பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 15, 2007

கனிமொழி கருணாநிதியிடம் டியூஷன் எடுக்க வேண்டும்

கரன் தாப்பர் கனிமொழி கருணாநிதி நேர்காணல்.
ராமர், பந்த், தயாநிதி மாறன், ஜெயுடன் விரோதம் பற்றி... பார்த்த எனக்கு வேர்த்துவிட்டது. உங்களுக்கு ?

பேட்டியை காண இங்கே செல்லவும் ...

18 Comments:

cgs said...

எனக்கு கனிமொழிமேல் மிகுண்த மரியாதை இருந்தது...அவர் எம்.பி பதவியை ஒப்புகொள்ளும்வரை.
இப்பொழுது அவர் பரிசுத்தமான அரசியல்வாதி ஆகிட்டார். இனிமேல் சொல்ல ஒன்றும் இல்லை.

Anonymous said...

For all the questions she gave the answers from which you can't come to any conclusion.

Akir bheti kiska hai?

நாகை சிவா said...

//பார்த்த எனக்கு வேர்த்துவிட்டது. உங்களுக்கு //

பாவமா இருக்கு....

ஐயோ பாவம்.... வார்த்தை ஜாலங்களில் பல வித்தைகள் காட்டும் நம் திராவிடர்களிடம் இப்படி போட்டு பாக்குற மாதிரி கேள்விய கேட்டு திக்குமுக்காட வச்சுப்புட்டானே...

அந்த இடத்தில் கலைஞர் இருந்து இருந்தால் ஆட்டமே மாறி இருக்கும்

Anonymous said...

It clearly shows that, Karan Thappar was trying to extract from Kanimozhi, what he wants to hear from her. Nothing new can be expected out of him, when he goes against Dravidian leaders.

Thanks
Muthu

Anonymous said...

Pala idangalil, Kanimozhi kangal poi solla marukinrana. Pavomaga irukirathu...

Appa mathiri karuppu kannadi pottu kollanum.

ஹரன்பிரசன்னா said...

பொதுவாகவே அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்பது சுலபம். கருணாநிதியே இந்தப் பேட்டிக்கு வந்திருந்தாலும் திணறித்தான் ஆகவேண்டும். அது ஒருபுறமிருக்க, இந்த கரன் தாப்பர் எல்லை மீறி அநாகரீகமாகக் கேள்விகள் கேட்பவர். ஒரே கேள்வியை பலவிதமாக மடக்குகிறேன் பேர்வழி என்று கேட்பவர். அது பேட்டியாளர்களுக்கு எரிச்சலைத் தரும். மேலும் கரன் தாப்பருக்கு, பதில்களைப் பெறவேண்டும் என்பதை விட, தனது கேள்வியில் எதிராளி மடங்கினார் என்று பெயர் வருவதுதான் தேவையானது. அதை ஒட்டியே அவரது முயற்சிகள் இருக்கும். ஜெயலலிதாவுடனான பேட்டியும் ராம் ஜெத்மலானியுடனான பேட்டியும் இத்தகையவே. கரன் தாப்பர் சிறந்த கேள்வியாளர் என்பதைவிட, எப்படி பெயர் எடுக்கவேண்டும் என்று தெரிந்தவர் என்று மட்டுமே சொல்ல முடியும்.

கனிமொழி, கருணாநிதி குடிகாரன் என்று சொல்ல வைக்கப்பட்டுவிட்டார். :) கருணாநிதி ராமனை குடிகாரன் என்று சொன்னதே மேற்கோளாகத்தான் என்று ஒரு போடு போட்டிருக்கவேண்டாமா! :)

கருணாநிதியின் செயல் புதியதல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக அண்ணாவை சொன்னார். அடுத்ததே எம்ஜியார் என்று சொல்லிவிட்டார். பின் சுதாரித்துக்கொண்டு, திராவிட பாரம்பரியத்தில் வந்தவர் என்று சொல்லி... எல்லா முதல்வர்களும் இப்படி ஹிந்து தெய்வங்களையும் ஹிந்துக்களின் முகத்தின் நேராக ஏளனம் செய்கிறவர்கள்தானா என்ற கேள்விக்கு யெஸ் என்று சொல்லிவிட்டார். பாவம்தான் கனிமொழி.

cgs said...

idlyvadai,
rightnow i am reading a book 'open to desire'by an american psychiatrist called mark epstein. guess what is the first chapter on ??????ramayana.
this doctor practices lot of buddism ,however he could see some universal truth in ramayana when all our chief minister could see was rama was an alcoholic..sort of?

even if rama has had alcohol what i cannt understand is how would that help demolish ramar palam (adam's bridge as far as kanimozhi goes)or build sethsamudhram project.i dont understand.

