பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 22, 2007

மூத்த பத்திரிக்கையாளர் பால்யு காலமானார்

மூத்த பத்திரிக்கையாளர் பாலசுப்ரமணியம்(பால்யூ) சென்னையில் நேற்று காலமானார்.
கடந்த ஒரு மாதமாக உடல் நலம்< சரியில்லாமல் இருந்த பாலசுப்ரமணியம் பத்திரிக்கையாளர்கள் குடியிருப்பில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலை 11:30 மணிக்கு மரணமடைந்தார். 1925ம் ஆண்டு பிறந்த பாலசுப்ரமணியன் முதலில் தபால் துறையில் பணியாற்றினார். பின்னர் அரசு பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழ் வார(குமுதம்?) இதழில் சேர்ந்தார். அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய பாலசுப்ரமணியம், ராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட தலைவர்களை பேட்டி கண்டுள்ளார். பாலசுப்ரமணியத்திற்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். பாலசுப்ரமணியத்தின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

11 Comments:

முரளி கண்ணன் said...

\\1962ம் ஆண்டு பிறந்த பாலசுப்ரமணியன் \\
\\அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய பாலசுப்ரமணியம், ராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட தலைவர்களை பேட்டி கண்டுள்ளார்\\
how is it possible? he joined at the age of 5 ?

Subramanian said...

Balyu's date of birth is wrongly quopted in the matter. He was well known to me. I feel his birth may be in 1940's. I pray the almighty for his soul to rest in peace - suppamani

Subramanian said...

Balyu's date of birth is wrongly quopted in the matter. He was well known to me. I feel his birth may be in 1940's. I pray the almighty for his soul to rest in peace - suppamani

Prakash said...

1962 இல பிறந்தாரா?

இருக்காது..

Sriram said...

அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
1962 ம் ஆண்டு தான் பிறந்தாரா? 40 வருட பணி எனும்பொழுது?? உறுதிப்படுத்துங்கள் இட்லி வடையாரே!

V N Subba Rao said...

I don't want to mar the solemnity of the demise of Balue. I have also seen many articles, interviews
by him of numerous celebtrities.
There is one apparent anachronistic
error: If Balue was born in 1962,
how could he have interviewed Rajaji who passed away in 1972?
Just before he became 10, was he a
reporter for Kumudam? Engeyo idikkudhe?

வலைப்பூ சுனாமியார் பாசறை said...

//1962ம் ஆண்டு பிறந்த பாலசுப்ரமணியன்//

//முதலில் தபால் துறையில் பணியாற்றினார். பின்னர் அரசு பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழ் வார(குமுதம்?) இதழில் சேர்ந்தார். அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய பாலசுப்ரமணியம், ராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட தலைவர்களை பேட்டி கண்டுள்ளார்.//

1962ல் பிறந்தவருக்கு இவ்வளவு அனுபவமா? ஆச்சரியமாக தான் இருக்கிறது.

62ல் பிறந்தவர் 20 வயதிலிருந்து வேலைபார்க்கிறார் என்று எடுத்துகொண்டால் கூட 25 வருஷம் தானே அவர் வேலைக்கு சேர்ந்து ஆயிருக்கும்? :-))))))

Anonymous said...

He should be in late sixities and seventies, if not older than this.
I had seen some years ago at a friend's house and at that time he looked as if he was in his 60s.

Subramanian said...

Balyu's birth was in 1925 - He was died at the age of 82 - WhAT IS WRONG IS THE wRONG nEW OF dINAMALAR WAS PUBLISHED AS IN DINAMALAR ITSELD oTHERWISE KNOWN AS ' eeadichchan coppy'- suppamani

Sethuraman said...

The event itself is to celebrate the 90th birthdayof Bal U - how can all these confusions arise then?

gayathri said...

Thanks to all for your prayers for Mr.Balyu. I am Gayathri, third daughter-in law of the departed Soul. His birthday 19-10-1926. He was a very disciplined coupled with clean habits. He was a staunch devotee of Saibaba. We the family members feel that he has joined Baba on Thursay and by ALL HIS blessings, the funeral took place on the next day i.e. Baba's birthday 24th Nov.