பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 06, 2007

சாப்ட்வேர்காரர்களுக்கு அதிக சம்பளம் - சோ கருத்து

தீபாவளி சமயத்தில் நண்பர் பினாத்தல் சுரேஷ்சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம்? என்று ஒரு பதிவு எழுதி பத்த வைத்தார்.

சில வாரங்கள் முன் குமுதம் டிவியில் சோ பேட்டியில் இந்த சாப்ட்வேர்காரர்களுக்கு அதிக சம்பளம் பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில். என் பங்கிற்கு நான் ஏதாவது பத்த வைக்க வேண்டாமா ? இரண்டு ஒளி துண்டுகள் கீழே...

பகுதி-1


பகுதி-2
மற்ற கேள்வி பதில்களை குமுதம்.காம் தளத்தில் பார்த்துக்கொள்ளவும்.
( நன்றி: குமுதம்.காம் )

3 Comments:

Jahe said...

இதுக்கு முடிவே கிடையாது... அவன் அவனுக்கு என்ன படிப்பில விருப்பம் இருக்கோ அதுக்கு எத்தாப்போல தான் வேலையும் சம்பளமும்..இத பாத்து வயிறு எரிஞ்சா...ஒண்ணும் பண்ண முடியாது..

நடிகர் வடிவேலு ஒரு படத்துக்கு 75 லட்சம் வாங்கறாரு...அவரு என்ன IT யா படிச்சி இருக்காரு ??

இப்படியே இந்த மாதிரி விஷயங்கள மொக்க போட ஒரு கும்பல் எப்பவும் திரிஞ்சி கிட்டே தான் இருக்கும்... யாரையும் சொல்லி குத்தமில்ல...போயி குத்து பாட்டு பாத்துட்டு குப்புற அடிச்சி படுங்க...சோ சொன்ன என்ன யார் சொன்னா என்ன...

எனக்கு ஒண்ணு புரியல... சோ ஏன் வயிறு எரியுராறு ??

Anonymous said...

cho vaiyirerinja maathiri theriyaliaye.... konjam pettiyai thirumba paarunga, jahe...

Nagaraj said...

Cho is not viyathu eriurar. He justifies the same. Please watch the video again