பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 15, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 15-04-08

அன்புள்ள பாடிகாட் முனி,

இத்துடன் ஸ்ரீராமருக்கு ஒரு கடிதத்தை இணைத்துள்ளேன்.
நீங்களே அவரை நேரில் சந்தித்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிரியமுடன்,
இட்லிவடை

பிகு: கீழே ஸ்ரீராமருக்கு கடிதம்..

அன்புள்ள ஸ்ரீராமர் அவர்களுக்கு,

பிலேட்டட் பிறந்தநாள் வாழ்த்துகள். பானகம், நீர்மோர் எல்லாம் ஆச்சா ?

'வணக்கம்மா' என்ற படத்தின் ஸ்டில்ஸை பார்த்த பிறகு என்னையும் அறியாமல் எழுதிய கடிதம். அசுரர்கள் வாழும் இந்த நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் நீ திரும்பவும் நரசிம்ம அவதாரம் தான் எடுக்கவேண்டும் போல் இருக்கிறது.

பெரியார் சிலைக்கு சந்தனம் பூசினால் அதற்கு எதிர்ப்பு வரும், ஆனால் இந்தத் தெருப்பொறுக்கிகள் இந்த மாதிரி உங்களை இழிவுபடுத்தி போஸ்டர் அடித்தால்?

சிறுபான்மை மதக்காரர்களின் சின்னங்களையும், கடவுளையும், அல்லது அம்பேத்கரின் சிலை, பெரியார் சிலை என்றால் ரத்த ஆறு ஓடுகிறது, பஸ்கள் எரிக்கப்படுகிறது; சாலை மறியல்கள் நடக்கின்றன. கலைஞர் சிறுபான்மை சமுகத்தின் ஓட்டு வேண்டும் என்பதால் கேள்வி பதில் அறிக்கை விடுவார். அதே கலைஞர் ஒரு முறை, "பிராமணர்கள் சிறுபான்மை சமுகத்தினர், சிறுபான்மை சமுதத்தினர் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்," என்று முன்பு குமுதத்தில் பேட்டி அளித்துள்ளார். என்ன காமெடி பார்த்தாயா?

எஸ்.ஜே.சூரியா தன் படத்தில் எப்படியாவது மடிசார் கட்டிக்கொண்ட மாமிகளை ஒரு கனவுப்பாட்டில் எப்படியும் கசக்கி எடுத்துவிடுவார். நாமம் போடுவது, பட்டை போடுவது, கீதை போன்ற விஷயங்களை கிண்டல் செய்வது, என்பதெல்லாம் திரையிலும் பிற ஊடகங்களிலும் கேலிக்குப் பயன்படுத்தும் விஷயமாகிவிட்டது. ஏன்? இது இந்துக்களின் புனிதக் குறியீடு. முஸ்லிம்களின் பிறையையோ, கிறுத்தவர்களின் சிலுவையையோ இழுவுபடுத்தத் துணிய மாட்டார்கள்.

'கிச்சா வயசு 16' என்று எடுத்தவருக்கு, பாவம் வேறு பெயரும் அடையாளமும் கதைக்கருவுக்கு கிடைக்கவில்லை. ஊருக்கு இளைத்தவர்கள் இந்துக்கள்/பார்ப்பனர்கள். இவர்களை எவ்வளவு இழிவுபடுத்தினாலும், யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது. அதைப் பற்றி எழுதினாலும் எந்தப் பத்திரிகையும் கண்டுக்கொள்ளப் போவதில்லை. அல்லது அப்படிப்பட்ட பன்னாடைகள் எழுதுவதைத்தான் அவர்கள் பிரசுரிப்பார்கள்.

இவர்கள் கோபிக்காத ஜன்மங்கள். தங்களுக்கு ஏற்படும் அவமானங்களைக் கண்டு கொதிக்காமல், துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்ற அடிப்படையில் வாழ்கிறார்கள். என்றுமே இவர்கள் விழித்துக்கொள்ளப் போவதில்லை. எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாங்கடா.. இவங்க ரொம்ப நல்லவங்கடா என்று, இந்தக் கூட்டமும் அடித்துக்கொண்டே தான் இருக்கும். செத்த பாம்பை அடித்து அதனால் கிடைக்கும் விசிலும் வீரப்பட்டயமும் பெறும் இவர்களுக்கு VHP, RSS, மோடி போன்றவர்கள் தான் சரி. அந்த நாளுக்குக் காத்திருக்கிறோம்.

எப்போதும் பிராமணன் வீட்டில் பேசுகிற தமிழ் ஏளனத்திற்குரியது. மற்ற ஜாதியினர் பேசுகிற தமிழ் எப்படிப் பட்டதாக இருந்தாலும் அது கேலிக்குரியதல்ல. அகத்தில் என்பதை ஆத்தில் என்பதும் அகத்துக்காரர் என்பதை ஆத்துக்காரர் என்றும் பிராமண வீடுகளில் பேசப்படுவது கேவலம், ஆனால் வூடு, ஊட்டுக்கார், ஊட்டுக்காரி, அப்புச்சி, ஆச்சி போன்றவை கேலிக்குரியவை இல்லை. சரியாகச் சொன்னால் அப்படி எழுதப்படுவதால் எழுத்துகூட இலக்கிய அந்தஸ்து பெற்று விடுகிறது. விருதுகளும் பரிசுகளும் வரிசையாக அணிவகுக்கும்.

