைப்பாக தான் இருக்க வேண்டும். மதர்சார்பின்மை காக்கபட வேண்டும் அதனால் இந்த அரசு இவர்களை ஒன்றும் செய்யாது.
தீவிரவாதம் தீவிரவாதம் தான் அதை அரசு தயவு தாட்சன்னியம் பார்க்காமல் நசுக்க வேண்டும்.

3 Comments:

Anonymous said...

இட்லி வடை

இந்தியாவில் மனித உயிருக்கு மரியாதை இல்லை. ஆஸ்தேரிலியாவில் டாக்டர் ஹனீஃபாவை ஜெயிலில் வைத்தால் நம் மன்மோகன் சிங்கிற்குத் தூக்கம் போகும் ஆனால் இந்தியாவில் இந்துக்கள் செத்தால் அவருக்கு மயிரே போச்சு. அப்படியே குண்டு வைச்சவனைக் கண்டு பிடித்தாலும் இந்த மன்மோகன் என்ன செய்து விடுவார் அப்சலை என்ன செய்தார்கள்? குஜராத்தில் இந்துக்கள தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்தார்களோ அதையே அல்லா மாநிலத்திலும் செய்தால் இந்தியாவில் தீவீரவாதம் தானாகக் குறைந்து விடும். ஒரு குஜராத்திக்கு இருந்த சொரணை பிற மாநில இந்துக்களுக்கு இல்லாமல் போகும் வரை குண்டு வைத்துக் கொன்று கொண்டுதான் இருப்பான். காஃபீரைக் கொல்வதுதான் ஒவ்வொரு முஸ்லீமின் கடமை என்று முகமதுக்கு காக்கா வலிப்பு வந்த சமயத்தில் சொல்லி விட்டுப் போனதை இன்றும் பிடித்து ஜிகாத், சொர்க்கத்தில் கன்னிகள் என்று ஒரு பெரிய வெறி பிடித்தக் கும்பல் நம்பிக் கொண்டு அலைகிறது. குரானில் சொல்லப் பட்ட ஜிஹாத் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது என்று என்றைக்கு ஒவ்வொரு முஸ்லீமும் உணருகிறானே அன்றுதான் இந்த உலகத்தில் அமைதி நிலவும். அது வரை இந்துக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிய வேண்டியதுதான். ராஜஸ்தான் மக்களும், பிற மாநில இந்துக்களும் குஜராத் மக்களிடம் பாடம் கற்றுக் கொள்ளவில்லையென்றால் இப்படித்தான் சாக வேண்டி வரும். குஜராத் இந்துக்களுக்கு இருந்த உணர்வில் பாதியாவது ராஜபுத்திரர்களுக்கு இருக்குமானால் இன்னொரு படுகொலை ராஜஸ்தானில் நடக்க விடாமல் தடுக்கலாம். அது ராஜஸ்தானின் வீர புத்திரர்கள் கைகளில் இருக்கிறது. குஜராத்தில் ஒரு கோத்ராவுக்கு ஒரு அக்சர்தம்முக்குப் பின்னால் இன்று வரை ஒரு தீவீரவாதம் இல்லை, அமெரிக்காவில் ஒரு செப்டம்பர் 11 க்குப் பிறகு ஒரு குண்டு வெடிப்பு இல்லை? எப்படி இந்த நிலமை சாத்தியமாயிற்று என்பதை ஒவ்வொரு பிற மாநில இந்துவும் யோசிக்க வேண்டும். அது வரை கோயம்பத்தூரும், ஜெய்ப்பூரும், ஹைதரபாத்தும், காசியும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அப்சல் குருவை விடச் சொல்லி ஊர்வலம் போகிறோம், மதானியை விடச் சொல்லி கையெழுத்து வேட்டை நடத்துகிறோம். அப்புறம் மேலும் மேலும் குண்டு வைக்காமல் என்ன செய்வான்?

Anonymous said...

இந்தியாவில் குண்டு வெடிப்பு நடந்தால் அதை பார்த்துக்கொண்டிருக்க இந்திய அரசு ஒன்றும் வெட்டி அரசு கிடையாது. அதற்கு தகுந்த பதிலடியை நமது புலனாய்வு அமைப்புகள் மூலம் குண்டு வெடிப்புகள் + கலவரங்களை தூண்டி விடுதல் மூலமாக நிகழ்த்திக்கொண்டு தான் இருக்கிறது. நாம் இவ்வாறு உணர்ச்சிவயப்பட்டுக்கொண்டிருந்தால் இந்த அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நடக்கும் பிரச்சனை அல்ல. 2 நாட்டு அரசுகளுக்குமான பிரச்சனை. இருவரில் ஒருவர் எல்லா தவறுகளையும் நிறுத்த வேண்டும்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.