Anonymous said...

பிரசன்னா

கரண் தப்பார் எப்படிப் பட்டவர் என்பது இங்கு பிரச்சினையல்ல. கருணாநிதியின் அறிவு ஜீவி முகமான கனிமொழி இங்கு தான் ஒரு அறிவு பூஜ்யம் என்பதையும், பேச்சாற்றலும், உரிய அறிவும் இல்லாதவர் என்பதையும், கருணாநிதியைப் போலவே மற்றுமொரு நிர்மூடர் என்பதையும் நிரூபித்திருக்கிறார். காளமேகப் புலவர் பாடியதன் அர்த்தமும் கருணாநிதியின் கேள்வியும் ஒன்றா? இரண்டின் நோக்கமும் என்னவென்று கூடப் புரியாத ஒரு முட்டாள் இந்தக் கனி மொழி. இவரது தந்தை ஒரு தெருப்பொறுக்கி ரேஞ்சில் ஜெயலலிதாவை அசிங்கமாகச் சமீபத்தில் பேசியதைக் கூடக் கண்டிக்காத பெண்ணுரிமைப் போராளியல்லவா இந்தக் கனிமொழி. இவர் கருணாநிதியின் பேராசை பிடித்த அரசியல் அநாகரீகம் பிடித்த குடும்பத்தின் மற்றுமொரு அநாகரீகமான அரசியல்வாதி, இவரை கவிஞர், சிந்தனையாளர் என்று சொல்வது எல்லாம் உங்களைப் போன்ற உண்மையான கவிஞர்களையும் சிந்தனையாளர்களையும் அவமதிக்கும் ஒரு புகழ்ச்சி. தேவையில்லாமல் இவரைப் பெரிய சிந்தனவாதியாகக் காட்டுகிறார்கள். இவர் மற்றுமொரு வெத்து வேட்டு அரை வேக்காடு என்பதை கரண் தப்பார் போன்றவர்கள் நிரூபிக்கிறார்கள் அவ்வளவுதான். என்னைப் போன்றவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த உண்மையை கரண் தப்பார் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார். அடுத்த முறை இந்தக் கனி மொழி கரண் தப்பாரைக் கண்டால் காத தூரம் ஓடுவர், இவருக்கு எல்லாம் இவரைக் கண்டால் கை கட்டி வாய் பொத்தி ஜொள்ளு விடும் மாலன் போன்ற அடிமைகள்தான் வசதி

Anonymous said...

Good Title may be "Kanimozhi Karunanidhiyidam padam payila vendum"


***********************************

Siva said...

<== அந்த இடத்தில் கலைஞர் இருந்து இருந்தால் ஆட்டமே மாறி இருக்கும் ==>
Not possible
கரன் தாப்பருக்கு தமிழ் தெரியாது. கருணானிதி வேகமாக ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியாது.

Mohan said...

//கரண் தப்பார் எப்படிப் பட்டவர் என்பது இங்கு பிரச்சினையல்ல. கருணாநிதியின் அறிவு ஜீவி முகமான கனிமொழி இங்கு தான் ஒரு அறிவு பூஜ்யம் என்பதையும், பேச்சாற்றலும், உரிய அறிவும் இல்லாதவர் என்பதையும், கருணாநிதியைப் போலவே மற்றுமொரு நிர்மூடர் என்பதையும் நிரூபித்திருக்கிறார். காளமேகப் புலவர் பாடியதன் அர்த்தமும் கருணாநிதியின் கேள்வியும் ஒன்றா? இரண்டின் நோக்கமும் என்னவென்று கூடப் புரியாத ஒரு முட்டாள் இந்தக் கனி மொழி. இவரது தந்தை ஒரு தெருப்பொறுக்கி ரேஞ்சில் ஜெயலலிதாவை அசிங்கமாகச் சமீபத்தில் பேசியதைக் கூடக் கண்டிக்காத பெண்ணுரிமைப் போராளியல்லவா இந்தக் கனிமொழி//