அவர் என்பது மருவி 'அவா' என்று பேசப்படுவது மட்டம். (கலைஞரே இதை நிறைய முறை சொல்லியிருக்கிறார்). ஆனால் அதுவே அவுக என்றும் அவனுங்க என்றும் கூறப்படுவது தவறில்லை. உணவுப் பதார்த்தங்களில் பிராமணர்களின் தமிழ் வார்த்தைகள் எல்லாமே கேவலம்தான். பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை பேசிகினுகிறான் என்று சொன்னால் தவறில்லை பேசிகிட்டிருக்கான் என்று சொன்னால் குற்றமில்லை. ஆனால் பேசிண்டிருக்கான் என்று சொன்னால் அது கேலி.

'தமிளை வாளவைத்து உளகிளேயே தமிள் மொளிதான் சிறந்தது' என்று முன்பு சன் டிவியும், இன்று கலைஞர் டிவியும் காப்பாற்றுகிறார்கள்.

தமிழனுக்கு நாள் பாத்தாரு, எல்லாம் சரி.. ஆனா ஏன் வருஷப்பிறப்புன்னு கொண்டாடறவனைக் கொண்டாடாதேன்னு வாய்மொழி உத்தரவு போடணும்? மலையாளி விஷு கொண்டாடலாம், தெலுங்கன் யுகாதி கொண்டாடலாம், கிறுஸ்தவன் நியூ இயர் கொண்டாடலாம், முஸ்லீம் இஸ்லாமிய வருஷப்பிறப்பு கொண்டாடலாம் - தமிழ் ஹிந்து மட்டும் கொண்டாடக்கூடாது - என்னா வில்லத்தனம்?

வாள்க தமிள்!

இதை எல்லாம் எழுதுவதால் உடனே என் உடம்பில் பூணூல் நெளியணும் என்று கண்டுபிடிப்பார்கள், ராமர் ஓரமா ஒண்ணுக்குப் போனார்னு சொல்ல என்ன நெளியணும் ?

இன்று விநாயகர் சதுர்த்தி இவ்வளவு தீவிரமாக தமிழகத்தில் நடக்க இந்த இழிபிறவிகளின் துர்செயல்களே காரணமானது போல வரும் ஆண்டுகளில் உன் பிறந்தநாள்களும் இன்னும் விமரிசையாக இந்துக்களால் கொண்டாடப்படப் போகிறது.

இந்த மாதிரி அசுர கூட்டதுக்கு இப்போது கிரகம் சரியில்லை, அதனால் உன் 'அனுக்கிரகம்' அவர்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....

இட்லிவடை
தீவிர ராம பக்தர்.

38 Comments:

Gopalan Ramasubbu said...

Gujarat riots had lord Ram’s blessings: VHP - Ashok Singhal

http://www.expressindia.com/news/
fullstory.php?newsid=33391

உங்க ஆதங்கம் புரியுது..ஆனா பாருங்க ராமர் பிரானை மொத்தமாக சொந்தம் கொண்டாடுபவர்கள் குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்கு (யார் காரணமாக இருந்தாலும்) ராமரின் ஆசி இருந்ததாகச் சொல்கிறார். இப்ப சொல்லுங்க யாரு ராமரைக் கேவலப்படுத்துகிறார்கள்?.. ராமரை (பொதுவாக எல்லா கடவுளையுமே) கேவலப்படுத்துபவர்கள் ராம (கடவுள்) பக்தர்களே என்பது என் கருத்து.

Anonymous said...

Idlyvadai,This is Ram here. I am in receipt of your letter and can understand your plight. Please note that I cannot intervene and change things , world works on cause and effect (aka karma) so the systems created by Brahminical dogmas has its effect in various forms. Some of your folks support these so called anti Brahmin rulers as well. You need to address that first.

By the way you seem to be living in a paradise ( fool's paradise perhaps) to think that BJB/VHP can change things. You are politically gullible thats all.

Take it easy enjoy the idly and vadai....and please when you write to me avoid referring to private parts directly and indirectly.. you know which line I am referring to .
If not your letter will be bounced back to you

Cheers
Ram

Hariharan # 03985177737685368452 said...

//இவர்கள் கோபிக்காத ஜன்மங்கள். தங்களுக்கு ஏற்படும் அவமானங்களைக் கண்டு கொதிக்காமல், துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்ற அடிப்படையில் வாழ்கிறார்கள். என்றுமே இவர்கள் விழித்துக்கொள்ளப் போவதில்லை. எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாங்கடா.. இவங்க ரொம்ப நல்லவங்கடா என்று, இந்தக் கூட்டமும் அடித்துக்கொண்டே தான் இருக்கும்.//


தமிழ்நாட்டு பிராமணனர்கள் தங்களது மனிதநிலையில் இருந்து மிருகம் மாதிரி கீழிறங்கி அடிதடி, வெட்டு குத்துன்னு தாக்கிக்கொண்டு ரத்தம், கொலைன்னு ரகளை செய்தால் தான் விடிவு என்கிறதோ பகுத்தறிவு அரசியல் திரா"விட"ப் பெத்தடின்கள்?


//செத்த பாம்பை அடித்து அதனால் கிடைக்கும் விசிலும் வீரப்பட்டயமும் பெறும் இவர்களுக்கு//

தனித்து ஒரு அணுவை பிளக்கும் போது கிடைக்கும் சக்தி மாஸாக எரிக்கப்படும் போது கிடைப்பதில்லை!

ஒரு கட்டத்தில் Last Straw கடைசி வைக்கோல் உறுதியான வண்டியை அச்சு முறிக்கும்.

