மத நம்பிக்கையை கிண்டல் செய்து பெரியார் தி.க. நடத்தும் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது: ராமகோபாலன் அறிக்கை.
இதே போல் மற்ற மதத்தினரை வம்புக்கு இழுத்தால் நடப்பதே வேறு. இந்த பேடிகளுக்கு மோடி போல் ஒருவர் தேவை!
இந்துக்களின் நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், சடங்கு ஆச்சாரங்களையும் கிண்டல் செய்து பக்தர்களின் உணர்வுகளை வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவதற்காக பெரியார் தி.க., நக்சலைட்டுகள் மற்றும் சமூக விரோதவன் முறை கும்பல்கள் நாளை (5-ந்தேதி சென்னை தி.நகரிலிருந்து, எம்.ஜி.ஆர். நகர் வரை ஆபாச ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
அரசியல் காரணங்களுக்காக யாரையோ திருப்திபடுத்துவதற்காக, இந்த ஊர்வலம் அனுமதிக்கப்பட்டிருப்பது சட்டம், ஒழுங்கு அமைதியை குலைப்பதாகும்.
கடவுள் உண்டு என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்குமானால் இல்லை என்று சொல்ல மற்றவர்களுக்கும் உரிமை உண்டு என்ற பொறுப்பற்ற வாதத்தை சில அதிகாரிகள் கிளப்பி இருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
பிற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக சந்தேகம் ஏற்பட்டால் உடனே பதறிப்போய் செயல்படுகிற அதிகாரிகள் இந்த விசயத்தில் மட்டும் வக்கனை பேசுவது அவருடைய இந்து விரோத மனப்பான்மையைக் காட்டுகிறது.
பெரியார் தி.க.வினரைப் போல் முஸ்லீம், கிறிஸ்தவ மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை மக்களுக்கு விளக்கும் விதத்தில் விழிப்புணர்வு பேரணி நாங்களும் நடத்தினால் இவர்கள் அனுமதிப்பார்களா? பெரியார் தி.க.வினருக்கு முஸ்லீம், கிறிஸ்தவ மதத்தை விமர்சித்துப் பேச தைரியமுண்டா?.
எனவே அதிகாரிகளின் இந்த மோசமான அணுகுமுறை பக்தர்களுக்கு ஆத்திரமூட்டும் செயல் ஆகும். இந்துக்களிடம் மட்டும் ஓர வஞ்சனை, பாரபட்சம் காட்டும் பெரியார் தி.க. நக்சலைட்டு கும்பல்களின் இந்த செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, January 04, 2008
தி.க. நடத்தும் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது: ராமகோபாலன் அறிக்கை
Posted by IdlyVadai at 1/04/2008 11:58:00 AM
Labels: அறிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










11 Comments:
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
நன்றாக இருக்கு.
Periyar DK and naxals did not protest when Taslima was forcibily shifted out of Kolkatta. They are anti-India AND anti-Hindu.
Once they take out this procession let some other organization organize a procession exposing the superstitions in other religions.
If police refuse permission, go to court and seek permission citing the precedent. Asking for a ban is not a good strategy.
really they dont have guts to oppose any other religions.. Hindus are their targets..
Periyar silaiyai ella kovil munbum vaithavargal oru masuthi illaiendral oru church pakkathilavathu vaithaargala?
Diravidar Kazhakam Hindu Ethirpu Kazhakam ena peyar matram seiyattum intha thairiyasalikal...
Raam
Not only this, all the procesions to be banned once for ever since already city roads are conjusted and always there is some teffic jam.-suppamani-
"Once they take out this procession let some other organization organize a procession exposing the superstitions in other religions.
If police refuse permission, go to court and seek permission citing the precedent. Asking for a ban is not a good strategy."
அந்த ஊர்வலத்தை நடத்தி ....
அப்புறம் ...
நாங்கல்லாம் உயிரோடு இருக்குறதா.. வேண்டாமா?
சென்னையில் நாத்திகர் விழா
5.1.2008 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்டில் நாத்திகர் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுப.வீரபாண் டியன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், வழக்கறிஞர் செ. துரைசாமி, பொதுச்செயலாளர்கள் கோவை இராம கிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், இயக்குனர்கள் மணிவண்ணன், சீமான் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். முன்னதாக தேனிசை செல்லப்பாவின் எழுச்சி இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
மாலை 4 மணிக்கு சென்னை தியாகராயர் நகர் பெரியார் சிலையிலிருந்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி வழக்கறிஞர் சு. குமாரதேவன் தலைமையில் நாத்திகம் இராமசாமி தொடங்கி வைக்கிறார். தீமிதி நிகழ்ச்சி வழக்கறிஞர் வை. இளங்கோவன் தலைமை யில் நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு நடிகவேள் எம்.ஆர். ராதா நூற்றாண்டு நினைவு நிழற்குடையை சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் திறந்து வைக்கிறார்.
- சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம்.
www.dravidar.org
இதற்கு என்னுடைய பதில், பெரிதாக இருப்பதால் லிங்க் கொடுத்திருக்கிறேன்.
உங்கள் வரவை எதிர் பார்க்கிறேன்
நன்றி
வால்பையன்
சமூக பொருப்புள்ளவர் போல் அறிக்கை விடும் இராமகோபால ஐயர் முதலில் தாங்கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தில் மற்ற மக்களைத் தரக்குறைவாக இழித்துறைக்கும் கருத்துக்களை - கோசங்களை நிறுத்திவிட்டு மற்றவர்களை நிறுத்தச் சொல்லட்டும். தங்கள் மதத்தவரை வாய்ச்சொல் வழியாக தாக்குவதற்கு இப்படி அறிக்கை விடும் இராமகோபலன், ஆயிரக்கனக்கானோரை கொண்று குவித்த குஜராத் முதல்வரை எதிர்த்து ஒரு அறிக்கையாவது விட்டிருப்பாரா?ஒரு கண்டுக்கு வெண்னையும் இன்னொரு கண்னுக்கு சுன்னாம்பும் வேனாம் ஐயரே!
வால்பையன் நீங்க சொல்லுவது நல்ல வாதமாகவே முதலில் தோன்றும். ஆனால் இந்த மாதிரி கூட்டங்களையும், ஊர்வலத்தையும் பார்த்திருக்கிறேன் அசிங்கமகவும் அநாகரிகமான பேசுவார்கள். இதை பிரச்சாரம் இல்லை பொறுக்கித்தனம்.
மத உணர்வுகளை புண்படுத்துவது இந்திய அரசியல் சட்டப்படி 3 ஆண்டுகள் தண்டனைக்குரிய குற்றமாகும்.
செத்து போன பெரியாருக்கு இன்னமும் ஜாதகம் பார்க்கிற இவர்களா பகுத்தறிவாளர்கள் ? எல்லாம் வெளி பேச்சு..இந்த மாதிரி ஆட்களின் வீட்டில் பெண்கள் இன்னமும் பூஜை புனஸ்காரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்...கலைஞரே இதற்க்கு சாட்ட்சி...
தைரியம் இருந்தால் ..உண்மையான ஆண் பிள்ளைகளாய் இருந்தால்..இஸ்லாமியத்தையோ..கிறிஸ்துவத்தையோ எதிர்த்து பார்க்கட்டும்... எவனுடையத்தை எவன் அறுப்பான் என்று அப்போது பார்க்கலாம்...ஊருக்கு இளிச்சவாயன் பார்ப்பனன்...வேறு எவனுடையதும் இவர்கள் கண்களுக்கு தெரியாது போலும்...
Post a Comment