பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 04, 2007

ஒளவையார் பற்றிய ஒரு கதை!

ஒளவையார் பற்றிய ஒரு கதை

ஔவையார் ஒரு முறை கோவிலில் கர்ப்பக் கிரகத்தை நோக்கிக் கால்களை நீட்டி படித்துக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கே வந்த குழந்தை ( ராமகோபாலன் இல்லை) "அடடா! அது கடவுள் இருக்கிற இடமாச்சே; என்ன பாட்டி, காலை இப்படி நீட்டலாமா?" என்று கேட்டதாம். "சரிப்பா, கடவுள் இல்லாத இடத்தைக் காட்டு, அங்கேயே கால் நீட்டிக்கிறேன்" என்றாளாம் ஔவை.

4 Comments:

Babu said...

அருமை........

சில உணர்வுகலை கட்டாயதால் கொண்டுவர முடியாது......

(sorry for the mistake)

Rajaraman said...

Auvaiyarum Khushboo M ordra. Next Khushboo said that I dont belive in GOd when shwe was asked to act in Periar movie. Now she says that she also believes in GOD
Which we should take as her belief. But this is not a grave mistake as it made out to be,After all she is unaware of this sensitivies, let her tell her about it and educate that is all. Sopme one senior in the gathering should heve told her politely about this politely and asked her to be careful. Ther ends the matter.

ஜயராமன் said...

ஐயா,

இந்த விவகாரத்தில் குஷ்பு மேல் வழக்கு போட்டது ராமகோபாலன் அவர்கள் இல்லை. வேறு ஒரு இயக்கம். தங்களுக்கு முழுதும் விளங்காமல் எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

நன்றி

ஜயராமன்

IdlyVadai said...

ஜயராமன் நானும் அதே தான் சொல்லியிருக்கேன். ( ராமகோபாலன் இல்லை ) என்று.
கருத்தை புரிந்துகொண்டதற்கு நன்றி.