பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 14, 2008

எழுத்தாளர் மன்னிப்பு கேட்டார்!

'தொப்பி' & 'திலகம்' பற்றி எழுதிய எழுத்தாளர் நடிகர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டதாக தகவல். (யாருடைய மனதாவது புண்பட்டு இருக்குமானால .. டைப் )

தொடர்புடைய பதிவுகள்:

விகடன், ஜெயமோகன், சாரு நிவேதிதா

விகடன் எரிப்பு - ஜெயமோகன் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கனும்.

கண்டன கூட்டம் - தீர்மானம்

விகடன், குமுதம் - மன்னிப்பு, மறுப்பு

கொசுறு:
1. அழகம் பெருமாள் படத்திற்கு வசனம் எழுத ஒப்பந்தமாகியிருக்கு

2. ஜெயமோகன் பற்றி சாரு நிவேதிதா எழுதிய 'மம்மி ரிட்டன்ஸ்-2' என்ற கட்டுரை(?) புத்தக விலைப்பட்டியல் சைஸில் ரூ5/= கிடைக்கிறது. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!

12 Comments:

சங்கு மாமா said...

ஜெயமோகன் வாயை கொடுத்து .... (edited)

பரிகாரம் தேடுகிறாராக்கும்... எனக்கு பெரிய உத்தம புத்திரன் மாதிரி ஈ - மெயில் அனுப்பியிருந்தார் ??

பொழைப்பு பா !! பொழைப்பு... இல்லாங்காட்டி..எழுதுற கைய்ய ஒடச்சிடுவாங்க இல்லே ! காட்டு மிராண்டிங்க...நல்லா புரியுது...

கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையிலே வை !
(edited)

சங்கு மாமா பின்னூட்டம் போடும் போது அசிங்கமாக போடாதீர்கள். இனிமேல் எடிட் செய்ய எனக்கு நேரம் இல்லை. நன்றி.

Anonymous said...

"இல்லாங்காட்டி எழுதுற கையை ஒடச்சிடுவாங்க இல்லே "

அன்புள்ள மாமா,
எழுத்தாளன் கையை ஓடிக்கற அளவுக்கு
எவனுக்கும் தைரியம் கிடையாது.
கையை ஒடித்து விடுவார்கள் என்று பயந்து
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ஜெயமோகன்
ஒன்றும் கோழை அல்ல.
வேறு காரணம் எதாவது இருக்கும்.
இனிமேலாவது பண்போடு சங்கு
ஊத கற்று கொள்ளுங்கள்.

தமிழ்நெஞ்சம் said...

http://www.scribd.com/word/full/2090159?access_key=key-f3xpt1zk28l0r3bi3q2
About Jeyamohan By Saru Nivedhidha (I-Paper format)


by
TamilNenjam

ஜயராமன் said...

பாவம் இந்த அனானி

/// எழுத்தாளன் கையை ஓடிக்கற அளவுக்கு எவனுக்கும் தைரியம் கிடையாது ///

கருத்துக்கணிப்பு என்று எழுதினால் அப்படி எழுதியவனிடம் வேலை செய்பவனை இழுத்து வைத்து உயிரோடு கொளுத்தும் காட்டுமிராண்டி கழகத்துக்கு இப்படி ஒரு அல்லக்கையா!! டமாச்.

ஜயராமன்

யோசிப்பவர் said...

"யாருக்கும் வெட்கம் இல்லை!!!"
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
புத்தகம் அல்லயன்ஸ் பப்ளிகேஷனில் கிடைக்கிறது!!!

சங்கு மாமா said...

அனானி !! நாங்க சரியா தான் ஊதுறோம்..தில் இருந்தா எம். ஜி .ஆர், சிவாஜி, ரஜினி ஸ்டைல் பத்தி ஜெய மோகன் மாதிரி ஒரு பிரபல பத்திரிகையிலே ஒரு article எழுதி பாருங்க..எவன் வந்து உதைப்பன்னு தெரியும்..ஜெயமோகன் குடும்பத்தாருக்கு மிரட்டல் போன் வந்ததா..அவரே சொல்லியிருந்தாரு...
நாம ஒண்ணும் z category செக்யூரிட்டி ல வாழல.. ..
மொதல்ல நீ அனானியா எழுதும் போதே உன் வீரம் தெரிகிறது.. நிஜ உலகத்தில வாழ முயற்ச்சி செய்... வீம்புக்கு பின்னூட்டம் எழுத வேண்டாம்...

