பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 12, 2007

நோ கமெண்ட்ஸ்

கீழே உள்ள மூன்று படங்கள் சொல்லும் செய்தி என்ன ?


சாமாதிக்கு போகும் போது, சோனியா, ராகுல் காந்தி கால்களுக்கு கூட பாதுகாப்பு !
I dont know if he likes but Keshubhai Patel wears Nikes
சீத்தாராம் யெச்சூரிக்கு இடது பக்கம் கோக் இருக்கா ? அல்லது பிரகாஷ் காரத் வலது புறம் கோக் இருக்கா ?

யார் இந்த இட்லிவடை ?

சும்மா இருங்க அக்கா இந்தவாட்டி நாம தப்பிச்சோம்6 Comments:

Boston Bala said...

:)

இலவசக்கொத்தனார் said...

//Boston Bala said...

:)//

ரிப்பீட்டேய்!! :))

நாகை சிவா said...

சத்தியமா நோ கமெண்ட்ஸ் தாங்க....

:)

நாகை சிவா said...

ஊருக்கு தான் உபதேசம் என்பது கடைசி இரு படங்களுக்கு பொருந்துற மாதிரி இருக்கே... :)

வலதும் இடதும் மறுத்தும் அந்த விழாவிற்கு ஸ்பான்சர் கோக் என்பதால் அது அவர்கள் பக்கத்தில் வைக்கப்பட்டு உள்ளது... ஆனா அதை அவங்க குடிக்கல.... :)

cgs said...

i second nagai siva. i would like to further add,this also reflects that these people are not gandhi and kakkanji

யோசிப்பவர் said...

அவர்களெல்லாம் மட்டும் புத்திசாலிகள்!!;-)