´Õ ¦¾Õ ¦À¡Ú츢¨Â Å¢¼ §¸ÅÄÁ¡É, ¾Ãõ ¾¡úó¾ ¦¾Õ µÃòÐ ¦Àñ¨½ §À¡ø §Àº¢Â, «ùŨ¸ ¦Àñ½¡É, «ùÅƢ¢ø Åó¾ ¦ƒÂÄÄ¢¾¡Å¢¼õ «ôÀÊ §Àº¢Â¾¢ø ¾ÅÈ¢ø¨Ä.....¦º¡øÄ §À¡É¡ø «ôÀÊ §Àº¡Áø þÕó¾¢Õó¾¡ø ¾¡ý ¾ÅÚ. þ¾¢ø ¦ÀñÏÈ¢¨Á ±í§¸ Åó¾Ð ±ýÚ ÒâÂÅ¢ø¨Ä.

Anonymous said...

மோகன்

அது சரி ஜெயலலிதா மோசமானவ அதனால கருணாநிதி அப்பிடித்தான் தெருப்பொறுக்கி மாதிரி பேசுவாருன்னு வக்காலத்து வாங்குறீங்க. இதே கருணாநிதி அன்னிக்கு சட்டசபையில வைத்து அனந்தநாயகியிடம் பாவாடை நாடாவை அவிழ்த்து உள்ளே பார் உண்மை தெரியும் என்று சொன்னாரே அது எந்த வகை? ஒரு வேளை உங்க தர்க்கப் படி அனந்தநாயகியும் பலான கேசோ? இந்திரா காந்தியை ரவுடிகளை வைத்துத் தாக்கி விட்டு அவருக்கு ரத்தம் வழிந்தது என்று செய்தி வந்தவுடன் 'பெண்களுக்கு அடியிலும் ரத்தம் வரும் அடியிலும் ரத்தம் வரும் இது அடியில் வந்த ரத்தமா அடியில் வந்த ரத்தமா? " என்று கூசாமல் பேசினானே ஒரு வேளை இந்திராகாந்தியும் ஒரு மாதிரி கேசு என்பதனால் கருணாநிதி அப்படிப் பேசினாரோ? ஆக ஒரு பெண் ஒரு மாதிரி இருந்தால் இவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார், அதற்கு பெண்ணுரிமை பேசும் கனிமொழி வக்காலத்து வாங்குவார் உன்னைப் போன்ற ஆட்கள் சப்போர்ட்டுக்கு வருவீர்கள். அது சரி கருணாநிதிக்கு ஜால்ரா போடும் உன்னிடம் இது போன்ற ஆட்களிடம் நான் தர்ம நியாயத்தையா எதிர் பார்க்க முடியும்? கருணாநிதியை ஆதரிப்பவன் மனிதப் பிறவியாகவே இருக்க முடியாது. சப்போர்ட்டுக்கு வரீயே உன் ஆத்தா தங்கச்சியை கருணாநிதி இப்படிப் பேசுனாலும் இதே மாதிரிதான் சப்போர்ட்டுக்கு வருவியா?

Mohan said...

Mr «É¡Á§¾Âõ.....²ý ´Ç¢óÐ즸¡ñÎ §À͸¢È£÷¸û.....¯ñ¨Á ¦ÀÂâø ±Ø¾ À§Á¡.

//??? ????????? ????????? ?????????? ?????? ??????????????? ?????? ?????? ????????? ????? ???? ????? ???????? ????? ???????? ??? ???? ???? ??? ???? ???? ???????? ??? ?????????????? ???? ?????//

1967 ???? ???? ????????? ????????? ???? ????????????? ???????? ??????????, "?????? ???? ???? ????? ?????????????????? ??? ????? ??????????" ????? ??? ???????? ??????? ????????. ???? ????????? ????????? ?????? ???? ???????? ??????????? ????????. ?????? ???????? ?????? ????????? "?????? ???????? ?????????? ???????????? ????????" ????? ????????. ???? ????????? ???? ??????????? ???? ?????? ????????? ????????? ???? ?????? (????? ?????? ????????) ???? ???????????? ??????????.
????????????? ????? ??????? ?????????????? ?????????? ???? ??????? ???????? ??????? ??????? ??????? ????????????? ?????? ??????? ?????? ????????????

