பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 20, 2007

கரன் தாப்பர் பேட்டி - நரேந்திர மோடி மூடவுட், எரிச்சல், வெளிநடப்பு

குஜராத் முதல்வர் நரேந்திர ‌மோடி ஒரு தனியார் டி.வி.,க்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது, சில கேள்விகளால் எரிச்சல் அடைந்து பேட்டியைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினார். கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் குஜராத் கலவரம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டபோது பேட்டி்யைப் பாதியிலேயே முடித்துக் கொண்டதாக டி.வி., தரப்பில் கூறப்பட்டது.

பேட்டியை ஐந்து நிமிஷத்தில முடிச்சிகிட்டார்.

Karan Thapar: But by not saying it again, by not letting people hear the message repeatedly you are allowing an image contrary to Gujarat to continue. It's in your hands to change it.

Narendra Modi: I'll have to rest. I need some water.

Karan Thapar: Pani.


முதல்வன் சினிமாவில், பேட்டியின் போது ரகுவரன் கேட்பார் அதுக்கு அப்புறம் இப்ப மோடி கேட்டிருக்கிறார்.

விரிவான செய்தி இங்கே

பேட்டியின் விடியோ பார்க்கபிகு: கரன் தாப்பர் பின்னாடி கிருஷ்ணர் நிழலாக தெரிகிறார் :-)


பழைய பதிவுகள்:
கனிமொழி பேட்டி
மூடவுட் ஆன வைகோ
ஜெ-கரன் தாப்பர் பேட்டி

14 Comments:

Anonymous said...

what Modi did is right!

Karan is irritating. He thinks too much about himself. Someone should show these pseudo secular journos their stupidity!

cgs said...

why on earth karan thapar wants to interview this guy?

not that karan thapara is smart or anything in asking questions.

if modi was not prepared what did he thinks he was coming to the interivew for?let him face the facts. because of him hundreds of people suffered and hundreds of people who have faith in a particular religion had to get bad name as well.the biggest beneficiary of the pogrom is the divisive forces of our country.

Anonymous said...

It is not a devils advocate, but it is devil advocate. I never heard that this type of stupid interview. Karan ugly interview is already in many instances. One best example is Ram Jethmalani interview.His aim is to show viewers that how he asked difficult question...thats all
He thinks that he asked difficult question. But the fact is seemes to be stupid. For example, Take this interview...........

Karan Thapar: .......In April 2004 the Chief Justice of Supreme Court said that you were like a modern day Nero who looks the other side when helpless children and innocent women are burned......
But modi clearly said that there is no word like this in the judgement.......
Then he said it is an observation.......

Anonymous said...

அடேய்.......அடேய்.....அடேய்.....அடங்குங்கடா...கரண் தாப்பர் சரியாத் தானடா கேட்டான்....அதைக் கேட்ட மோடிக்கு தாண்டா வியர்த்து விறுவிறுத்து விட்டது. ஐந்து நிமிடம் கூட தாக்குபிடிக்க முடியவில்லையடா அவனால், ஆரியக்குஞ்சுகளா......

அரசியலில், நேத்து பிறந்த கத்துக்குட்டியான கனிமொழி நல்லா பேசினாளேடா.... இந்த திராவிட கண்மனியிடம் பேட்டிக்கு முன்பு ஐந்து நிமிடம் பேசியிருந்தால் "பேடி மோடி பாதியிலே ஓடி"'யிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதேடா......

அய்யகோ...என்ன செய்வது.....உச்ச நீதிமண்ற கதவு ஞாயிறன்று திறக்காதா...அந்த கரண் தாப்பரை கண்டிக்காதா...?

பானி..பானி.....please give me some water.

Anonymous said...

Modi is not fearful to face the questions. If so, see the video on HT Leadership submit how he cornered Rajdeep sardesai

http://deshgujarat.com/2007/10/13/narendra-modis-answers-to-rajdip-sardesaimp3/

Anony- do you know Hindi?. otherwise get to know from kanimozi

Karan always cripple the words.

Anonymous said...