இதே அடர்த்தியுடன் தமிழக அரசியல் திரா"விட"ப் பெத்தடின்கள் அதிகாரத்தில் இருந்து இதே மாதிரி அக்கிரமங்களைத் தொடர்வதே இதற்குத் தீர்வு!

பெரும்பான்மை இந்து வாக்காளர்களின் சிந்தனை மற்றும் வெளிப்படுத்திக் கொள்ளும் கெமிஸ்ட்ரி வெகு விரைவில் சடுதியாக மாறும்!

நியூட்டனின் விதியை நினைக்க வைக்கிறது தமிழக அரசியல் திரா"விட"ப் பெத்தடின்களின் அதிகார குருட்டுத்தனம்.

What goes up will come down!
தமிழக அரசியல் திரா"விட"ப் பெத்தடின்களுக்கு சிறப்பு விதிவிலக்கு இல்லை!

சங்கு மாமா said...

இ.வ...
உங்கள் வேதனை நன்றாக தெரிகிறது.. இவர்களை திருத்தவே முடியாது.. கிறிஸ்துவர்களையோ அல்லது இஸ்லாமியர்களையோ..இந்த மாதிரி கிண்டல் செய்ய திராணி இல்லாத ஜென்மங்கள். இந்த கொடுமைகளை காணப் பிடிக்காமல் தான் நான் வேற்று நாட்டில் நிரந்தரமாக குடியேறி விட்டேன்..

எனக்கு இவர்களின் 27% இட ஒதுக்கீடும் வேண்டாம்.. வேறு எந்த ஜாதி சலுகையும் வேண்டாம்...

சீக்கிரமே இந்தியாவை ஒரு Dual (இஸ்லாமிக் அண்ட் ஹிந்து) தீவிரவாத நாடாக மாற்றப்போகிறார்கள் இந்த மாதிரி ஆட்கள்..

வாழ்க வளமுடன்..

Rajaraman said...

I do not understand the sudden compassion to the most taunted abused,humilaiated, sidelined, ignored in all walk of daily affairs, always looked upon by suspicion most oppressed today
Brahmin will always know, what they did and id not do.
They are certainly not the reason for the oppression that is being talked today.
It was a system created long back for some way of life.May be the community was reason for suggesting that. But never was a ruling elite anytime.
But others used to the fullest possibl;e extent and finally put all the blames squarely on that community. Being a fringe community, they got sidelined and sioplated themselves further, without troubling others that is the fact.

Anonymous said...

Phlegmatic attitude of brahmins is the best reaction to these provocations. That is the only way to beat these opponents ! But why are you bringing in muslim/christian symbols into these controversies. Do you really want these digressions to stop or to be extended to other religions too ?

with regards
mani

IdlyVadai said...

//But why are you bringing in muslim/christian symbols into these controversies. Do you really want these digressions to stop or to be extended to other religions too ?//

No my intention is not that. No where in the post, I have made bad remarks on other religions. I just quoted examples of how these goons treat hindu religion.

Anonymous said...

You may be correct. But I pray to GOD that tamilnadu shoduln't have politicians like Modi or organizations (?) like RSS or VHP.Looks like you want to kill ppl whoever refuses or teases GOD.I appreciate your humanity.

குழலி / Kuzhali said...

//பிலேட்டட் பிறந்தநாள் வாழ்த்துகள். பானகம், நீர்மோர் எல்லாம் ஆச்சா ?
//
என்ன ஓய் இப்புடி கேட்டுண்டேள், சோமபானம் சுராபானம் ஆயிடுத்தோன்னில்லையா கேட்கனும்....

இராமர்,
S/O தசரதர்,
H/O சீதை
B/O இலட்சுமனன்

ஜயராமன் said...

இட்லி வடை,

இது பிராமண தாக்குதல் என்ற தங்களின் புரிதல் ஒரு 60களின் நிலையிலேயே நிறுத்தப்பட்ட பார்வை.

இன்று இந்த இழிபிறவிகளின் விஷம் மமதையாகி பதவிக்காக இது இந்து மதத்தைஐ அழிக்கும் அலேலூயா மற்றும் ஜிகாதிய தேச விரோத சக்திகளின் அல்லக்கையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால் இதில் இருப்பது திட்டமிட்ட ஒரு கலாச்சார அழிவுத் திட்டம். சிறிய மனித நாகரீக மதிப்பு கூட இல்லாத இவர்கள் தங்கள் ஆதிக்க அரசியலால் இன்று செல்வாக்காக இருந்தாலும் இவர்களின் சுய உருவம் இதில் வெளிப்படுகிறது. இங்கு இவர்கள் அவமானப்படுத்துவது எந்த இறைவனையும் அல்ல. தங்களைத்தாங்களே இவர்கள் சான்றிதழ் கொடுத்து அவமானப்படுத்திக்கொள்கிறார்கள். இராமருக்கும், பிள்ளையாருக்கும் இதனால் எந்த ஒரு மதிப்பும் குறைவதில்லை. மாறாக, நீங்கள் சொல்வதுபோல் அவர்களின் தேவை இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆனால், இவர்கள் தங்கள் நடவடிக்கைகளால் தங்களின் மன அழுக்கை பொதுவில் வைக்கிறார்ர்கள். இணையத்திலும் இவர்களின் வக்கிர முகங்களை தங்களின் பதிவு பின்னூட்டங்களிலும், சில ஆபாச பதிவு எழுதும் துரதிருஷடசாலிகளிடமும் காண்கிறேன். இவர்கள் மனநிலை தவறியவர்கள். அதனால், இவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள். தங்களின் கட்டுரையின் சாரத்தைக்கூட அறிந்துகொள்ளாமல், இராமன் என்றதும் சுராபானம் என்று கொக்கரித்து வரும் ஒரு பரிதாப நிலையில் இருப்பவர்கள். இவர்களை அந்த இராமன் மன்னிப்பார். இராவணனே வந்தாலும் நான் மன்னித்து சகோதரனாக ஏற்க தயாராக இருக்கிறேன் என்றவர்தான் இராமன். இவர்களுக்கு பாவம் புரியாத தத்துவம்! என்னத்தைச்சொல்ல!

