பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 02, 2007

FLASH: கர்நாடகா துணை முதல்வர் எடியூரப்பா ராஜினாமா

கர்நாடகா துணை முதல்வர் எடியூரப்பா ராஜினாமா. எடியூரப்பா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தங்களது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுக்காமல், முதல்வர் குமாரசாமியிடம் அவர்கள் கொடுத்துள்ளனர்!

* கர்நாடகத்தில் பதவி மாற்றம் குறித்து வரும் 5ம் தேதி முடிவெடுக்கப்போவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து பா.ஜ.க., அமைச்சர்களிடம் பேசிய முதல்வர் குமாரசாமி, வரும் 5ம் தேதி பதவி மாற்றம் குறித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.பெங்களூர் நண்பர்கள் பின்னூட்டதில் அப்டேட் செய்யலாம்...
Updates follow...

8 Comments:

மங்களூர் சிவா said...

ஆஹா எங்க ஊர் நியூஸ்.

இது எதிர்பார்த்ததுதான்.

தேவகவுடா மகனா கொக்கா

அமிழ்து said...

ஏன் பி.ஜே.பியும், காங்கிரஸும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து இந்த அராஜகத்தை நிறுத்தக் கூடாது?

Anonymous said...

Enna vilayattu ethu..
Ethai ninaichi sirikkarathu luckylook pecha ella ramadoss pecha(Right side)...

Hari said...

ஜோக்ஸ் ஜோதிகா பட்டைய கிளப்புறாங்க

:))

Hariharan # 03985177737685368452 said...

இட்லிவடை,

வலது பக்கம் கன்ப்யூசனில் இருக்கும் லார்டு லபக்தாஸோட ஸ்பேர் எலுமிச்சம்பழத்தை ஜோக்ஸ் ஜோதிகா மேட்டருக்கு சமீபமாக பங்களிப்போருக்கு தரச்சொல்லுங்க...


மரவெட்டி ராமதாஸு செடி, கொடிகளுக்கு உரம் தண்ணீர் வேணுமான்னு கேட்டுச் செய்யும் நவீன பாரிவள்ளலாக எடுத்துக்கொள்வதா?

இல்லை காண்டம்ப்ராரி பாரிவள்ளல் ராமதாஸூ உரம் போட்டு நீரூற்றி வளர்க்கும் மரங்களை மாலைஅணிவித்து மஞ்சள் நீர் ஊற்றி பலியிடப்படும் ஆடு மாதிரி என்று எடுத்துக்கொள்வதா?

இட்லிவடை வர வர "Right Column" மூலம் வலதுசாரி ரசிகர்களை அதிகப்படுத்துகிறீர்கள் :-))

Anonymous said...

I think Congress is going to provide "outside support" to JD (S). This is the news item in TOI and they are waiting for Sonia's return.

This is not the first time BJP is getting a raw deal. It previously happened at UP and BJP has not learned any lessons.

Anonymous said...

Deputy Chief Minister B S Yediyurappa and all the BJP ministers submitted their resignation letters to Chief Minister H D Kumaraswamy.

Not all the BJP MLAs!!

Deva Gowda's family politics is beating MK's!!

IdlyVadai said...

கர்நாடகாவில் கூட்டணி ஒப்பந்தபடி பாரதிய ஜனதாவிடம் ஆட்சியை ம.ஜ.த., ஒப்படைக்கவில்லை. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கும், ம.ஜ.த., கட்சி தலைவர் தேவ ‌கவுடாவும் நேராக சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.