பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 06, 2008

ஜெயமோகனுக்கு எதிராக நடிகர்கள் கண்டனக் கூட்டம்

அமரர் எம்ஜிஆர், சிவாஜி கணேசனை தரக்குறைவாக விமர்சித்து எழுதிய எழுத்தாளர் ஜெயமோகனையும், அதை வெளியிட்ட ஆனந்த விகடனை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வரும் 9ம் தேதி கண்டன கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும், உண்மைக்குப் புறம்பாக எப்படி வேண்டுமானாலும், எந்த வடிவத்திலும் விமர்சிக்கலாம் யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் என்ற தவறான எண்ணத்தோடு அதிக பிரசங்கித்தனமாக செயல் படுவோர்க்கு ஒரு பாடமாகவும், இனி எதிர் காலத்தில் நம் தமிழ் கலை உலகை சார்ந்த யாருக்கும் இது போன்ற அவமானங்கள் ஏற்படாமல் இருக்கவும், இந்த கண்டனக் கூட்டம் வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் நடிகர் சங்கத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10 Comments:

Anonymous said...

Proves that these stars are the most illiterate, ignorant bunch of fools. Ask them what was written in Ananda Vikatan or in Jeyamohan's blog, they would just blink. And to top this, this group is run by 'The CM of 2011' Sarath Kumar...Oh God Save the nation.

Anonymous said...

These cine actors can imitate and make fun of any one but others can't do to them!!! Thats hypocrisy to me.

Ravi said...

I don't see anything wrong in Jayamohan's comments. I think the comments are in line what most film viewers of MGR/Sivaji would make. I think people should get some sense of humour into their heads. Its a shame they talk on behalf of the whole Tamil lot - its degrading us actually.

Anonymous said...

ஆனந்த விகடனுக்கு இலவச விளம்பரம் கிடைக்கும்
ஜெயமோகனுக்கும் இலவச விளம்பரம்
கிடைக்கும். ராதாரவிக்கு மார்கெட் இல்லையென்பதால் நான்
பீல்டில் இருக்கிறேன் என்பதை
இப்படிக் காட்டிக் கொள்கிறார்.
அவருக்கு யாரவது சான்ஸ் கொடுங்கப்பா.

Lakshmi said...

seems like those people have hell lot of time in their hands to waste like this

இலவசக்கொத்தனார் said...

குத்தாட்டம் உண்டா? எந்த சேனலில் கவரேஜ்?

தென்றல் said...

நம்ம தமிழ் திரைப்படம் 'பெர்லின்' வரைக்கும் போய் கலக்கிட்டு வந்திருக்கு அந்த கலைஞனை பாரட்ட ஆள் இல்ல....

அட போங்கப்பா.....!!

Muthu Saravanan said...

Can anyone provide the blog address??

சங்கு மாமா said...

சமீபத்தில், அன்பு நண்பர் ஜெயமோகன் எனக்கு "e-மெயில்" அனுப்பி இருந்தார்...
அவர் ஒரு நகைச்சுவைக்காக எழுதியதை விகடன் வேறு கோணத்தில் பிரசுரம் செய்து..மலிவான விளம்பரம் தேடிக்கொண்டது என்று எனக்கு படுகின்றது. மேலும் நேற்று நடந்த திரையுலக கண்டன கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்... கீழ்க்கண்ட லிங்க் ல் படித்துக்கொள்ளவும்...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=398872&disdate=3/10/2008

வெங்கி said...

The blogs are removed from Jeyamohan's site..