பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 04, 2008

தன்மானம் = நகைச்சுவை

இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் மற்றும் இரு வீரர்கள் மீது ஆஸ்திரேலிய ரசிகர்கள் முட்டையை வீசினர். இலங்கை அணி இப்பிரச்னையை பெரிதுபடுத்த விரும்பவில்லை. எனவே கேப்டன் ஜெயவர்த்தனே கூறுகையில், முரளிதரன் மீது ஆஸி., ரசிகர்கள் முட்டை வீசியதை முரளிதரன் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார் என்றார்.

முரளிதரன், ஆஸ்திரேலியாவில் இத்தகைய மோசமான வரவேற்பை தான் எதிர்பார்த்திருந்ததாக கூறியுள்ளார்.

நாளை வெடிகுண்டை வீசாமல் இருந்தால் சரி :-)

6 Comments:

idiyaappam said...

muddai veesinaal umakku seythi.aanaal vedikundukalaaga veesukiraarkale thamilan thalaiyil.onrume solvathillai neer?

agathi said...

muddai veesinaal omlett poddukkalaam.vedikundai veesuraangale vanniyile. enna seyyalaam?dampullavilum colombofort railwaystationlayum seyythamathiri ethavathu seythaalthaan vanni mkkalin kasdam puryum.

pulimadiyaan said...

tamilan thalaiyil vedikundu veesurathai nengalthaan kandukol;vatheyillaiye!ungalukku ethu nadanthaalum viduthalaipulikal ooduruvi viddargal enra kavalai.pin ean intha suyapinnooddam?

குயில் said...

இலங்கை அணியின் பெருந்தன்மைமையை தான் இது காட்டுகிறது. இவ்வளவு மட்டமான ரசிகர்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.

ரா.கி

karikaalan said...

podaa! punnakku . delhikkaaran raadar kodukkiraan.aayutha uthavi seyyuraan.kadatpulikal pattri information kodukkiraan.athai vaichu sinhalavan tamilarmel kundumaari poliyuraan.athaipaththi vedkappadaame muddai veesunathai paththi oru pathivu unakku thevaiyaa?nee unmaiyileye tamilanthaanaa?

Perth Venkiee said...

வெள்ளைக்காரனை நல்லவன் என்று மட்டும் நம்ப வேண்டாம்..நானும் ஆஸ்திரேலியாவில் தான் வசித்து வருகிறேன்... "குரங்கு" என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல்...அதை போய் இன துவேஷ வாசகம் என்று அர்த்தம் எடுத்துக்கொண்டவர்களிடம்..என்ன வரவேற்ப்பை எதிர் பார்க்க முடியும் ? அவர்களுக்கு கருப்பு தோல் என்றாலே ஒரு அலர்ஜி..அதனால் ஒரிஜினல் ஆஸ்திரேலியா பழங்குடி மக்களுக்கு காலங்காலமாய் வெள்ளையர்கள் இழைத்து வரும் கொடுமைகள் ஊரறிந்ததே... முரளி மட்டும் என்ன இதற்க்கு விதி விலக்கா? ஷேன் வார்னே வின் சாதனையை முறியடித்து விட்டாரல்லவா ? அதான் வெள்ளைக்காரனுக்கு "காண்டு"....