பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 20, 2007

2007 டாப் 5 பதிவுகள்

எப்போழுதும் சதா தமிழ் வலைப்பதிவுகளை படிக்கும் உங்களுக்கு தமிழ் வலைப்பதிவு என்று சொன்னவுடன் நினைவுக்கு வரும் முதல் 5 (நல்ல பதிவுகள்) எது ?

1.
2.
3.
4.
5.

என்று பின்னூட்டதில்(முடிந்தால் சுட்டியுடன் தரவும்), idlyvadai2007 என்ற முகவரிக்கு gmail, gtalk'கும் செய்யலாம்.

வழக்கம் போல் விதிமுறைகள்:
1. அனானிமஸ் பின்னூட்டங்கள் செல்லாத ஓட்டு என்று கருதப்படும்.
2. தமிழ்மணம், தேன்கூடு, கில்லி, இட்லிவடை என்றாலும் செல்லாத ஓட்டு தான்.
3. நீங்கள் தேர்வு செய்யும் வலைப்பதிவில் குறைந்தது 5 பதிவுகளாவது இருக்க வேண்டும். ஐந்துக்கு மேல் இருந்தால் பரவாயில்லை.
4. உங்கள் பெயர், உங்கள் ஓட்டு விவரம் வெளியே யாருக்கும் தெரியாது. அதனால் பயப்படாமல் ஓட்டு போடுங்கள்.
5. கண்டிப்பாக விருதுகள் எதுவும் இல்லை. அப்பறம் விதிமுறை அடிக்கடி அப்டேட் செய்யப்படும் :-)

9 Comments:

பினாத்தல் சுரேஷ் said...

இட்லிவடையும் விருது கொடுக்க ஆரம்பிச்சுட்டாரா :-) எத்தனை நடுவர்கள்?

Raam said...

இதுக்கு சதா படமா????

என்ன கொடுமை இட்லிவடை???

ஹரன்பிரசன்னா said...

ஆரம்பிச்சிட்டாய்ங்கையா.

அந்த பெண் படம் எதற்கு இங்கு?

Anonymous said...

Sadha looks good, no comments on tamil blogs unless one can say that annoymousley :).

IdlyVadai said...

//இதுக்கு சதா படமா????//

எப்போழுதும் சதா தமிழ் வலைப்பதிவுகளை படிக்கும் உங்களுக்கு
என்று இருக்கு அதனால அந்த படம் :-)

//unless one can say that annoymousley :).//

அனானியா ஓட்டு போடுங்க பரவாயில்லை.

IdlyVadai said...

//ஒரு பத்து பதிவுகள் என்று இருந்தால் இன்னும் சில பதிவுகளை சொல்லலாம்// என்று சொன்ன அன்பரே.

தாராளமா சொல்லுங்க !

இலவசக்கொத்தனார் said...

ஏம்பா, இட்லிவடை க்ரூப் அப்படின்னு தெரியும் ஆனா 17 பேர் இருக்கிற க்ரூப் அப்படின்னு தெரியாமப் போச்சே. நல்ல நேரத்தில் இப்படி டாப் 5 எல்லாம் போடறீங்க, உங்களை இப்படி பிரிச்சு மேயறாங்களே!! :))

Anonymous said...

IdlyVadai sir,

I sent you my favorite blogs in gmail . What is happening to this poll? Atleast you could show the blogs list in the right hand side isn't it?

IdlyVadai said...

//IdlyVadai sir,

I sent you my favorite blogs in gmail . What is happening to this poll? Atleast you could show the blogs list in the right hand side isn't it?//

ஸ்ரீகாந்த் எனக்கு நீங்க அனுப்பிய மெயில் கிடைக்கவில்லை திரும்பவும் அனுப்ப முடியுமா ? idlyvadai2007@gmail.com அல்லது idlyvadai@gmail.com அனுப்பவும். நன்றி

நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் டாப் 5 வலைப்பதிவுகள் போடலாம் என்று எண்ணம்.