பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 14, 2008

மேல் சபை தேர்தல் - நிலவரம்

டெல்லி மேல்-சபை தேர்தலில்...
* தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க போவதாக பா.ம.க. அறிவித்துள்ளது.
* காங்கிரஸ் வேட்பாளர்களாக ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. * இந்த தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க. மறுத்து விட்டது.

2 Comments:

சங்கு மாமா said...

வசந்தி ஸ்டான்லி மேல போலீஸ் கேசு இருக்கே !! இன்னமும் தி (மு க ) வேட்பாளர மாத்தலியா ??

Anonymous said...

police case irukkunnu candidate-i maathanuma ? appadi pona cabinet-ai muthala maathanum !!!!!

president-ai munnaathurama vaichu candidate select panni irukaanga... kurai sollureengale !!!!