பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 30, 2008

ஜாக்கி சான் எந்த தண்ணீர் குடித்தார் ?

தசாவதாரம் பட ஆடியோ விழாவுக்கு வந்தபோது, நான் இந்திய நடிகர்களைப் புறக்கணித்ததாகவும், இந்திய உணவு, இந்திய தண்ணீரைக் கூடக் குடிக்காமல் புறக்கணித்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் வேதனை தருவதாக நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். - செய்தி

மருத்துவர் ராமதாஸும், கம்யூனிஸ்டுகளும் Aquafina குடிக்கும் போது, ஜாக்கி சான் எப்படி இந்திய தண்ணீர் குடிப்பார் ?

7 Comments:

Anonymous said...

Whatever he does is correct! Its upto the person what to eat and drink. If he afraid of indian food and water, let him carry his own food and water. Nothing wrong in it. Also he is a shy person to speak with others. Also he is very bad in english.
- Jackie rasigan

சங்கு மாமா said...

ஜாக்கி சான் மனிதாபிமானத்துக்கு பேர் போனவர்.. சொல்லப்போனால், Down to Earth என்பார்களே, அந்த மாதிரி.. நம் ஊரில் பத்திரிகையாளர்கள் 2 விதம்.. நல்லவர்கள், நாற கும்பல் என்று... இப்படி ஒரு அபாண்டமான செய்தி வெளியிட்டு அந்த நல்ல மனிதரின் புகழை கெடுக்க நினைக்கும் அந்த நாற கும்பல் செய்தியாளர்கள், இந்திய நாட்டுக்கு ஒரு அவமான சின்னம்...

Anonymous said...

Aquafina இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில்
வாழும் இட்லிவ்டைக்கு இது கூடத்
தெரியாதா இல்லை அது அமெரிக்காவில் தயாரி இங்கு இறக்குமதியாகிறது என நினைத்துவிட்டாரா.

Anonymous said...

//Aquafina இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில்
வாழும் இட்லிவ்டைக்கு இது கூடத்
தெரியாதா இல்லை அது அமெரிக்காவில் தயாரி இங்கு இறக்குமதியாகிறது என நினைத்துவிட்டாரா.
//

ஆஹா என்ன அருமையான பதில்..

Aquafina ஒரு அமெரிக்கா கம்பெனி என்பது தெரியுமா..
சரி...பின் ஏன் ரிலையன்ஸ் சில்லறை வியாபாரத்தை தடுக்க வேண்டும். அவர்களும் இந்திய காய்கறி கலைதனே விற்கிறார்கள் ?

-Subbu

kaja said...

sasfasdfdfasdf

kaja said...

vdsdasdasdasddg

Anonymous said...

ஜாக்கி இன்னும் இட்லியும் வடையும் சாப்பிடவில்லை என்று கோபிபார்கள் போல.

அது சரி ராமதாசும், கம்யூனிஸ்டுகளும் aquafina குடிக்கிறார்கள் என்றால், உங்கள் தானைத்தலைவன் சோ என்ன குடிக்கிறார்??????????????????????????????????????????????