பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 04, 2008

ஓகேனக்கல் - தலைப்பு செய்திகள்

இன்று வந்த ஓகேனக்கல் செய்திகளின் தலைப்பு, வரிசைப்படுத்தாமல் போட்டிருக்கேன்.

 • தொடங்கியது உண்ணாவிரதம்!
 • பேசித் தீர்க்க வேண்டும்-ரஜினி
 • தேர்தலுக்காக தண்ணீரை பிரச்னை ஆக்குவதா? ரஜினி காட்டம்
 • யார்‌ பெயரையும் சொல்லி கைத்தட்டு வாங்க விரும்பவில்லை : சத்யராஜ்
 • தமிழ்நாட்டில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
 • கருப்புத் தொப்பியுடன் வந்த ரஜினி
 • எனது தாய் மொழி தமிழ், நான் தமிழன்-முரளி
 • 10ம் தேதி கர்நாடக பந்த்-பாஜக முழு ஆதரவு
 • ஓகனேக்கல் நமது மரபுரிமை-வைரமுத்து
 • இனியும் பொறுப்பதா-சீமான்: மீண்டும் நடக்கக் கூடாது-விஜய்
 • பெரியகுளம் அருகே விஷ்ணுவர்த்தன் பண்ணை சூறை
 • பெங்களூரில் இன்று கன்னட நடிகர்களும் தர்ணா
 • பெங்களூரில் 12 பஸ்கள் உடைப்பு-பஸ் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
 • கர்நாடக வன்முறை-திமுக ஆர்ப்பாட்டம்
 • தமிழர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது-கருணாநிதி
 • வெறிச்சோடிய பெங்களூர், மைசூர் பஸ்கள்-ரயில்கள்!
 • ஓகேனக்கல்-''அப்போது எதிர்க்கவில்லை..இப்போது எதிர்க்கிறோம்'' - கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ்
 • பெங்களூரில் நாளை கன்னட நடிகர்கள் தர்ணா
 • எல்லையில் பதட்டம் நீடிப்பு: சேலம் - பெங்களூர் பஸ்கள் 2-வது நாளாக நிறுத்தம்-ஓசூர் வரை இயக்கப்படுகிறது
 • கன்னட அமைப்பினர் இன்று போராட்டம்: ஒகேனக்கல்லில் மீண்டும் பதட்டம்
 • ஒகேனக்கல் பிரச்சினை: தர்மபுரி-கிருஷ்ணகிரியில் 15-ந் தேதி முழு அடைப்பு: இந்திய கம்யூனிஸ்டு அறிவிப்பு
 • பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு: தமிழர்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுப்போம்-பா.ம.க. எம்.எல்.ஏ. ஆவேசம்
 • பெங்களூரில் வசிக்கும் 30 லட்சம் தமிழர்கள் தேர்தலை புறக்கணிப்பார்களா?-6-ந்தேதி முக்கிய முடிவு
 • ஓகனேக்கல் நமது மரபுரிமை-வைரமுத்து
 • மத்திய அரசை கண்டியுங்கள்-விஜயகாந்த்
 • ஒகேனக்கல் அல்ல; குடைக்கல்-ராஜேஷ்
 • என் சோறு தமிழகத்தில்தான்-அர்ஜூன்
 • தமிழ் திரையுலகம் உண்ணாவிரதம்-ஸ்தம்பித்தது கோலிவுட்!
 • திரையுலகின் உண்ணாவிரதத்திற்கு தமிழக சட்டசபையில் வாழ்த்து
 • 'குத்து' ரம்யா பெங்களூரில் உண்ணாவிரதம்!
 • கர்நாடகா தேர்தல்: ஏப். 6ல் பெங்களூர் தமிழ்ச் சங்கம் முக்கிய முடிவு
 • ஒகேனக்கல் பிரச்சினைக்கு தீர்வு காண கர்நாடகமும், தமிழகமும் சர்வே நடத்த வேண்டும் காங்கிரஸ் கட்சி கருத்து
 • ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு சோனியா, மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினர்
 • இந்திய நதிகளை தேசியமயமாக்குங்கள் : மத்திய அரசுக்கு வைரமுத்து கோரிக்கை
 • உண்ணாவிரத போராட்டம் வெற்றிபெற தமிழக சட்டசபையில் வாழ்த்து
 • தாடியுடன் உண்ணாவிரதத்துக்கு வந்தார் கமல்ஹாசன்
 • சேலத்தில் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்
 • கர்நாடக மாநிலத்தவர்களின் எதிர்ப்பை கண்டித்து தே.மு.தி.க., 10ம் தேதி ஆர்ப்பாட்டம்
 • வில்லிவாக்கத்தில் அனைத்து கட்சிகள் உண்ணாவிரதம் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து
 • பெங்களூர்-கோலார் தங்கவயலை திருப்பி கேட்போம்: ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.மணி பேச்சுவேறு தலைப்புக்கள் இருந்தால் பின்னூட்டதில் சொல்லவும் :-)

