பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 06, 2008

விஜயகாந்த் டிவி சேனல் தொடங்குகிறார்

டி.வி சேனல் ‌தொடங்க விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் பிரபலாமான கட்சிகள் தங்களுக்கென்று ஒரு டி.வி சேனலை தொடங்கி நடத்தி வருகின்றன. தி.மு.க.,விற்கு கலைஞர் டி.வி., அ.தி.மு.க.,விற்கு ‌‌ஜெயா டி.வி., பா.ம.க., விற்கு மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றை தொடர்ந்து விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சிக்கு புதிய டி.வி சேனல் தொடங்கப் படவுள்ளது.

24 மணி‌ நேர பொழுதுபோக்கு அம்சங்களுடன் துவங்கப்படும் இச்சேனலில் செய்திகளுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என்று விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் தெரிவித்துள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார

டிவி சேனல் பெயர் என்னவாக இருக்கும் ?

14 Comments:

Anonymous said...

கேப்டன் டிவி

Anonymous said...

இருக்குற கொஞ்ச நஞ்ச காசும் கரைய போகுது ...ஹும்

Raam said...

prema TV

Anonymous said...

அம்மாவ வெறுப்பேத்த வேணுமுன்னே எம்ஜிஆர் டிவினு பேர் வெப்பாங்க

Anonymous said...

டிவி சானல் தொடங்குகிறது தேமுதிக
நிகழ்ச்சிகளை இந்த டீவி ஒளிபரப்பும்னு சொல்லவா வேனும்

5:30 க்கு தெலுங்கு பக்தி பாடல்கள்
6.00 இன்று ஒரு டாஸ்மாக் கடை அறிமுகம்
7:00 வணக்கம் டாஸ்மாக்
7:30 இன்று ஒரு சைடிஷ்
8:00 டாஸ்மாக் கழகத்தில் சரக்கடித்துவிட்டு பேட்டி கொடுப்பவர்களின் செய்திகள்

நீங்களும் என்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பலாம் என்று ஆலோசனை கூறுங்களேன்.

Anonymous said...

டிவி சானல் தொடங்குகிறது தேமுதிக
நிகழ்ச்சிகளை இந்த டீவி ஒளிபரப்பும்னு சொல்லவா வேனும்

5:30 க்கு தெலுங்கு பக்தி பாடல்கள்
6.00 இன்று ஒரு டாஸ்மாக் கடை அறிமுகம்
7:00 வணக்கம் டாஸ்மாக்
7:30 இன்று ஒரு சைடிஷ்
8:00 டாஸ்மாக் கழகத்தில் சரக்கடித்துவிட்டு பேட்டி கொடுப்பவர்களின் செய்திகள்

நீங்களும் என்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பலாம் என்று ஆலோசனை கூறுங்களேன்.

ச்சின்னப் பையன் said...

கேப்டன் டிவியின் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் இங்கே:
http://boochandi.blogspot.com/2008/02/blog-post_13.html

Anonymous said...

Very good. It is very important to start as aptain T.V. Give us a good programe about education.Enlighten the people so that the future will be very good in Tamil Nadu.

Anonymous said...

பெயர் எதுவானாலும் கேப்டனின் சானலுக்கு இட்லிவடைதான் கொள்கை பரப்பு
செயலாளர் :)

சங்கு மாமா said...

இந்தியா'ல மொத்தம் 1,45,876 சேனல். அதுல 8760 தமிழ் சேனல்லுங்க. 3500 செய்தி சேனல்லுங்க, 1230 அரசியல் சேனல்லுங்க, 2400 சினிமா சேனல்லுங்க, 580 காட்சி சம்பத சேனல்லுங்க. இவ்வளவு சேனல்லுங்க இருக்கும் போது நான் எண்டா சேனல் நடத்த கூடாது. இம்ம்ம் .

இத்த கேப்டனோட வாய்ஸ் லேயே மிமிக்ரி செஞ்சி பாருங்க....

அடுத்தது சரத் டி வி யா ?

Anonymous said...

நல்லது. ஏற்கெனவே தமிழில் எல்லா சேனல்களும் குப்பைகள்தாம். விஜயகாந்த் தொடங்கும் எம்ஜிஆர் சேனலாவது புதுமையாக இருக்கிறதா என பார்ப்போம்?

olerzor said...

நல்லது. ஏற்கெனவே தமிழில் எல்லா சேனல்களும் குப்பைகள்தாம். விஜயகாந்த் தொடங்கும் எம்ஜிஆர் சேனலாவது புதுமையாக இருக்கிறதா என பார்ப்போம்?

Anonymous said...

can the tv shows captain films ?

saravanan said...

"KAAL (LEG) " nu per irukum.