பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 07, 2007

தணிக்கை செய்யபட்ட நடிகை கத்ரீனா கைப்பின் கவர்ச்சி முத்த காட்சிகள் இணையத்தில் உலா

இந்த செய்தி பெற்றோர்கள் கவனத்திற்கு ...

நடிகர் அமிதாப்பச்சன் வில்லன் கலந்த கதாநாயகனாக நடித்த `பூம்' திரைப்படம் தணிக்கை குழுவினர் கத்திரியில் சிக்கி படாதபாடு பட்டது. அந்த அளவிற்கு படத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருந்தது. கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தணிக்கை குழுவினர் வெட்டு கொடுத்தனர்.

இதில் நடிகை கத்ரீனா கைப்- குல்சன்குமார் ஆகியோர் நெருக்கமாக முத்தமிடும் கவர்ச்சி காட்சியும் ஒன்று. சுமார் 57 வினாடி ஓடக்கூடிய இந்த காட்சி ஒரு பாடலில் இடம்பெற்றிருந்தது.

அமிதாப் தனது சகாக்களுடன் அமர்ந்திருப்பார். அப்போது கத்ரீனா கைப் டூபீஸ் உடையில் கவர்ச்சியாக வளைந்து நெளிந்து பாடுபார். அப்போது அமிதாப்புடன் இருக்கும் குல்சன்குமாரை இழுத்து பிடித்து கழுத்திற்கு கீழே .

இந்த காட்சியை ஆட்சேபித்த தணிக்கை குழுவினர் அதை படத்தில் இருந்து நீக்கினர். நீக்கப்பட்ட காட்சிகள் தயாரிப்பாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த படத்தில் தணிக்கை குழுவினர் நீக்கிய காட்சிகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் தணிக்கை குழு நீக்கிய காட்சிகள் முதன்முறையாக பார்வைக்கு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இணைய தளம் முகவரியை பயன்படுத்தாமல் இருந்தால் கூட தானாக ஆபாச காட்சிகள் கணினியில் வெளியாவதால் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மாணவர்களின் பெற்றோர் இதுபற்றி புகார் தெரிவித்துள்ளனர்.

உடனே கூகிளில் தேட கிளம்பிடாதீங்க :-)


4 Comments:

Anonymous said...

உடனே கூகிளில் தேட கிளம்பிடாதீங்க
No, i know you will post them soon in youtube :)

ராம்ஜி said...

ரொம்ப பழைய விசயம்.. நிறைய இணையதளங்கள் இப்படி பட்ட விஷயங்களை வெளியிட உள்ளன...

பசங்கள பத்திரமா பார்த்துகுங்கோ...

செந்தழல் ரவி said...

லிங்க கொடுத்து தொலைங்க...இல்லைன்னா கீ வேர்டாவது தாங்க...ஏன் இப்படி கொலைவெறியில் அலைய உடறீங்க :))

Mangalore Siva said...

//
செந்தழல் ரவி said...
லிங்க கொடுத்து தொலைங்க...இல்லைன்னா கீ வேர்டாவது தாங்க...ஏன் இப்படி கொலைவெறியில் அலைய உடறீங்க :))
//
rippeatey