பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 19, 2007

Long Live Bhutto

செய்தி: கராச்சியில் பயங்கரம்: பெனாசிரை கொல்ல முயற்சி- தற்கொலைப்படை தாக்குதலில் 165 பேர் பலி. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரை குறிவைத்து நடந்த குண்டுவெடிப்புக்கு காரணம் அல்-குவைதா தீவிரவாத அமைப்புதான் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று நடந்த பயங்கரத்தின் படம்...பிகு: படத்தில் 'Long' மறைந்திருக்கிறது.

5 Comments:

We The People said...

எனக்கென்னமோ இது அல்-குவைதா வேலை மாதிரி தெரியல... பூட்டோவே கேஸ்,முஷாரப்வுடனான அண்டர்கிரவுண்டு டீல் பிரச்சனைகளை பூசி மொளுக 165 அப்பாவிகளை கொலை செய்தா மாதிரி தெரியுது!

நாகு (Nagu) said...

முதலில் செய்தியைப் பார்த்ததும் எனக்கும் அதுதான் தோன்றியது. ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டு ஓடியவர்தானே(இதிலென்னவோ அஞ்ஞாதவாசம் போயிட்டு வந்த மாதிரி 'பில்டப்'). சொந்த சகோதரனையே போட்டுத் தள்ளியவர் என்று ஒரு கதை வேறு உலவுகிறது. அவர்கள் சட்டத்தைத் திருத்தினால், Mr. Ten Percent மறுபடியும் ஆட்சி நடத்துவார். PPP(Permanently Pregnant Prime Minister)யின் ஆட்சி மலரட்டும்.

பல்சர்-ரவி said...

பூட்டோ புது குண்டை போட்டு இருக்கிறார்......PAKISTAN ISI அமைப்பு தான் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று சொல்கிறார்.....தெரு விளக்கை isi தான் அனைத்துவிட்டதாம்....அரசியல் கட்சி ஊர்வலத்திற்கு போன அந்த அப்பாவி தொண்டர்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

Anonymous said...

மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் //

This is sung in Nalinakanthi ragam. see the similarity of this song with :"manaviyalakin charathe"...famous thyagaraja krithi inthe same raga.
(i don't know how to post reply for ipod questions...hence i am posting it here.

IdlyVadai said...

//This is sung in Nalinakanthi ragam. see the similarity of this song with :"manaviyalakin charathe"..//

ரொம்ப சரி :-)