3 Comments:

வால்பையன் said...

.கலைஞரை குறை சொன்ன விஜயகாந்த்.
.கலைஞரை பாராட்டிய சந்திரசேகர்.
.கெட்ட வார்த்தை பேசிய சத்யராஜ்.
.புள்ளி விபரங்களை அள்ளி வீசிய பல காமெடி நடிகர்கள்.
.பிரகாஷ்ராஜ் பேசவில்லை.
.அழகிய தமிழில்! பேசிய நமிதா
.லேட்டாக வந்த விவேக்.
.லேட்டஸ்டாக வந்த வாலி.


வால்பையன்

Anonymous said...

Using http://transliterator.blogspot.com/

http://thatskannada.oneindia.in/movies/headlines/2008/04/04-vishnu-ambi-sarojadevi-sudeep-shivu-absent.html

பெங்களூரு, ஏ. 4 : தமிளுனாடின தப்பாளிகெ மத்து அட்டஹாஸவன்னு ஸ்பஷ்ட ஷப்தகளல்லி, ஆதரெ ஷாந்தியுதவாகி கண்டிஸுவ கன்னட சித்ரரங்கத தரணி ஸத்யாக்ரஹ பெங்களூரினல்லி இந்து பஹுதேக யஷஸ்வியாயிது. புட்டண்ணசெட்டி புரபவனத முந்தெ நிர்மிஸலாகித்த விஷாலவாத ஷாமியானாதல்லி கன்னட ஹிரிகிரி தெரெய ஹிரிகிரி கலாவிதரு தந்த்ரஜ்ஞரு தரணி குளிது ராஜ்யத ஹிதாஸக்திகாகி 'காந்திகிரி' நடெஸிதரு.

ஸத்யாக்ரஹதல்லி மாதனாடித அனேகர த்வனி ஹெச்சூகடிமெ ஒந்தே ஆகித்து. கர்னாடகக்கெ அன்யாயவாதாக நாவெல்ல தனி எத்துத்தேவெ. கன்னட சித்ரரங்க யாவத்தூ கன்னட ராஜ்யத பரவாகி சிந்திஸுத்ததெ மத்து அகத்யபித்தரெ பீதிகிளிது ப்ரதிபடிஸுத்ததெ. ஆதரெ, ஷாந்திபங்க, நெம்மதிபங்க உண்டுமாடுவந்த ஹோராட நம்ம ரக்ததல்லில்ல. நம்ம ஹோராடக்கெ கானூனு ஹாகூ அபிமானத சௌகட்டு இருத்ததெ. இதே பங்காரத சௌகட்டு எந்து ராகவேந்த்ர ராஜ் குமார் ஹேளிதரு.

