பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 06, 2007

பார்லிமென்டில் பாபர் மசூதி இடிப்பு தினம் வழக்கம் போல்...

பார்லிமென்டில் பாபர் மசூதி இடிப்பு அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. ‌சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடும் கோஷம் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, பா.ஜ., உறுப்பினர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில்தான் கட்ட வேண்டும் என்றும், ஜெய் ஸ்ரீ ராம் எனவும் கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

4 Comments:

Anonymous said...

பார்லிமென்டில் பாபர் மசூதி இடிப்பு தினம் கொண்டாடப்பட்டது!

Change this.You are conveying a wrong message.

Anonymous said...

IV,
pls change the title.. it may lead to unnecessary assumptions and conclusions..

SK

PRK said...

// பார்லிமென்டில் பாபர் மசூதி இடிப்பு தினம் கொண்டாடப்பட்டது! //

"கொண்டாடப்பட்டது"ன்னு தெரிஞ்சி தான் போட்டீங்களா? "அனுசரிக்கப்பட்டது"ன்னு இருந்தாத்தான் சரியா இருக்கும்னு நினைக்கிரேன்!

man pulu said...

plz change the topic dont you have any sense to make a topic like that