பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 08, 2007

FLASH: எடியூரப்பா முதலமைச்சர் ஆகிறார்


குமாரசாமி விட்டுக்கொடுக்க முடிவுசெய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

மதசார்பற்ற ஜனதா கட்சியும், மதசார்புடைய பாரதிய ஜனதா திரும்பவும் பேச ஆரம்பித்திருக்கிறார்களாம் :-)
அட ராமா !
[9:45]
இன்று 7:30 மணிக்கு குமாரசாமி ராஜினாமா கடித்தை கொடுத்தார், அதில் தாங்கள் பா.ஜ.க ஆதரிப்பதாக அதில் சொல்லியிருந்தார். ஆனால் கவர்னர் கடந்த சில நாட்கள் நடந்த கூத்துக்களை பார்த்து
டென்ஷன் ஆன கவர்னர் ஆட்சியை கலைப்பதே நல்லது என்றார்.
இன்னும் என்ன என்ன (கர்)நாடகம் நடக்குமோ ?

2 Comments:

Siva said...

கலக்குறீங்க.சூப்பர் ஃபாஸ்ட்.தமிழ்நாட்டிலிருந்து தொலைவிருக்கும் எஙகளுக்கு உங்கள் ப்ளாக்தான் பிபிசி(வீட்டில் TVயும் கிடையாது).

Anonymous said...

Seems to be a rumor ?

HDK has submitted resignation