பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 06, 2007

FLASH: கர்நாடகாவில் ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா திரும்ப பெற்றுள்ளது. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங்கிற்கும், தேவ கவுடாவிற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து ஆதரவை வாபஸ் பெறுவதாக பா.ஜ., அறிவித்துள்ளது.

0 Comments: