பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 10, 2008

27% இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் - உச்ச நீதிமன்றம

27% இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு 27% இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் செல்லாது என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த சட்டம் செல்லாது என அறிவிக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

அதில், ஓ.பி.சி. பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் இனிமேல் ஓ.பி.சி. பிரிவினரின் சான்றிதழில் கிரிமி லேயர் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

3 Comments:

Anonymous said...

The Supreme Court being the APex Legal Body has taken its powerful leagl arm to declare this reservation as leagal. Since the Very first case Champakam Durai Raj vs The State of Madras(AIR 1951 SC 226)the apex court has not followed one major issue. Whenever the reservation is given the giving portion is taken only from the open quota admitting the major failure that all these reservation policies have made people lazy. Now again the people will be running for this reservation but they will never say that they are capable of getting seats without reservation

sathappan said...

Ena idly ...soory ma ..
Ahaappu ma appu..

Anonymous said...

There are 3 judgements given by the SC in this case. There are differences between the judgements. In one judgement it is said that reservation is not permitted for PG courses. One says the reservation should be reviewed once in 5 years while in another it is stated that it can be reviewed in 10 years. Please calrify whether all the judgements will hold good or which one will prevail utltimatly. In my opinion the judgements instead of giving a clarity, it has thrown more questions to be resolved and Govt will be in a fix to implement the same.