பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 13, 2008

ரஜினி பெங்களூர் பயணம்

5 Comments:

சங்கு மாமா said...

வீணாப்போன கும்பல நம்பி உண்ணாவிரதம் உக்காந்தாரு இல்லையா ?? பாவம் !!
மறுபடியும்..பிச்சைக்காரன் வேஷத்துல வலம் வர வேண்டியது தான்...வாட்டாளு ஆளுங்க பாத்தாங்கன்னா சுண்ணாம்பு தடவி விட்டுடுவாங்க... இப்போ ஹெல்ப் பண்ணுவாரா சத்ய ராஜ் ??

Anonymous said...

அண்ணே! ரசினி தமிழ்நாட்டுல வேல செய்ராறுனு அவர் கர்நாடகாவுக்கு எதிராக உண்ணாவிரதத்துல கலந்துகிட்டார். நான் பெங்களூர்ல வேல பார்க்குறேன் அப்போ நான் கர்நாடகாவுக்கு சார்பா(அதாவது திட்டத்தை எதிர்த்து) அங்க நடக்குற உண்ணாவிரதத்துல கலந்துக்கலாமம்னே? என்னோட ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்கம் கொடுக்கலனாலும் ஏதோ நமக்கு சோறு போடுறது பெங்களூரு (கர்நாடகா)? திரைஉலகினருக்கும் ஒக்கேனக்கலுக்கும் என்ன சம்பந்தம்? முதல்ல இந்தியனா இருக்க பாருங்கண்ணே! நாங்க கர்நாடகால தமிழ் படம் ரிலீஸ் பண்ண மாடோம்னு தீர்மானம் போட சொல்லுங்க பார்போம்?
- கைப்புள்ள தி கிங்

raama selvi said...

கைப்புள்ள சொல்லியுள்ளது யோசிக்க வேண்டிய விஷயம், நேற்று மக்கள் டிவியில் சினிமா நடிகர்கள் உண்ணாவிரதம் பற்றிய நிகழ்ச்சியை காட்டினார்கள், எதிர்மறை முறையில் சினிமாவை உபயோகப்படுத்திக்கொண்டார்கள், அவர்களின் நோக்கம் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார். மட்டுமே மூவரையும் காய்த்து எடுத்து விட்டார்கள், வடிவேலும்,சத்யராஜ்,மன்சூர் அலிகான்,மனோரமா மட்டுமே உருப்படியாக பேசினார்கள் என்பது மக்கள் டிவியின் வாதம், அவர்கள் பேசியது கேட்டால் நாமெல்லாம் நாகரீகமான உலகில்தான் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது,சத்தியராஜின் பேச்செல்லாம் நிச்சயமாக தமிழர்களை பெருமை படுத்தாது,

Anonymous said...

சத்யராஜ் பேசிய கருத்துக்கள் எல்லாம் ரொம்பவும் சரியானவையே.
ஆனால் அவர் சொன்ன சில வார்த்தைகளும் அவர் மேடை நாகரிகம் இல்லாமல் பேசியதும் சரியில்லை.
தமிழன் மானமில்லாதவன் தான்.
தமிழகத்தில் தான் வெளி மாநிலத்தவர்கள் முதலமைச்சர்களாக முடியும்.
புரட்சி தலைவராகட்டும், சூப்பர் ஸ்டார் ஆகட்டும், கேப்டன் ஆகட்டும் எல்லோருக்கும் கோஷம் போட்டு கோடி தூக்கி முதலமைச்சராக்கி அழகு பார்க்கும் இளித்த வாயர்கள் தான் தமிழர்கள்.
எந்த ஒரு தமிழனாவது கேரளா, கர்நாடகா, ஆந்த்ராவில் முதலமைச்சராக முடியுமா?
அந்த மாநிலங்களில் உள்ள மக்கள் அப்படி நடக்க விடுவார்களா? நிச்சயமாக மாட்டார்கள்.ஏனென்றால் அந்த மாநில மக்கள் எல்லாம் சொரணை உள்ளவர்கள் .
ஆகவே சத்யராஜ் சொன்ன கருத்துக்கள் மிகவும் சரியே , சொன்ன விதம் தான் தவறு.

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)