பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 25, 2007

டோனிக்கு கிடைத்த (Surprise) பரிசு என்ன ?

ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் டோனிக்கு இன்று என்ன பரிசு என்று பலர்(அப்படி தாம்பா எழுதனும்) ஆர்வமாக யோசித்தார்கள். என்ன பரிசு வழங்கப்படும் என்பது நேற்று வரை ரகசியமாக இருந்தது. சரி அந்த பரிசு என்ன ? ....
* தலைமுடியை ஒட்ட வெட்டியதால் அவருக்கு போலீஸில் DSP வேலை தரலாம் என்று சில கூறினார்கள்.

* அவருக்கு டெஸ்ட் போட்டியில் கேப்டன் பதவி என்று சிலர் கூறினார்கள்.

ஆனால் அவருக்கு கிடைத்த பரிசு ..

Toyota Corolla + 5 லட்சம் பணம் + ஜார்கண்ட் ரத்னா விருது

இது நிஜமான Surprise, எனக்கு :-) உங்களுக்கு ?


6 Comments:

இனியவன் said...

கொடும சார் இது....ஏதாவது விவசாயத்துல கருவி கண்டுபுடிச்சவங்களுக்கு குடுத்துருந்தாலும் தகும். வீட்டுக்கு போயி பாரட்டுனா பத்தாதா?

இனியவன்

cheena (சீனா) said...

கிரிக்கெட்னா இப்படித்தான். அடிச்சா பரிசு மழை. கணக்கே கெடயாது. பெயிலானா வூட்டக் கொளுத்தறது. ம்ம்ம்ம்ம்ம்ம்

(த)தள said...

அடுத்த ஆட்டத்திற்க்கு எவ்வளவு?

போன வாரம் இங்க (அமேரிக்காவுல) நவராத்திரிக்கு பொண்ணுங்க ரோட்டுல போடாத ஆட்டத்த விடவா டோனி ஆடிட்டாரு. வீடியொ எடுத்து இருக்கேன். அப்பாலிக்கா upload பண்றேன்.

நானும் இனிமேல் பின்னூட்டம் பொட போறேன். யாருக்காவது எதாவது.....

த(தள)

cgs said...

இட்லி வடை...........

ரேடெட் PG....ஏனய்யா இப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ள துடியாதுடிக்கிறீர்

வெங்கட்ராமன் said...

/// Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....

Ithukku Enna Artham . . . . . . .?

Jahe said...

ஏன், இந்த பரிசு , காசு எல்லாம் ஏழைகளுக்கு கொடுக்க மாட்டேங்கிறாங்க ? இருக்க பட்டவனுக்கே போய் நோட்டணுமா ? இவனுங்க இருக்குற வரைக்கும் இந்தியா கனவு கண்டுட்டே இருக்க வேண்டியது தான். உருப்பட வழியில்லை.--- இஞ்சி தின்ற குரங்கு