நன்றி

ஜயராமன்

Anonymous said...

இட்லிவடையாரே,
கடிதத்தை மிகவும் ரசித்தேன்.
பல லட்ச நெஞ்சங்களின்
ஆதங்கத்தை பிரதிபலித்தது
உங்கள் கடிதம்.

Anonymous said...

//// Please note that I cannot intervene and change things , world works on cause and effect (aka karma) so the systems created by Brahminical dogmas has its effect in various forms. ///

Dear Anani,

Blessings. Your letter by faking my name is foolish.

I myself is an avatar. I came down to "change things". I declare in Gita that "I will keep taking birth whenever evil rules". So, I suggest that you first read-up the primer on me before attempting to fake.

I have now permitted these dravidian fools to demonstrate their stupidity and hatred to the public. They are on the last leg of getting vanquished from Tamilnadu. It is the dying flame which flutters fast!

Regards and good luck,

Sitaram, Ayodya (camp: Babri Masjid)

கருப்பன்/Karuppan said...

ஏன் பிராமணர்கள் மீதான தாக்குதலை இந்துக்கள் மீதான தாக்குதல் என்று நினைக்கிறீர்கள்??

பிராமணர் மட்டும்தான் இந்துகள் என்ற எண்ணமோ தாங்களுக்கு??

எல்லா பார்ப்பணரும் இந்துவாக இருக்கலாம், ஆனால் எல்லா இந்துவும் பார்பணர் அல்லர்!

கல்வெட்டு said...

1.இரண்டு பொண்டாட்டி(முருகன்)

2.வப்பாட்டி(சிவன்)

3.மனைவியை சந்தேகப்படுவது ( சிவன், இராமர்)

4.அடுத்தவன் பொண்டாட்டியை அபகரிப்பது ( இந்திரன் )


**
5.சுத்தம் சுகாதாரம் பேணல் அல்லது மாதவிலக்கு,பெண்தடை (99 % எல்லா அவதாரங்களும்/கடவுளும்)

6.ஆட்டம் & பாட்டு ( 99 % எல்லா அவதாரங்களும்/கடவுளும்)

7 .நித்திரை , தூங்கி எந்திரித்தல் ,ஊஞ்சல் ஆடுவது ( 99 % எல்ல அவதாரங்களும்/கடவுளும்)

பார்ப்பன/இந்து அவதாரங்கள் மேற்சொன்ன எல்லா வேலைகளையும் லீலைகள் என்ற பெயரில் சராசரி மனிதனைப் போல் செய்கிறது. மக்களால் இவைகள் கொண்டாடப்படுகிறது, காட்சிப்படுத்தப்படுகிறது, காவியங்கள் எழுதப்படுகிறது, பேசப்படுகிறது.

****

ஹரிகரன் பார்வைக்கு

பல இடங்களில் நண்பர் ஹரிஹரனுக்கு இதைச் சொல்லிச் சொல்லி எனக்கும் அலுத்து விட்டது. :-))

எப்போது சொன்னாலும் , வேதங்கள்/புராணங்கள் சில தகவல்களை மறைமுகமாக, இப்படிச் செய்யாதே என்று உணர்த்தும் நேரடி அர்த்தம் காணக்கூடாது என்பார்.

அதாவது "ஏன் முருகன் இரண்டு பொண்டாட்டி வைத்துள்ளார் ?" என்றால் "மனிதன் அப்படிச் செய்யக்கூடாது என்பதற்காக" ...என்ற ரீதியில் பதில் கொடுப்பார்.

....

இராமர் என்பவர் கடவுளின் அவதாரம். அவர் மனிதனாக வாழ்ந்துள்ளார் என்று சொல்பவர்கள் ,அவரும் மனிதனைப் போலவே ஒண்ணுக்கும்போவார் என்பதை காட்சிப்படுத்தினால் எதிர்ப்பது ஏன்?

சென்னை மாநகராட்சி ரோட்டில் ஒண்ணுக்குபோனால் தண்டனை என்று சொல்லியிருப்பதை , இராம அவதாரம் மக்களுக்கு சொல்கிறது என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது ஹரிஹரன்?

இதற்கு மட்டும் ஏன் கடவுளை அவமானமாப் படுத்துவதாக நேரடி அர்த்தம் கொள்கிறீர்கள். மேலே சொன்ன 1 முதல் 4 அயிட்டங்கள் இந்த ஒண்ணுக்கு சமாச்சாரத்தைவிட மிகவும் நல்ல விசயங்களா?


**

எனது நிலை....

மேலே சொன்ன 1 முதல் 8 வகையறா அல்லது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேலும் சில ... தவிர்த்து இப்படி புதியதாக இந்து/பார்ப்பனீய கடவுள்களை காட்சிப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

கடவுளோ/அவதாரமோ/மனிதனோ யாராக இருந்தாலும், அவர்களின் பிரைவசி பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் எனது நிலை.