கோவிந்து நேத்ருத்வ : கெல ஹிரிய கலாவிதர அனுபஸ்திதியல்லி ப்ரதிபடனெய நேத்ருத்வவஹிஸித்த ராஜகுமார் அபிமானி ஸங்கத அத்யக்ஷ ஸா.ரா. கோவிந்து அவர பாஷண ஸ்பல்ப மட்டிகெ உக்ரரூப படெதுகொண்டித்து. கன்னடத கண்மணி ராஜ் குமார் அவரே நமகெ ஸதா ஸ்பூர்தி எந்தரு. கர்னாடகத ஹிதாஸக்திகாகி நாவு யாவுதே த்யாகக்கூ ஸித்த எந்து முந்தாகி மாதுகளன்னாடிதரு. இவத்தின ஸத்யாக்ரஹ கேவல இவத்திகெ மாத்ர ஸீமிதவல்ல, இது நிரந்தர எந்து நட நடியரு, நிர்தேஷகரு, நிர்மாபகரு கண்டாகோஷவாகி ஸாரிதரு.

ஹொகேனகல் ஸத்யாக்ரஹக்கெ ஜனஸாகரவே ஹரிதுபந்தித்து. பெளக்கெ 8 கண்டெயிந்தலே புரபவனத பளி ஜமாயிஸ தொடகித்த அபிமானிகளன்னு நியந்த்ரிஸலு பத்ரதா ஸிப்பந்திகெ ஸாகுபேகாயிது. ஆதரெ ஷாந்தரீதியிந்த ஜன நடெதுகொண்டித்தரிந்த யாவுதே அஹிதகர கடனெகளு ஜருகலில்ல. ஜமாயிஸித ஜனர உத்ஸாஹதல்லியூ கொரதெயிரலில்ல. நடனடியர பாஷணகள மத்யெயூ "ராஜ் குமார் கெ ஜயவாகலி, கருணானிதிகெ திக்கார, ஜை கர்னாடக" கோஷணெகளு ஜனஸாகரதிந்த தேலிபருத்தித்தவு.

திக்கஜர கைரு : முஷ்கரக்கெ பஹுதேக கலாவிதரு ஆகமிஸித்தரு. ஆதரெ, கன்னடத ஹிரிய நட 'ஸாஹஸஸிம்ஹ' விஷ்ணுவர்தன் மத்து 'மண்ட்யதகண்டு' ஹாகூ மாஜி லோகஸபாஸதஸ்ய அம்பரீஷ் அவர கைரு ஹாஜரி எத்துகாணுத்தித்து. ஈ இப்பரூ நடரு தம்ம தம்ம ஸம்ஸார ஸமேத மடிகேரிகெ காஸகி கெலஸக்காகி டூர் ஹோகித்து பெங்களூரிகெ பரலில்ல. சித்ரீகரணவூ இல்ல, காஸகி கெலஸவூ இல்ல, தம்பாத ஹவெயல்லி நாகு தின ஹாயாகித்து பரலு அவரு மடிகேரிகெ ஹோகித்தாரெ எந்து கிரிதெரெய கலாவிதெயொப்பரு தட்ஸ் கன்னடக்கெ திளிஸிதரு. ஸத்யம் சித்ரத சித்ரீகணதல்லி பாகியாகித்த உபேந்த்ர ப்ரதிபடனெய ஸுத்தி கேளி சித்ரீகரணவன்னு பிட்டு ஹாஜராகித்தரு.

தரணி ஸத்யாக்ரஹத தாணக்கெ தடவாகி பந்த காமிடி கணேஷ் அவரன்னு ஸா.ரா. கோவிந்து தராடெகெ தெகெதுகொண்டரு. "நீவின்னூ சிக்க ஹுடுகரு, ப்ரஸித்திகெ பந்தவரு, ஸமயபாலனெ, ஷிஸ்து ஈ ரங்கதல்லி தும்பா முக்யவென்னுவ ஸங்கதியன்னு அரியபேகு" எந்து திளிஹேளிதரு. கணேஷ் தடவாகி பந்தித்தக்கெ க்ஷமெ கோரி ஹோராடதல்லி ஜனதெ ஹிம்ஸாசாரக்கெ அவகாஷ நீடபாரதெந்து மனவி மாடிகொண்டரு.

