பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 17, 2007

இது என்ன ?பின்னூட்டத்தில் தெரிந்தவர்கள் ( தெரியாதவகளும் ) சொல்லலாம்.

8 Comments:

Ganesh said...

islamist communist? or maybe communist who is also an islamist? Communist party flag in an islamist country.... maybe a flag in an utopia (commies admitting to be non-secular via their flag...)

Cheers
GJ

மஸ்கிட்டோ மணி said...

அகில இந்திய ஜனநாயக சிறுபான்மையினர் சங்கத்தின் கொடி :)).
CPIM சிறுபான்மையினர் பிரிவு!!

அல்லது

மக்கள் ஜனநாயக புரட்சிகர சிறுபான்மை முண்ணனி (ம.ஜபு.சி.மு)wholly owned subsidary of மகஇக

Bala said...

(1)அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு, இத்தனை நாள் சிகப்புக் கொடி காட்டிய செஞ்சட்டை வீரர்கள், இப்போது பச்சைக் கொடி காட்ட ஆரம்பித்தின் அடையாளம்.

(2) லல்லுவுடன் சேர்ந்து 3வது அணி ஆரம்பிப்பதின் அறிகுறி.

(3) ஒருவேளை, காங்கிரசை எதிர்க்க பாஜபா வுடன் கூட்டு சேரப்போவதை அவர்கள் கொடியில் உள்ள பச்சை வர்ணத்தை எடுத்து symbolic ஆக போட்டுள்ளார்களோ?

IdlyVadai said...

பாலா - சூப்பர் :-)

Anonymous said...

1,(bloodless) coup in CPM in suport of nuclear deal!
2. Green revolution in nandigram!!

Anonymous said...

என்ன கொடுமை கணேஷ் இது ?

பச்ச கலர் வந்தாக்க உடனே இஸ்லாம் னு சொல்லிடறதா ??

அது கிளி பச்ச..இது பாத்தாக்க..இங்கிலிஷ்காரன் கலரா..இருக்கு... பாலா..நீங்க...பஞ்ச் பாலாவா ??

இட்லி..அப்பப்போ இந்த மாதிரி..மொக்க போடுறது..நல்லாவே இருக்கு...

Siva said...

<==
Bala said...
(1)அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு, இத்தனை நாள் சிகப்புக் கொடி காட்டிய செஞ்சட்டை வீரர்கள், இப்போது பச்சைக் கொடி காட்ட ஆரம்பித்தின் அடையாளம்.
==>
நல்லா யோசிக்கிறீங்க.

கலைஞர் கைத்தடி said...

/ பாலா - சூப்பர் :-) /
இட்லிவடை பாலாவுக்கு மட்டும் காட்டும் அக்கறை என்றும் சொல்லலாம்.


CJP(s) - Communist Janatha Party (Secular only in India)