//??????? ???????? ???????? ???????? ?????? ?????? ???????? ?????? ???????? ????? ?????? ????????? '??????????? ????????? ?????? ????? ????????? ?????? ????? ??? ??????? ???? ?????? ??????? ???? ??????? " ????? ??????? ???????? ??? ???? ????????????????? ??? ?????? ???? ????????? ????????? ???????? ?????????//

þ¨¾ô ÀüÈ¢ þô§À¡¨¾ìÌ ±ýÉ¢¼õ Å¢ÀÃí¸û þø¨Ä. À¢ÈÌ ÅÕ¸¢§Èý ¿¢îºÂÁ¡¸. ±ýÛ¨¼Â ¸ÕòÐõ «Ð ú¢ìÌõ ÀÊ¡¸ þø¨Ä¦ÂýÀÐ ¾¡ý. ¬É¡ø, «Å÷ ¦º¡ýÉÐ ±¾ý À¢ýÉɢ¢§Ä ±ýÀ¨¾ ¬Ã¡ÂÁø «÷ò¾õ ¦¸¡ûÅÐ ¯º¢¾ÁøÄ.

Mr «É¡Á§¾Âõ..¿øÄ Ó¨È¢§Ä ¯í¸û À¾¢¨Ä ¬ÃõÀ¢òÐ þÚ¾¢Â¢§Ä ´Õ¨Á¢¦Ä ŢǢòÐ ¾Ãõ ¾¡úóÐ ÓÊòÐ þÕììÈ£÷¸§Ç...¯í¸ÙìÌ ¸ñ½¢ÂÁ¡¸ §Àº/±Ø¾
¦¾Ã¢Â¡¾¡.....¦ƒÂÄÄ¢¾¡×õ þó¾¢Ã¡ ¸¡ó¾¢Ôõ ¯í¸ÇÐ ¬ò¾¡Ùõ ¾í¸îº¢ÔÁ¡........²ý «ó¾ §¸¡Àõ?

¦ƒÂÄÄ¢¾¡, Á¨Èó¾ ¿¡ÅÄ÷ ¦¿Îï¦ºÆ¢Â¨É À¡÷òÐ ±ý ¾¨Ä¢§Ä þÕóÐ ¯¾¢÷óÐ §Ã¡ÁòÐìÌî ºÁÁ¡ÉÅ÷ ±ýÚ ¦º¡ýɨ¾ Å¢¼ §ÅÚ Â¡Õõ §¸ÅÄÁ¡¸, ¦¾Õ¦À¡Ú츢ò¾ÉÁ¡¸ §Àº Å¢¼ ÓÊÔÁ¡ ±ýÉ?

Mohan said...

Mr «É¡Á§¾Âõ.....²ý ´Ç¢óÐ즸¡ñÎ §À͸¢È£÷¸û.....¯ñ¨Á ¦ÀÂâø ±Ø¾ À§Á¡.

//அது சரி ஜெயலலிதா மோசமானவ அதனால கருணாநிதி அப்பிடித்தான் தெருப்பொறுக்கி மாதிரி பேசுவாருன்னு வக்காலத்து வாங்குறீங்க. இதே கருணாநிதி அன்னிக்கு சட்டசபையில வைத்து அனந்தநாயகியிடம் பாவாடை நாடாவை அவிழ்த்து உள்ளே பார் உண்மை தெரியும் என்று சொன்னாரே அது எந்த வகை? ஒரு வேளை உங்க தர்க்கப் படி அனந்தநாயகியும் பலான கேசோ? //

1967ìÌ Óý ¸¡í¸¢ÃŠ ¬ðº¢Â¢ý §À¡Ð ¸Õ½¡¿¢¾¢¨Âô À¡÷òÐ «É󾿡¸¢, "¾¢Ã¡Å¢¼ ¿¡Î ¿¡Î ±ýÚ ÜîºÄ¢Î¸¢È£÷¸§Ç «Ð ±í§¸ þÕ츢ÈÐ" ±ýÚ ¦¾¡¨¼¨Âò ¾ðÊò¾¡ý
§ÀÍÅ¡÷. «¾É¡ø ±Ã¢îºÄ¨¼ó¾ ¸Õ½¡¿¢¾¢ " ¿¡¼¡¨Å «Å¢úòÐô À¡Å¡¨¼¨Âò à츢ôÀ¡÷ ¦¾Ã¢Ôõ" ±ýÚ ÜȢɡ÷. «¾ý Å¢Çì¸õ À¨Æ §¸¡ôҸǢø ¯ûÇ ¿¡¼¡¨Å «Å¢úòÐ «¾ÉÊ¢ø ¯ûÇ ¸¡Ä¢§¸¡ (À¡Å¨¼ ±ýÀÐ ¾Á¢Æ¢ø) ¨Åò à츢ôÀ¡÷ ±ýÀ¾¡Ìõ. ¸Õ½¡¿¢¾¢Â¢ý À¾¢¨Ä ÁðÎõ §À¡ðÊÕìÌõ ¯í¸ÙìÌ
«É󾿡¸¢ ¬À¡ºÁ¡¸ ¦¾¡¨¼¨Âò
¾ðÊì §¸ð¼Ð ÁðÎõ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä¡....
þø¨Ä ź¾¢Â¡¸ ÁÈóÐÅ¢ðË÷¸Ç¡?