அவதாரமும் ஒண்ணுக்குபோகும் என்பது உண்மையானாலும், அவர்களை அப்படி காட்சிப்படுத்துவது தவறு. கண்டிக்கத்தக்கது.


இதை எல்லாச் செயல்களுக்கும் கடவுளே காரணம், அவனன்றி ஒரு படமும் எடுக்க முடியாது என்ற சப்பைக்கட்டுகளால், கடவுள் ஒண்ணுக்குப்போகும் காட்சிகளை படமாக்கியதை நியாயமாக்க முடியாது.

இதுவும் கடவுளின் செயலே அல்லது விதிப்படியே இப்படம் வெளி வந்தது என்றால் , மற்றவர்களுடன் சேர்த்து அந்த விதியும் கடவுளும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.

Anonymous said...

இது இந்துக்களின் புனிதக் குறியீடு. முஸ்லிம்களின் பிறையையோ, கிறுத்தவர்களின் சிலுவையையோ இழுவுபடுத்தத் துணிய மாட்டார்கள்.

This is what i was referring to. I agree with you that this cannot be construed as bad remark.

But i am equally tired of seeing messages about Godhra riots when we talk about human rights and the issue of kashmir pandits when the discussion is on post godhra riots. I categorized your blog on the same way and that is why i was a bit irritated. Hope you understand.

mani

Anonymous said...

kuzhali, fruit juices (soma baanam) pathi pesareengala ?

ஜயராமன் said...

கல்வெட்டு ஐயா,

/// இராமர் என்பவர் கடவுளின் அவதாரம். அவர் மனிதனாக வாழ்ந்துள்ளார் என்று சொல்பவர்கள் ,அவரும் மனிதனைப் போலவே ஒண்ணுக்கும்போவார் என்பதை காட்சிப்படுத்தினால் எதிர்ப்பது ஏன்? //

தங்களுக்கு இந்த சப்ஜெக்ட் புரியவில்லை என்றால் சாய்ஸில் விட்டுவிடுங்கள். இது கொஞ்சம் லாஜிக்கான விஷயம். தங்களைப்போன்ற "ஒரு பரிமாண பார்வை"க்கு புரிய சிரமப்படும்.

தனிமனிதராக இருந்தாலும், அவன் யாரோ ஒரு குப்பன் சுப்பனாக இருந்தாலும் இந்த தரம் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஈரோடு ராமசாமி அவர்கள் கக்கூஸ் போயிருப்பார். எல்லோருக்கும் தெரியும். அதனால் அதை சித்தரிக்க முடியாது. அதனால், ராமன் கடவுளா இல்லை மனிதனா என்பது இங்கே கேள்வி இல்லை!

இதுவும் புரியவில்லை என்றால் - நீங்கள் கல்வெட்டுதான். ஹிஹி!

நன்றி

ஜயராமன்

Anonymous said...

கல்வெட்டு ஐயா, கடவுள் புராணங்களில் என்ன செய்தால் உங்களுக்கு என்ன? அது பற்றி நம்பிக்கை உள்ளவர்கள் கவலைபடட்டும். முருகன் ரெண்டு பொண்டாட்டி வைத்துக்கொண்டதனால் மக்களுக்கு என்ன கேடு? ஏன் நம்பிக்கை கொண்டவர்களை இப்படி இழிவுபடுத்தவீண்டும்?

பெரியாரும் அண்ணாவும் மனிதர்கள்தானே? அவர்கள் ஒண்ணுக்கு விடுவதைப்போல் படம் எடுத்தால் சும்மாவா இருப்பார்கள் ?

Anonymous said...

கல்வெட்டு, இங்கு கேள்வி இப்படி மனிதனாக வாழ்ந்த யேசு, நபியிலிருந்து பெரியார் வரை எல்லாரும் மனிதர்கள்தான். ஏன் அவர்கள் மூச்சா போவதைப் படம் போடத் துணிவதில்லை என்பதுதான்.

பெரியார் படத்தில் அப்படி எதுவும் காட்சியே வரவில்லையே. லக்கிலுக் பெரியார் பிறந்தநாளைக்கு பெரியார் மூச்சா போவதையும் தன் பிறந்தநாளைக்கு அதையும் போட்டு தாரளமாக வாழ்த்துச் சொல்லட்டும். எல்லார் பெண்டாட்டியும் தான் மனிதர்கள் போல் குளிக்கிறார்கள். படுக்கிறார்கள். போடுவதுதானே.

உங்களை மாதிரி "செக்யுலரிஸ்டுகள்" இடையில் புகுந்து செய்யும் வழவழா கலகம் சகிக்கமுடிவதில்லை. ஜெயராமன் சொல்வதைப் போல் நீங்களெல்லாம் இதில் தலையிடாமல் இருப்பது நல்லது. இதுமாதிரி பதிவுகளுக்கு மட்டும் ஆஜராகி பதிவுன் கருத்தை நீர்க்கச் செய்யும் திரிசமனை நிறுத்திக் கொள்ளுங்கள்.