ஸுதீப் சித்ரீகரணத நிரதராகித்து அவரீக மும்பைனல்லி இத்தாரெந்து திளிதுபந்திதெ. ஷிவராஜ் குமார் ஆஸ்ட்ரேலியாதல்லித்தாரெ. இல்லே இத்து ஸத்யாக்ரஹக்கெ பரதித்தவர பட்டியல்லி ஸரோஜாதேவி, ரமேஷ் அரவிந்த் ப்ரமுகரு. (ரமேஷ் அவர ஆக்ஸிடெண்ட் சித்ர இவத்து பிடுகடெயாகிதெ) இவரிப்பரூ தமிளு சித்ரரங்கதல்லி தும்பா பாப்யுலர். இன்னு கன்னடவன்னே நம்பிகொண்டிருவ ஜக்கேஷ், தர்ஷன், புனீத், ராகவேந்த்ர ராஜ் குமார், விஜய ராகவேந்த்ர, தாரா, ஜயமாலா, அனுப்ரபாகர், பெளக்கெ பேக பந்தவரல்லி ப்ரமுகரு. ஸமயக்கெ ஸரியாகி பந்த ரம்யா அபிமான மத்து தாயினாடு ஷாந்தி ஸஹபாள்வெ பக்கெ சென்னாகி பாஷண மாடிதரு. முங்காரு மளெ க்யாதிய பூஜா காந்தி கூட பாகவஹிஸித்தரு, ஆதரெ பாஷண மாடலில்ல.

தமிளுனாடின தப்பாளிகெய விருத்த ஸிடித்தெத பாஷண மாடிதவரல்லி கோவிந்து பிட்டரெ ஷ்ரீனிவாஸ மூர்தி, ஸுந்தர ராஜ், ப்யாங்க் ஜனார்தன் ப்ரமுகரு. பிலம் சேம்பரின அத்யக்ஷ தல்லம் நஜுண்ட ஷெட்டி, பார்வதம்ம ராஜ் குமார், நிதர்ஷேகராத துனியா ஸூரி, நஞ்ஜுண்டேகௌட, பி. ஸுரேஷ, 'ஹொடி மக ஹொடி மக' என்னுத்தலே மாதனாடித ப்ரேம், புனீத், தருண் எல்லர பாயல்லி ஜை கர்னாடக மாதெ ஜயகோஷ.

சைன்னைனல்லி ப்ரதிபடனெ : தமிளுனாடின ஹொகேனகல் யோஜனெ விருத்த கர்னாடகத ஜனதெ ரொச்சிகெத்தித்தன்னு விரோதிஸி நடிகர ஸங்கம் கரெதித்த ப்ரதிபடனெ ஸபெயல்லி கன்னட மூலத ப்ரமுகராத ரஜனிகாந்த், அர்ஜுன் ஸர்ஜா, ப்ரகாஷ் ரை, முருளி ஸேரிதந்தெ அனேக கலாவிதரு பாகவஹிஸித்தரு. ரஜனி, ப்ரகாஷ் மத்து முருளி தமிளுனாடின பரவாகி பாஷண மாடிதரு. 12 கண்டெகெ தம்ம பெம்பலிகரொடனெ ஆகமிஸித கலாவித கம் ராஜகாரணி விஜயகாந்த் காவேரி நீரன்னு தந்துகொடத ராஜகாரணிகெ மத ஹாகபாரதெந்து பாஷண பிகிது கெலவே நிமிஷகளல்லி ஜாக காலி மாடிதரு. விஜயகாந்த் அஷ்டே அல்ல யுவ நடராத விஜய், ஸூர்ய, அஜித், விஷால் மொதலாதவரு காடாசாரக்கெ பந்தவரந்தெ முகதோரிஸி ஹொரடுஹோதரு.

நிலாக்காலம் said...

*அமைதியாக அருகருகே அமர்ந்திருந்த சிம்பு-நயன்தாரா!