பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 13, 2008

சர்வதாரி, தமிழ் புத்தாண்டு, சித்திரை திருநாள் வாழ்த்துகள்

சர்வதாரி ஆண்டு, தமிழ் புத்தாண்டு, சித்திரை திருநாள் ... இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறப்பதையொட்டி, பொதுமக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விவரம் கீழே..

வாழ்த்து தெரிவித்தவர்கள்:
ஜெயலலிதா
வைகோ
ராம.கோபாலன்
சரத்குமார்
இட்லிவடை
ஆர்.எம்.வீரப்பன்
ஏ.சி.சண்முகம்
திருநாவுக்கரசர்
டி.ராஜேந்தர்

இந்த நேரத்தில் 15ஆம் ஆண்டில் அடி(வாங்கி)யெடுத்து வைக்கும் சன் டிவிக்கு இட்லிவடை சார்பில் வாழ்த்துகள்.

கூட்டணி தர்மத்தை நிலைநாட்ட மற்றவர்கள்(இதுவரை) வாழ்த்து சொல்லவில்லை

5 Comments:

VIJI said...

Happy Tamil New year to all !

Anonymous said...

Anaivarukkaum (including mara ThamiLans) Iniya Sarvadhari Tamizh Punthandu Vazhthukkal

கூடுதுறை said...

சந்தடி சாக்கில் நீங்களும் அரசியல்வாதி லிஸ்டில் சேர்ந்து விட்டீர்களே?

சங்கு மாமா said...

ஆசை யாரை விட்டது.. இட்லி வடை என்ன புத்தரா ? உருப்படாம போக இது ஒரு வழி...அரசியல் வாதி லிஸ்ட் ல சேர்ந்து வாழ்த்து தெரிவிக்கிறது...

Raja said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்