விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.
இது குறித்து உள்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில்:
விடுதலைப்புலிகள் இயக்கம் சட்டவிரோதமான அமைப்பாகும். இதற்கு இந்தியாவில் ஏற்கனவே தடை இருக்கிறது. இந்த தடை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா உள்பட பல நாடுகள் தடை விதித்து உள்ளன. இந்தியாவிலும் இந்த இயக்கத்துக்கு ஏற்கனவே தடை அமலில் இருக்கிறது.


நன்றி: தினமணி










0 Comments:
Post a Comment