பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 23, 2007

குஜராத் தேர்தல் முடிவுகள்


மூன்றாவது முறையாக நரேந்திர மோடி முதலமைச்சர்

வரும் 27ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் என்று பிஜேபி மூத்த தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளவருமான எல் கே அத்வானி தெரிவித்துள்ளார்.

மோடிக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று காலை நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தற்காக தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டதாக அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றையும் ஜெயலலிதா அனுப்பியிருப்பதாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

5 Comments:

ஹரன்பிரசன்னா said...

பாஜக 100ஐத் தாண்டுவது கடினமாகலாம்...

raj said...

modis victory:
Is it a victory for Commuanalism or hindu feeling or a backlash to anti-hinduism and psuedo-secularism

Subramanian said...

' THIRUNTHMATTANGAYA - caasting the votes like aattu manthai'duppamani

m said...

great to have victory for Modi... Gujjus surely are different from tamils they dont like free TV announcement from Cong... Modi I am proud for the Gujjus... You are the Junior Sardar Patel.... It wont be long before you lead india... Congrats to people like Jatley who supported modi and gave fitting response to election commission...

Anonymous said...

கடும்தண்டனைக்குரிய ஒரு குற்றவாளி முதலமைச்சராவது இந்திய ஜனநாயகத்தில் தான் முடியும். அந்த வெற்றியையும் பெருமைப்பட்டு டமாரம் அடிப்பதற்கு 'இனபாசம்' அன்றி வேறு என்ன காரணம்?

நல்லா இருங்கடே.