பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 26, 2007

ஷங்கர்-ஷாருக்கின் ரோ(போனது)

ஷங்கரின் ரோபோ படம் திடீரென கைவிடப்பட்டு விட்டது. இப்படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான ஷாருக் கான் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஷாருக்கான் நேற்று கூறுகையில், ரோபோட் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது. ஷங்கர் என்னிடம் கதையைச் கூறியபோது இது எனக்கான கதை என்று உணர்ந்தேன்.

இப்படி ஒரு கதையை ஹாலிவுட்டில்தான் எடுப்பார்கள். ஆனால் கதையில் சில மாற்றங்களை ஷங்கர் செய்துள்ளார். இதனால் நான் எதிர்பார்த்தது போன்ற ஹாலிவுட் எபக்ட் கிடைக்காது என்று உணர்ந்தேன். அதனால்தான் படத்திலிருந்து விலகத் தீர்மானித்தேன் என்றார் ஷாருக்கான்.

2 Comments:

Jahe said...

ஷங்கருக்கே ஆப்பா ?? ச்சயே.. ஷாருக் கான் நல்லா வச்சான்யா தூக்கி.... 100 கோடிக்கு அடுத்த இளிசாவயன் எவனோ ??

--- ஜெம் என்ற இஞ்சி தின்ற குரங்கு.

Anonymous said...

ஷரூக்கின் ஓம் சாந்தி ஓமிற்கு ரஹ்மான் இசை அமைக்க மறுத்ததால் சங்கர்-ரஹ்மான் ஜோடியின் ரோபோவை மறுத்துவிட்டதாகவும் வதந்தி..