//இந்திரா காந்தியை ரவுடிகளை வைத்துத் தாக்கி விட்டு அவருக்கு ரத்தம் வழிந்தது என்று செய்தி வந்தவுடன் 'பெண்களுக்கு அடியிலும் ரத்தம் வரும் அடியிலும் ரத்தம் வரும் இது அடியில் வந்த ரத்தமா அடியில் வந்த ரத்தமா? " என்று கூசாமல் பேசினானே ஒரு வேளை இந்திராகாந்தியும் ஒரு மாதிரி கேசு என்பதனால் கருணாநிதி அப்படிப் பேசினாரோ?//

þ¨¾ô ÀüÈ¢ þô§À¡¨¾ìÌ ±ýÉ¢¼õ Å¢ÀÃí¸û þø¨Ä. À¢ÈÌ ÅÕ¸¢§Èý ¿¢îºÂÁ¡¸. ±ýÛ¨¼Â ¸ÕòÐõ «Ð ú¢ìÌõ ÀÊ¡¸ þø¨Ä¦ÂýÀÐ ¾¡ý. ¬É¡ø, «Å÷ ¦º¡ýÉÐ ±¾ý À¢ýÉɢ¢§Ä
±ýÀ¨¾ ¬Ã¡ÂÁø «÷ò¾õ ¦¸¡ûÅÐ ¯º¢¾ÁøÄ.

Mr «É¡Á§¾Âõ..¿øÄ Ó¨È¢§Ä ¯í¸û À¾¢¨Ä ¬ÃõÀ¢òÐ þÚ¾¢Â¢§Ä ´Õ¨Á¢¦Ä ŢǢòÐ ¾Ãõ ¾¡úóÐ ÓÊòÐ þÕììÈ£÷¸§Ç...
¯í¸ÙìÌ ¸ñ½¢ÂÁ¡¸ §Àº/±Ø¾
¦¾Ã¢Â¡¾¡.....¦ƒÂÄÄ¢¾¡×õ þó¾¢Ã¡ ¸¡ó¾¢Ôõ ¯í¸ÇÐ ¬ò¾¡Ùõ ¾í¸îº¢ÔÁ¡........²ý «ó¾ §¸¡Àõ?

¦ƒÂÄÄ¢¾¡, Á¨Èó¾ ¿¡ÅÄ÷ ¦¿Îï¦ºÆ¢Â¨É À¡÷òÐ ±ý ¾¨Ä¢§Ä þÕóÐ ¯¾¢÷óÐ §Ã¡ÁòÐìÌî ºÁÁ¡ÉÅ÷ ±ýÚ ¦º¡ýɨ¾ Å¢¼ §ÅÚ Â¡Õõ §¸ÅÄÁ¡¸, ¦¾Õ¦À¡Ú츢ò¾ÉÁ¡¸ §Àº Å¢¼ ÓÊÔÁ¡ ±ýÉ?

IdlyVadai said...

Mohan உங்க பின்னூட்டம் எல்லாம் டிஸ்கியில் இருக்கு. யுனிகோடில் இருந்தால் தான் மற்றவர்கள் படிப்பார்கள்.

Anonymous said...

