பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 24, 2008

கபாலி Vs கேடி கபாலிகபாலீஸ்வரர் கோயிலிலிருந்து 100 அடி தூரத்தில் இந்த பலகை இருக்கு
( நன்றி: கேமரா கண்ணாயிரம் )

பி.கு.. கீழே...


12 Comments:

சங்கு மாமா said...

இட்லி வடை,
அத்த ... சாக் பீசால எழுதின அறிவில்லாத பகுத்தறிவு புண்ணாக்கை கண்டு பிடிக்க சொல்லு.... ஏனெனில், இந்த திருட்டை கண்டு பிடிக்க அந்த நாயே போதும்.. கபாலீஸ்வரர் வர வேண்டிய தேவை இல்லை..ஒருவாட்டி இவுங்களை "அறை எண் 305 ல் கடவுள்" படத்த பார்க்க சொல்லணும்...

Anonymous said...

சக்தி நாய் உருவில் இருக்கும் கடவுளுக்கு. திராவிடர் கழக தொண்டர்களுக்கு திமுக வுக்கு ஜால்ரா அடிக்கிற நேரம் போக இப்படி எழுதவும் நேரம் இருக்கு போல.

Anonymous said...

இந்த மாதிரி ஆட்கள் இல்லனா உங்கள மாதிரி ஆட்கள் அலும்பல் தாங்காது..

வால்பையன் said...

திருட்டை கண்டுபிடிக்க நாய் போதும் கடவுள் தேவையில்லை என்று சொல்லும் ஆன்மீகவாதிகளுக்கு!.
முதலில் உண்டியல் எதற்கு என்று சொல்லுங்கள், உங்கள் குண்டி பெருக அப்பாவி மக்கள் தான் கிடைத்தார்களா!

அதென்ன சினிமா பார்க்க சொல்வது!
நீங்கள் எல்லாம் சினிமா பார்த்து தான் கடவுளை தெரிந்து கொண்டீர்களா?

வால்பையன்

Anonymous said...

அந்த சினிமாவை சரியாக பார்திருந்தால்(புரிந்திருந்தால்?) நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள்..

Anonymous said...

TOI - Chennai

Cops seek divine help in temple case

Chennai: After several days of futile investigations into the Kap a l e e sw a r a r temple heist, the police have turned to the almighty. With the thief who broke open the hundi still elusive, Mylapore police on Friday conducted a puja for divine intervention in solving the case.

Only a few personnel attached to Mylapore police station were invited for the ‘Shanthi’ puja held early in the morning. Four priests and two of their assistants conducted the puja.

“The puja started a little after midnight and went on for an hour. The inspector’s table was shifted to a corner of the room and the puja articles were placed on it. Policemen came barefoot to the ‘puja room’. After the puja, the priest performed an ‘aarti’. Later, the priest sprinkled holy water all over the police station to drive away evil spirits,” a policeman attached to the police station told The Times Of India.

However, the puja didn’t prove to be of any help to G Subramanian, an inspector attached to the crime wing of the police station. He fell ill and went on leave from Monday.

வால்பையன் said...

உங்க தமாஷ் தாங்க முடியல அனானிகளா!
போலிஸ் ஸ்டேசன்ல துப்பாக்கி காணாம போகுது!
அத கண்டுபிடிக்க துப்ப காணோம், உண்டியல கண்டுபிடிக்க பூஜயா!

சினிமா பார்க்க சொல்ற அனானி நீங்க எனக்கு சப்போர்ட் மாதிரி தெரியுது,
இருந்தாலும் நான் சினிமா பாக்குறதில்லை

வால்பையன்

Anonymous said...

கபாலீஸ்வரர் கோயில் கொள்ளை 500 பேரின் கைரேகை பதிவு கொள்ளையரை பிடிக்க தீவிரம்

சென்னை, ஏப்.30: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், கடந்த வாரம் உண்டியலை உடைத்த மர்ம ஆசாமிகள் ரூ.30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். உண்டியலில் 12 பேரின் கைரேகைகள் கிடைத்தன. அவை, பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒத்துப்போகவில்லை. காஞ்சிபுரம் சிவகாஞ்சியில் உள்ள ஒரு கோயிலில் மர்ம ஆசாமி ஒருவன் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளான். அந்த கைரேகையும், கபாலீஸ்வரர் கோயில் உண்டியலில் கிடைத்த கைரேகையும் ஒன்றுபோல இருந்தன. அந்தக் குற்றவாளி இதுவரை போலீசில் பிடிபடவில்லை. இந்த 2 கொள்ளைகளை பார்க்கும் போது, பெரிய அளவில் கொள்ளையடிக்க வேண்டும் என்பது அவனது நோக்கமில்லை. அதனால் போலீசுக்கு சவால் விடுவதற்காக இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது புதிய குற்றவாளி பதற்றத்தில் ஒரு உண்டியலை மட்டும் உடைத்து கொள்ளை அடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் மயிலாப்பூர் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றுபவர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களது கைரேகைகளையும் போலீசார் எடுத்துள்ளனர்.

இதுவரை 500 பேரிடம் கைரேகை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளியின் கைரேகையுடன் எதுவுமே ஒத்துப்போகவில்லை. அதனால், நேற்று காலையிலும் 20 பேரைப் பிடித்து அவர்களது கைரேகைகளை போலீசார் எடுத்து விசாரித்து வருகின்றனர். கபாலீஸ்வரர் கோயில் கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Dinakaran

ஒரிஜினல் "மனிதன்" said...

"முதலில் உண்டியல் எதற்கு என்று சொல்லுங்கள், உங்கள் குண்டி பெருக அப்பாவி மக்கள் தான் கிடைத்தார்களா!"

வாலு என்னா பேச்சு பேசுற நீயி.
குண்டி பெருகவா, குண்டி பெருக்கவா?
கரீட்டா சொல்லு .இல்லாங்காட்டி
காவாலி கண்ண தோண்டி காக்காய்க்கு
போட்டுரும். சாக்கிரத.

geeyar said...

என்ன சங்கு சார் இவ்வளவு கோபம். எனக்கு தெரிஞ்சு தன்னிடம் சரக்கு இல்லாதவன்தான் கோபத்தை துணைக்கு அழைப்பான். சரக்கு காலியா?

jaisankar jaganathan said...

ஆண்டவனுக்கே அல்வா கொடுத்த திருடன்
(அல்லது)
கடவுளுக்கே திருடனுக்கு பணம் தர தோணியிருக்கும்

ஆமா நாய் என்ன பாவம் பண்ணிச்சு. அதை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க

Anonymous said...

அது சரி , இவ்வளவு பகுத்தறிவு பேசர புண்ணாக்குங்க ஏன் எடைக்கு எடை வெள்ளி கொடுக்கனும் ?! அந்த 'வீரமணி'க்கே வெளிச்சம்.