//பிராமணர் மட்டும்தான் இந்துகள் என்ற எண்ணமோ தாங்களுக்கு??///


ஐயா கருப்பன், இந்துக்கள் எல்லாம் பிராமணர்கள் இல்லை என்று தெரியும். ஆனால் சந்தடிசாக்கில் பிராமணர்களை மட்டும் இழிவுபடுத்துவதாக கட்டம்கட்டி ஒரு விஷக் கூட்டம், "பாரு, உன்னையா சொன்னேன், பாப்பானைத் தானே அடிச்சேன்" என்று இந்துக்களைப் பிரிக்கும் சூழ்ச்சியையும் அதே சிந்தில் அவனுக்கே தெரியாமல் சத்தமில்லாமல் இந்துத்துவத்தைக் கேவலமாகச் சித்தரிக்கும் பொறுக்கித்தனத்தையும்தான் சுட்டிக் காட்டுகிறோம். தாக்குகிற நாய்களுக்கு தேவரையோ பிள்ளைமாரையோ தாக்கத் துணிவு ஏது?

Anonymous said...

Enakku Thamizhla eppadi comment pannuvadhu endru theriyavillai.

Romba arumaiyana post Mr.Idly Vadai! Niraiya paer sollanum nu ninaikkiradhai puttu puttu vechu irukkeenga.

Ungaloda indha post ai, Kumudam, Vikatan madhiriyaana front-runner mags publish panninaal evvalu nandraga irukkum endru thondrugindradhu. Makki pona Hindu makkalin unarchigalukku, oralavukkaavadhu vizhippu uNarvu varum illaya?

Aanal Hindu makkal neengal solvadhu pol migavum sagithu sagithu, avargalin unarchigal sethae poivittudhu! Neengal soligira maadhiriyaana ezhuchi, nijathil Thamizh Naatil saathiyam illai endrey thondrugiradhu. :-(

Anonymous said...

அப்பவே நினைச்சன் நீங்க ராமகோபாலன் உறவினரு. இப்ப பூனக்குட்டி வெளியல வந்த்ருச்சு. பாவம்

பாப்பார நாய்க்குட்டி said...

//இராமர் என்பவர் கடவுளின் அவதாரம். அவர் மனிதனாக வாழ்ந்துள்ளார் என்று சொல்பவர்கள் ,அவரும் மனிதனைப் போலவே ஒண்ணுக்கும்போவார் என்பதை காட்சிப்படுத்தினால் எதிர்ப்பது ஏன்?//

இராமர் மனுசன். ஒண்ணுக்குப்போயிருப்பார். ஒத்துக்கறேன். ஆனா அடுத்தவங்க ஒண்ணுக்கு போறதை போட்டோ பிடிச்சோ இல்லை அப்படி போட்டிருக்கிற போட்டோவ தேடிப்பிடிக்கறதுலயோ ஒரு ஆசாமிக்கு என்ன அரிப்பு?

முன்னாடி முதுகுல என்னவோ நெளியுதுனு தேடிக்கிடைக்காம வேற இடங்கள்ல தேட ஆரமிச்சிட்டாரா?

இல்ல இந்துன்னா திருடன்னு சொல்லிகினே சைட்ல ஜெயேந்திரர்கிட்ட ஆசி வாங்க குடும்பத்தயும் மந்திரிங்களையும் 'தமிழ்' அனுப்புற மாதிரி இந்த ஏஜெண்ட் எதுனாச்சும் தீர்த்தம் கிடைக்கும்னு தேடிப்போனாரா?

இந்தக்கொடுமைய நேரடியாக்கேட்டா பொந்து மதம் சந்து மதம் மூடநம்பிக்கை முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி ன்னு எல்லா இடத்துலயும் கக்கற அதே வாந்தி!

மூடநம்பிக்கை எங்கய்யா இல்லை? சந்தனம் தடவணா பூஜை ஒரு சிலைக்கு, அதையே தடவினா அவமரியாதை இன்னோரு சிலைக்கு.. வழக்கம்தான் மாறுதே ஒழிய மூடநம்பிக்கை மாறுதா?

கொஞ்ச நாளு முன்னாடி ஒருத்தரு இவங்களோட ‘தமிழ்'த்தலைமகனாரு வேட்டிய நனச்சாருன்னு சொல்லிட்டாரு. 'தமிழ்' ஆப்டர் ஆல் ஒரு வயசான மனுசன். கடவுள் அவதாரம் தெருவோரத்துல உச்சா போனா மாரி இவர் வேட்டில போயிட்டாரு போல பாவம். வயசான காலத்துல எல்லாருக்கும் வர்ற உபாதைதானேனு பொதுமக்களெல்லாம் லூசுல விட்ட மேட்டருக்கு, நாடு முழுக்க கும்பல் கும்பலா டவுசரெல்லாம் கிழிச்சிகிட்டு புத்தகம் எரிச்சு பண்பட்ட பேர்வழிகள், இதையெல்லாம் நகைச்சுவையா பாக்கணும்னு சொல்றதுதான் நகைமுரண்.

geeyar said...

இயேசுவை கொன்றதற்காக யூதர்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் கிறிஸ்தவர்களால் உலகெங்கும் வேட்டையாடப்பட்டார்கள். அவர்களில் பலர் நல்லவர்களாகவே இருந்தாலும் தண்டிக்கப்பட்டனர். இறுதியில் ஹிட்லர் அதிகபட்ச தண்டனை வழங்கியதால் கிறிஸ்தவர்களும் யூதர்களுக்கு வழங்கிய தண்டனை போதும் என்ற முடிவுக்கு வந்தனர். அதே போல் இன்றைய பிராமணர்கள் பலர் நல்லவராகவே இருந்தாலும் இன்னும் தலித் மற்றும் பிற்பட்ட வகுப்பினரால் தன்னுடைய பாட்டனும் முப்பாட்டனும் பிராமணர்களாலும் வர்ணபேதங்களாலும் பட்ட கஷ்டங்களை எளிதில் மறக்க முடியாதவர்களாகவே இருக்கின்றனர். தீராக் கோபம் போராய் முடிவதுபோல் இப்பிரச்சனைகளும் ஒருநாள் முடிவுக்கு வரும். ஹிட்லர் போல் எவரேனும் ஒருவர் இப்பிரச்சனையை முடித்து வைக்க வரலாம். அதுவரை முன்னோர் செய்த பாவத்தின் பலனை (யூதர்கள்போல்) அனுபவிப்பதே வழி.

