பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 13, 2008

மாரத்தான் ஓட்ட சிறுவன் புதியாவின் பயிற்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்

மாரத்தான் ஓட்ட சிறுவன் புதியாவின் பயிற்சியாளர் பிராஞ்சி தாஸ் இன்று சுட்டுக் சுட்டுக் கொல்லப்பட்டார்.


ஜூடோ பயிற்சியின் போது, அடையாளம் தெரியாத நபர் இரண்டு முறை சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

கடந்த ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக சிறுவன் புதியா,பூரியில் இருந்து புவனேஸ்வரம் வரை ஏழு மணி நேரத்தில் 65 கிமீ.,தூரம் வரை ஓடினான்.

இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறுவன புதியாவுக்கு, பயிற்சி என்ற பெயரில் அவனது பயிற்சியாளர் பிராஞ்சி தாஸ் தொடர்ந்து உடல் ரீதியாக தொந்தரவு தருவதாக புதியாவின் தாய் சுகந்தி சிங், போலீசில் புகார் கொடுத்தார். கைதானார். பின்பு பிரபலாம் ஆனார்.
( Source: http://www.ibnlive.com/news/marathon-kid-budhias-excoach-shot-dead/63232-3.html )

1 Comment:

சங்கு மாமா said...

குழந்தையை இப்படி செய்ய விட்டு லாபம் சம்பாதிப்பவனுக்கு இது தான் தண்டனை.. புதியாஸ் குழந்தை தானே ?
அரசன் அன்றே கொல்வான்..இப்போது தெய்வமும் அன்றே கொல்கிறது ..
அவர் பெயரை பாருங்கள்..பீராஞ்சி தாஸ்...(குழந்தை கிட்டே இருந்து பீராஞ்சி எடுத்தாரு இல்லையா ?)