மோகன்

இது உண்னோட உண்மைப் பெயர் என்பது எப்படித் தெரியும், உன்னோட போட்டோவைப் போட்டு முகவரியைப் போட்டால் என்னோட போட்டவையும் முகவரியும் தருகிறேன், இணையத்தில் எல்லோரும் அனானிதான், இதை நடத்தும் இட்லி வடையும் அனானிதான், சொல்லுவது யார் என்று பாராமல் என்ன சொல்லுகிறார்கள் என்று பார் முதலில்

அனந்தநாயகியை அப்படி கருணாநிதியை ஆபாசமாக விளித்துப் பேசியதை ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. உங்கள் தலைவரின் யோக்கியதை நாலு பேருக்குத் தெரியட்டும். அனந்தநாயகி தொடையத் த்ட்டிப் பேசுவாரா? அப்படியா உனக்கு அனந்தநாயகி என்றால் யார் என்று தெரியுமா? விட்டால் தொடையைக் காண்பித்துப் பேசுவார் என்று கயிறு திரிப்பியே? கருணாநிதியின் நாகரீகத்தை வெட்க்கமில்லாமல் ஆதரிக்கும் நீயெல்லாம் அக்கா தங்கச்சியுடன் பிறந்தவ்ன் தானா?

ஏன் இந்திராவும் அனந்தநாயகியும் எனக்கு உறவாக இருந்தால்தான் பேச வேண்டுமா? பெண்களை மதிக்கத் தெரியாத கழிசடைக்கெல்லாம் வக்காலத்து வாங்க வந்த உனக்கெல்லாம் மரியாதை வேறு தேவையா? அடுத்து இந்திராகாந்தியைப் பற்றி ஏதாவது ஆபாசமாகச் சொல்லி அதனால் கருணாநிதி பேசியது சரிதான் என்பாய். உன்னைப் போன்ற ஜென்மங்களால்தான் தமிழ் நாட்டில் கருணாநிதி போன்ற கருங்காலிகளும் பெண்களை ஆபாசமாகப் பேசும் ஆபாசப் பிறவிகளும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

வந்துட்டானுங்க வக்காலத்து வாங்க த் தூ தூ............

இ வ: இந்த ஆள் அந்த ஆபாசத்துக்கு சப்போர்ட் பண்ணிய டிஸ்கி வாந்தியைப் படித்து விட்டுத்தான் இந்தப் பதிலை எழுதுகிறேன்

Mohan said...

Mr அனாமதேயம்,

இப்பொழுது எல்லாமே ஒருங்குறியில்....

அனந்தநாயகி யாரென்று நான் எனது முந்தைய பதிலிலேயே எழுதியிருந்தேனே....அதென்ன அவர் யாரென்று தெரியுமா என்று ஒரு கெள்வி. அவர் யாராக இருந்தால் என்ன? முறையாக அவர் கேள்வி கேட்டிருந்தால் அவருக்கு முறையாக பதில் கிடைத்திருக்கும்.

ஏன் இட்லிவடையை ஆதரவுக்கு அழைக்கிறீக்ள்......நான் கேட்டது உங்களிடம் உண்மை பெயரில் எழுத முடியுமா என்று? முடியவில்லை என்றால் சொல்லிவிட்டு போங்கள். நான் எப்பொழுதும் உண்மை பெயரிலேயே எழுதுகிறவன்.

ஜெயலலிதாவையும் கற்பழிக்க முடியும் என்று நம்பிய, ஒரு கண்ணால் மட்டும் உலகை பார்க்கிற இன வெறிக் கும்பலை சேர்ந்த உங்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

மறைந்த முன்னாள் தமிழக ஆளுநர் சென்னாரெட்டி'யை (அவருக்கு அப்பொழுது தள்ளாத வயது) பார்க்க சென்ற போது அவர் தன்னை கற்பழிக்க முயன்றார் என்று சொன்ன ஜெ'வை நம்புகிற, ஆதரிக்கிற கூட்டத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? பெண்ணுரிமை பற்றி பேச வந்து விட்டார்.

நீங்களெல்லாம் எப்படி வேண்டுமானாலும் பெசுவீர்கள்...அதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க வெண்டும். தலையாட்டிக் கொள்ள் வேண்டும். எந்த ஊர் (அ) நியாயமடா இது?

வாதத்தை வாதத்தால் எதிர்கொள்ள முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து தரக் குறைவாக பெசி வாதத்தை திசை திருப்பாதீர்கள்.

Anonymous said...

நரேந்திர மோடி , கரண்தாப்பருடன் உடனான நேர்காணலில் இருந்து வெளியேறினார் - - செய்தி.

பாவம் மோடி என்ன செய்வார்...........
கனிமொழியிடம் பாடம் பயின்றிருந்தால் அப்படி செய்து இருக்க மாட்டார்.

இதற்கு எந்த ஆரிய குஞ்சாவது வாய் திறக்குமா...