அடேய்.......அடேய்.....அனானி....அடங்குங்கடா...அடங்குங்கடா...சும்மா நீ..
//Modi is not fearful to face the questions.If so, see the video on HT Leadership submit how he cornered Rajdeep sardesai //
அப்புறம் ஏண்டா....அங்க மூச்சாவ அடக்க தெரிஞ்சவனுக்கு இங்க அடக்க தெரியலை......மூனே நிமிசத்துல மூச்சா போனான்...இதற்கு பதிலா இப்பவாவது பதவியை ராஜினாமா செய்ஞ்சுட்டு...தூக்கு மாட்டிகிட்டு தொங்கலாம்'டா.
//Anony- do you know Hindi?. otherwise get to know from kanimozi//
ஏண்டா அனானி....ஏன் பேடி மோடிக்கு English சரளமாக பேச வராதோ...?
//Karan always cripple the words//
O ho....இது எனக்கு தெரியாதே...உக்காந்து யோசிப்பாய்ங்களோ....இது சின்னபுள்ள தனமால்ல இருக்கு.
------------------------------------
நந்தவனத்தில் ஓர் ஆண்டி......அவன்
நாலாரு மாதமாய் குயவனை வேண்டி...
.................
நந்தவனத்தில் ஓர் ஆண்டி......அவன்
நாலாரு மாதமாய் குயவனை வேண்டி...
------------------------------------

Anonymous said...

variya.variya.idku thee kulipom
(True tamilzan-MK)

Anonymous said...

I think that the english media in a mess. I pitty for them:

1. After gothra, english media started putting allegation against modi as 'murder', mob, etc.

2. Constantly, started attacking

3. Modi ignored the media and started to work on the people devlopment

4. Then, the media saw this and it came one step down and said that Modi need to answer this questions

5. In between, Last elections came, Though the media worked against, he won the elections.

6. Then, Media taken that democracy is not the mear number and blah blah

7. Again Modi ignored and showed for the first time 15% growth in Gujarath

8. Media saw again all these things. It can not able to neglect the facts.

9. Now, media started begging that please modi atleast make one simple regret on this issue

Modi should ignore and keep working for the welfare of state. Coming election, Modi is going to win for victory for his performance.
For the first time, a person who ignored the media and make them to follow him.

Hariharan # 03985177737685368452 said...

//அடேய்.......அடேய்.....அனானி....அடங்குங்கடா...அடங்குங்கடா...சும்மா நீ..//

ஒரிஜினல் தெலுங்குப்பட... ரீமேக் தமிழ் பட (நாக்குப் பூச்சி )ஹீரோ வில்லன் மோதும் DTS effect கிடைக்குது!

விஜய் டிவி மாதிரி கண்டினியூ பண்ணுங்க இட்லிவடை டிஆர்பி ரேட்டிங் ஸ்கை ஜம்ப் ஆகலாம் :-))

பதிவு மேட்டரை விட இது ஜாலியா இருக்கு படிக்க. :-)))

Anonymous said...

//variya.variya.idku thee kulipom//
வாடா வாடா........தீக்குளிக்க வேண்டியது ஆரியக்குஞ்சுகள் தானடா........
போடா போடா....தித்திப்பை சுவைக்க வேண்டியது திராவிடக் கண்மனிகளடா...

//I think that the english media in a mess. I pitty for them://
அடேய்...நேத்து வரைக்கும் Karan Thappar'ம் English Media'வும் நல்லா (upto Kanimozhi interview) தானேடா இருந்தது. இனனைக்கு ஏண்டா கசக்குது....வேண்டாத "மெஸ்"ஸாகி விட்டது.

Anonymous said...

adee.adee.ade.ad.a.
hear before shameful Ram jethmalani interview,which was run by karan

ayyo.ayyo.kolrangale.kolrangale.
Arya sathi.Arya sathi.Arya sathi.

We The People said...

ஐயோ பாவம், இந்த கரன் தப்பருக்கு வாராவாரம் யாராவது மாட்டிக்கிறாங்க :)

போனவாரம் கனிமொழி :)
இந்த வாரம் மோடி :))

இந்த ஆளுக்கு கேள்வியே கேட்க வரல, அதுக்கே இப்படின்னா, பழைய ரபி பெர்னாட் மாதிரி கேள்வி கேட்டா என்ன நிலைமை ஒன்னியும் பிரியலையே :))

Anonymous said...

//adee.adee.ade.ad.a.
hear before shameful Ram jethmalani interview,which was run by karan //
When arguments resumed on November 13, "Ram Jethmalani, Senior Advocate who appeared for the Sankaracharya", argued that the police had deliberately violated all Supreme Court rulings and pre-arrest guidelines in making the arrest.

//ayyo.ayyo.kolrangale.kolrangale.
Arya sathi.Arya sathi.Arya sathi.//

அடேய்....அதுக்கு பிறகு நடநத பெரியவா & பால பெரியவா midnight அரெஸ்ட் மறந்து போச்சா..? அதுவும் தீபாவளி நாளன்னைக்கு. அந்த pictures எல்லாம் வேணுமா..

Anonymous said...

some q? can Karan demand what the guest needs to say and even a suggestion? Had it happened, the caption would be "Apology from Modi (Karan managed to get it)" , otherwise, as quoted now as "Cornerd". Why should Modi yield to K's wishes?