பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 27, 2008

பாம்பை பார்த்து எனக்கு பயம் கிடையாது - நமிதா

சேலை கட்டுவது எனக்கு அசவுகரியாமா இருக்கு, பம்பை கண்டால் பயம் கிடையாது போன்ற முக்கியமான விஷயங்களை சொல்லுகிறார் நமிதா

வெளி நிகழ்ச்சிகளுக்கு வரும்போது ஏன் கவர்ச்சியாக உடை அணிந்து வருகிறீர்கள்?'' என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். கவர்ச்சி உடைகள் அணிந்துகொள்வது, எனக்கு சவுகரியமாக இருக்கிறது. சேலை கட்டிக்கொள்வது, அசவுகரியமாக இருக்கிறது. ஏதாவது பண்டிகை மற்றும் விசேஷ காலத்தில் மட்டுமே சேலை கட்டுகிறேன்.

ரசிகர்களுக்கு நீங்க சேலை கட்டாத நாள் தன் பண்டிகை

ஆண்கள் சவுகரியமாக லுங்கி கட்டிக்கொண்டு வெளியே வருவது போல் பெண்களால் வர முடியாது. ஆண்களுக்கு லுங்கி மாதிரி, எனக்கு பிடித்த உடை, ஜீன்ஸ்.''

ஆண்களுக்கு பிடித்த உடை நீங்க உடுத்தும் உடை தான்.


கேள்வி:- ஒரு படத்துக்காக, மலை பாம்பை தோளில் போட்டுக்கொண்டு ஆடியிருக்கிறீர்களே...உங்களுக்கு பயமாக இல்லையா?

பதில்:- நான் பாம்பை பார்த்து பயப்பட மாட்டேன். இருட்டைப் பார்த்தால்தான் பயமாக இருக்கும். பெரிய சுறா மீன்களுக்கும் பயப்படுவேன். வேறு எதற்கும் பயப்பட மாட்டேன். இயல்பாகவே நான் துணிச்சல் மிகுந்த பெண். வேகமாக `பைக்' ஓட்டுவது போன்ற சாகச காட்சிகளில், `டூப்' இல்லாமல் நானே நடித்து இருக்கிறேன்.

பாம்பிற்கு உங்களை கண்டால் பயம் என்று கேள்விப்பட்டேன், உண்மையா ?

கேள்வி:- நீங்கள் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளில் எல்லாம் போலீஸ் தடியடி நடக்கிறதே...?

பதில்:- நமீதா போகிற நிகழ்ச்சிகளில் அது கூட இல்லை என்றால் எப்படி? என் மீது ஆர்வம் காட்டும் ரசிகர்கள் மீது நான் கோபப்படுவதே இல்லை. மாறாக, அவர்கள் மீது எனக்கு அன்பு அதிகம்.
முள்ளை முள்ளால் தான் எடுக்கணும், அதை தான் போலீஸ் செய்கிறார்கள்

கேள்வி:- உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?

பதில்:- பேட்மிண்டன், நீச்சல், ஸ்னோ பவுலிங்.
எங்களுக்கு எல்லாம் பிடிக்கும், ஆனா அதில நீங்க விளையாடணும் :-)

6 Comments:

JAGADEESAN GURUKANNA said...

Enna Vadyare Unukku vera visiyama ellaya. Nameetha Pathi ellam eludikinu keeran-Dubai Kabali

Anonymous said...

Now-a-days the reading of IDLY VADAI MAKING THE FEELING OF READING THE thina thanthi-
suppamani

Anonymous said...

அரசியல் களத்தில் பரபரப்பாக ஒன்றுமில்லை.இப்படி எதையாவது போட்டு கணக்கு காட்ட
வேண்டியதுதான்.தொழிலில் பிஸியாக
இருப்பதால் இட்லிவடையார் சுயமாக
ஒன்றையும் அரைத்து வேகவைப்பதில்லை.எல்லாமே சுட்ட
பழமாக இருந்தால் போதும் என்று முடிவு செய்து விட்டார்.
(யோவ் இட்லிவடை, உடனே
மைடியர் பாடிகாட் என்று ஒரு லெட்டர்
போட்டுடாதே)

Anonymous said...

put suceesful isro spacelaunch

சங்கு மாமா said...

எந்த பாம்பு ? மலைப் பாம்பா ?? நாக பாம்பா ?
இ வ ... வர வர ரொம்ப போரடிக்குது உங்க ப்ளோக்...

Anonymous said...

haha Bambukku thane Bayam....
Banbu Pavam illeya?