சீனு said...

//அவதாரமும் ஒண்ணுக்குபோகும் என்பது உண்மையானாலும், அவர்களை அப்படி காட்சிப்படுத்துவது தவறு. கண்டிக்கத்தக்கது. //

ஒத்துப் போகிறேன்.

இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்? பேசாம நம்ம தலைவருங்க யாரையாவது கக்கா போற மாதிரி மவுன்ட் ரோடுல ஒரு ஹோர்டிங் வெச்சா போச்சு...

Anonymous said...

இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்? பேசாம நம்ம தலைவருங்க யாரையாவது கக்கா போற மாதிரி மவுன்ட் ரோடுல ஒரு ஹோர்டிங் வெச்சா போச்சு...

Madras Chick says:

Aiyayyoh.. idhu veraya?
Naan ey pathu varusham kazhichu Madras visit pannalaam nu ninaikkire nerathile, indha KaNraavi ellam unga advice kettu pottura poranga!

Anonymous said...

Idly vadai,
idu ramba kavalamana oru cinama ,athrku oru publicity
Sila kodari kambugal. idumari iruga than sekarargal.ivangaluku muthuguelmbai kidaiyadu.yaridamavathu elumbu vangi valattum naigal.

Naren's said...

inna naina pannurathu.."what goes around comes around"...oru kaalathauleh, illa illa pala kaalam sollonna thuyarangalai pala samoohathinarin meethm neengal sumathi irukkireeergal..it won't be a overstatement (understatement ku opposite ba) if i had to say you had nippe dof many generations of intellectulas for so long time just coz u were thinking so supreme of yourself..kaetta antheh kaalathileh ariyaaam senjittaanga nu sollidalaaam...sellaathu sellaathu...ithelllam centuries kanakka adakki vechiruntha kovam...atheh inthe maari sila vishamakkaarargal thangal suyanalathukkum ubayohikkiraaargal enbathu evvalu unmayo avvalavu unmai neengal seitha paavangal int he name of caste, creed etc....u people were almost incorrigible till DK people resrted tot he ways they operated....enakku kadavul nambikkai muzhusa irukku naina....naan enna solluvaen na ithellaamae avan seyal...nee endra na avarukkae letter ezhuthukinu keera...hayyooooo hayooooo.....

Anonymous said...

Hare Ram

Thuklak can not be read in the internet. Idly vadai solved this issue. This is interesting that Mr.Cho is now a days writing in Idly vadai. even Ram knows that people are utilizing me as vote Bank. Ram do not worry, elections are coming soon and you will be in the first pages again.

Save Ram from people

Hariharan # 03985177737685368452 said...

//பல இடங்களில் நண்பர் ஹரிஹரனுக்கு இதைச் சொல்லிச் சொல்லி எனக்கும் அலுத்து விட்டது. :-))

எப்போது சொன்னாலும் , வேதங்கள்/புராணங்கள் சில தகவல்களை மறைமுகமாக, இப்படிச் செய்யாதே என்று உணர்த்தும் நேரடி அர்த்தம் காணக்கூடாது என்பார். //

கல்வெட்டு,2.வப்பாட்டி(சிவன்)
கங்கையைத் தலையில் வைத்திருப்பதால் கங்கையை சிவன் வப்பாட்டி என்று சொல்கிறீர்கள்.

பகீரதன் தன் முன்னோர்களின் நற்கதிக்காக கடுந்தவம் செய்து ஆகாச கங்கையை பூமிக்கு வரவழைக்க வரம் பெற்றநிலையில்ஆகாச கங்கையின் பிரவாக வேகத்தை நேரடியாக பூமி தாள முடியாது பேரழிவி ஏற்படும் என்பதனால் சிவனை பகீரதன் வேண்ட சிவபெருமான் ஆகாச கங்கையை தன் சடைமுடியில் தாங்கிப் பின் தன் சடைமுடியினின்று பூமி தாங்கும் சக்தியுடன் சிறுபிரவாகமாக கங்கையை பூலோகத்திற்கு அனுப்பிய கதையை அறியலாம். இதனாலேயே பகீரதப் பிரயத்தனம் எனும் விடா முயற்சிக்கான சொல்பதம் நம் மக்களிடையே வெகு பிரபலமானது.

உயர் தத்துவ அர்த்தத்தில் கங்கை என்பது ப்ரபஞ்ச சத்திய உண்மையைக் குறிப்பது. ப்ரபஞ்ச சத்திய உண்மையை பிரவாகமாக அப்படியே ஏற்கும் சக்தி மனிதனுக்கு இல்லை. எனவே சடைமுடியோன் சிவன் தன் தலையில் தாங்கிப் பின் மனிதனது ஏற்கும் சக்திக்கு ஏற்ப சிறு கீற்றாக அனுப்பி வைக்கிறார் என்பதும் கங்கை-சிவன் குறித்த தத்துவப் பார்வையாக இருக்கிறது.