Anonymous said...

"மொதல்ல நீ அனானியா எழுதும் போதே உன் வீரம் தெரிகிறது.. நிஜ உலகத்தில வாழ முயற்ச்சி செய்..."

அன்புள்ள மாமா,
நீங்கள் நிச்சயமாக என்னை விட வயதில் பெரியவராகத்தான் இருப்பீர்கள்.
உங்களை நான் மதிக்கிறேன் . உங்களைப் போல நீ , வா என்று ஒருமையில் விளிக்கமாட்டேன்.
எனக்கு எப்படி அனானி முகமூடியோ அதேபோல் தான் சங்குமாமா என்ற புனைப்பெயர் உங்களுக்கு முகமூடி. நாம் இருவரும் ஒரே படகில் தான் பயணிக்கிறோம் . ஜெயமோகன் போல நீங்களும் உண்மை பெயரில் எழுதினால் நீங்களும் நிஜ உலகத்தில் வாழ்வதாக ஒத்துக்கொள்ளலாம்.
"சங்கு மாமா, பின்னூட்டம் போடும் போது அசிங்கமாக போடாதீர்கள். இனிமேல் எடிட் செய்ய எனக்கு நேரம் இல்லை" என்று இட்லிவடையார் கெஞ்சுகிறார்.
அந்த அளவுக்கு கொச்சையாக எழுத உங்களுக்கு புனைப்பெயர் தானே பலம்?
யாரையாவது , எதையாவது திட்டுவதை தவிர உங்கள் பின்னூட்டத்தில் என்ன புதிதாக இருக்கிறது?

Anonymous said...

ஜெமோ மன்னிப்பு பற்றி தன் வலைத்தளத்தில் ஒன்றும் எழுதவில்லையே.அவர் மூடி
மறைத்தாலும் வசனம் எழுதுவது
தெரியாமல் போய்விடுமா.
மன்னிப்பு கேட்டிருந்தால் அது
கேவலம்.பணம் சம்பாதிக்க
செய்யப்பட்ட சரணாகதி.

Anonymous said...

ஜெமோ மன்னிப்பு பற்றி தன் வலைத்தளத்தில் ஒன்றும் எழுதவில்லையே.அவர் மூடி
மறைத்தாலும் வசனம் எழுதுவது
தெரியாமல் போய்விடுமா.
மன்னிப்பு கேட்டிருந்தால் அது
கேவலம்.பணம் சம்பாதிக்க
செய்யப்பட்ட சரணாகதி.

சங்கு மாமா said...

அனானி,
உமது பெயர் (உண்மையோ அல்லது உவமையோ) தெரியாத வகையில் நான் உங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.. கண்டிப்பாக நான் உங்களை விட, இட்லி வடையை விட வயதில் பெரியவன் தான்... எனக்கு ஈ மெயில் அட்ரஸ் உண்டு.. சங்குமாமா@ஜிமெயில்.காம் என்பது..தான்...இப்போ ஓகே வா ?
நான் அனானி இல்லை .. ஒளிந்து கொள்ளவும் இல்லை..

SM

Anonymous said...

அன்புள்ள மாமா,
நன்றி .எனக்கும் முகவரி உண்டு.
என்னுடைய மின்னஞ்சல் முகவரி
கானாகபாலி@ஜிமெயில்.காம் (gaanakabali@gmail.com)
எனக்கு எதாவது அறிவுரை சொல்லவேண்டுமென்றால் மேற்கண்ட முகவரிக்கு எழுதுங்கள்.நாம் ஏன் இட்லிவடையாரை தொந்தரவு செய்ய வேண்டும்?
உங்கள் அன்பு அனானி.

Anonymous said...

இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஜெயமோகன் படத்துக்குத் தடை வந்ததால் தனது சினிமா நண்பர்கள் பாதிப்படைவார்கள் என அவர் வருந்தியிருக்கலாம் என்ரே நினைக்கிறேன்.

இப்போது சினிமாவின் இண்டெலெக்சுவல்ஸ் தலையீட்டால் பல வாய்ப்புக்களும் அவருக்கு வரத்துவங்கியுள்ளன. பாவலர் விருது உட்பட.