பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 06, 2008

வார்த்தை - விழா காட்சிகள்

ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் சென்னை தீவுத்திடலில் நடந்துக்கொண்டிருக்கும் நல்ல சமயத்தில் வார்த்தை வெளியீட்டு விழா இனிதே நடைப்பெற்றது. இந்த மங்களகரமான சமயத்தில் நடப்பதால் நிச்சயம் வார்த்தை புத்தகம் பல வெற்றிகளை பெரும் என்பதில் ஐயம் இல்லை. ஸ்ரீநிவாச கல்யாணம் சன் நியூஸில் நேரடி ஒளிபரப்பு. வார்த்தை புத்தகம் வெளியீட்டு விழா ஒளிபரப்பு ( படம் தாங்க ) இட்லிவடையில் :-)
6 Comments:

Anonymous said...

அடப்பாவிகளா! :)))

Anonymous said...

Just photos, who is who in them ?

Anonymous said...

I think the guy in t shirt with mush is Murugan.He looks more like a filim dada than a writer :)

Anonymous said...

Nanjil Nadan has features that can fetch him roles in TV serials - a dominating elder brother, uncle, hen pecked husband and harassed father :).

Anonymous said...

anga badri irundhara?

Anonymous said...

ஜெயகாந்தன் சார் ட்ரிமாக இளமையாக இருக்கிறார்.

அவர் பேச்சு இரண்டு லைன் போட்டா குறைந்தா போய் விடுவாய். நீ ரொம்ப மோசம் இட்லி வடை