பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 23, 2008

தசாவதாரம் ட்ரெய்லர்( நன்றி: www.kollywoodtoday.com + தமிழ்நெஞ்சம் + கலைஞர் டிவி )

கமலின் பத்து வேடங்கள் கீழே


7 Comments:

Anonymous said...

டிரைலர் நல்லா வந்திருக்கு.

பத்து கெட் அப்பில் பலவற்றில் இருப்பதில் கமல்தானா என்பதை கண்டறிய முடியவில்லை.

டிரைலர் பார்த்த பிறகு தசாவதாரம் கமர்சியலாக மிகப் பெரிய வெற்றிப் படமாகும் என்று தெரிகிறது.

தசா, கமல் ரசிகர்களுக்கு "தலை வாழை இலை போட்டு மிகச் சிறந்த விருந்து"

உண்மையான உழைப்புக்கு வெற்றி உறுதி.

HATS OFF to KAMAL !!!

Directhit said...

naanum nanriya therivithikkirein he he - for posting the image on ur blog :)

Anonymous said...

பத்து கமல்கள் இருப்பதால் எந்தக் கமல் படத்தில் என்ன செய்கிறார் என்பதாவது புரிந்தால் சரி.

Raja said...

The trailer is not very impressive, even i did not get a feel to watch it once more time. But I expect surely film would be good and become a block buster movie.

We The People said...

டிரெய்லர் அருமையா வந்திருக்கு போல... படமும் இது போல இருந்தால் நிச்சயம் 1 வருடம் ஓடும் போல ;)

Gowri Shankar said...

டிரைலர் ஒகே தான். ரொம்ப பிரமாதம் எல்லாம் இல்லை. இரெண்டு நிமிட டிரைலருக்கு நிறைய 'கட்'கள்.... கண் வலி வந்துவிடும் போல...! டிரைலர் இன்னும் கொஞ்சம் ஸ்டைலிஷாக இருந்திருக்கலாம்....

Hearta said...

தொடர்ந்து தசா செய்திகளை வெளியிட்டு வரும் இட்லி வடைக்கு கமல் ரசிகர்கள் சார்பில் நன்றி ! நன்றி !!

தொடரட்டும் தங்களது ஆதரவு.