பாமரர்களுக்கு எளிதாக சென்றடைய வழக்கில் மருவி வழங்கும் கங்கை சிவனின் வைப்பாட்டி எனும் தத்துவ அர்த்தமற்ற பேச்சை மட்டும் ஆதாரமாகக் கொள்வது சரியல்ல.

சிவனும், விஷ்ணுவும், இந்திரனும் செய்ததாக புராணங்களில் வரும் விஷயங்கள் பார்க்கப்பட வேண்டிய தளம் உயர்ந்ததாக இருத்தல் அடிப்படைத்தேவை.

பல்வேறு தெய்வங்களுக்கு ஊஞ்சல், தூங்கல், எழுப்புவித்தல் ஆட்டம், பாட்டம் என்பவை தன்னில் ஒருவனாக நினைத்து உயர்வான, மரியாதையைக் காட்டும் விதமாக அமைத்துக்கொண்ட பண்பாட்டுக்கலாச்சாரமே அன்றி கடவுள்(கள்??) அப்படி என்பது பிழையான புரிதல்.

பிரம்ம சத்தியம் எனும் கடவுளுக்கு எந்த வடிவமும் இல்லை என்பதே சனாதன தருமம் சொல்வது. கடவுள் என்பது நம்மை,நாமிருக்கும் உலகில் காணும் அனைத்தையும் இயக்கும் பிரதான எனர்ஜி.
அதனாலேயே எல்லாமும் கடவுள் எனப்போற்றுகிறது.

//சென்னை மாநகராட்சி ரோட்டில் ஒண்ணுக்குபோனால் தண்டனை என்று சொல்லியிருப்பதை , இராம அவதாரம் மக்களுக்கு சொல்கிறது என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது ஹரிஹரன்?//

ராமனே இல்லை எனும் அரசு ராமபெருமானை கேவலமாகப் பரிகசிப்பதையே காண முடிகிறது.

சாலையில் மூத்திரம் போவதை தடுக்கும் விழிப்புணர்வுக்கு மூத்திரச்சட்டியுடன் திரிந்த ஈவெராமசாமியை படம் போட்டுக் காட்டுவதுதானே உன்னதமானது!

அருண்மொழி said...

//இவர்கள் தங்கள் நடவடிக்கைகளால் தங்களின் மன அழுக்கை பொதுவில் வைக்கிறார்ர்கள். இணையத்திலும் இவர்களின் வக்கிர முகங்களை தங்களின் பதிவு பின்னூட்டங்களிலும், சில ஆபாச பதிவு எழுதும் துரதிருஷடசாலிகளிடமும் காண்கிறேன்.//

அம்பி, இதை யார் சொல்வது என்ற விவஸ்தை இல்லையா?

Anonymous said...

//I myself is an avatar. I came down to "change things". I declare in Gita that "I will keep taking birth whenever evil rules". So, I suggest that you first read-up the primer on me before attempting to fake.//

Dear Sitaram from Ayodhya.
I can understand being in Ayodhya and in Babri Masjid it is a bit difficult for you understand the context of dharma. Yes I did say and say again that I will come when evil prevails subject to the following:
a) If I have reason to believe that evil can escape the cause and effect karmic framework.
b)Based on my judgement and the sincerity of the cry for help.

The evil rulers will also be reprimanded by the same cause and effect framework and I am already there if you are willing "see". So no worries. But your posting did not actually refute the Brahminical dogmas and the effect of that is still due. Once you stop the dogmas completely, stop discriminating people by their color caste or creed or occupation etc , stop supporting the evil rulers completely (based on principle regardless of whether it inconveniences you or not) you can see me.

In the meantime as I said before don't get worked up with the political travesties. "I" know and "I" only will prevail.

A Brahman is one who realises "ME" and not necessarily just wears a sacred thread and when all Brahmins truly operate from that standpoint without necessarily feeling superior to others who do wear the thread.

Afterall it is me in all forms that you see at the subtlest level.
Get back to work now.

Ram
Not from Ayodhya but from the heavens.

Anonymous said...

I Love You IDLY :)

geeyar said...

என்னுடைய கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டீர்களோ. மறுமொழி எதையும் காணோம். நன்றி

cmr_mepco said...

We, R.Kajendran and C.Muthuraman are acknowledging your words. We also agrreing all of your words.

Anonymous said...

We, R.Kajendran and C.Muthuraman are agreeing your thoughts. Please continue...on...

jaisankar jaganathan said...

geeyar
//அதே போல் இன்றைய பிராமணர்கள் பலர் நல்லவராகவே இருந்தாலும் இன்னும் தலித் மற்றும் பிற்பட்ட வகுப்பினரால் தன்னுடைய பாட்டனும் முப்பாட்டனும் பிராமணர்களாலும் வர்ணபேதங்களாலும் பட்ட கஷ்டங்களை எளிதில் மறக்க முடியாதவர்களாகவே இருக்கின்றனர் //


உங்க கருத்து தான் எனக்கும்.

jaisankar jaganathan said...

அதென்ன அசுரர் என்ற வார்த்தை.

மரியாதையாக பேச(எழுத) கற்றுக்கொள்ளுங்கள் நண்பரே
ஆனால் உங்கள் பக்க நியாயத்தை மதிக்கிறேன்.

jaisankar jaganathan said...

இன்னாபா என் comment மட்டும் போட மாட்டியா