பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 06, 2007

ரசிகரின் கேள்விகள் இட்லிவடையின் பதில்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன் வந்த மடலுக்கு பதில்கள் :-)

கேள்வி: 1. திருமாவளவன், சரத்குமார் ஒரு விழாவில் இணைந்ததாக ஜெயா டிவியில் சொன்னார்கள்? அது என்ன விழா ? மேல் விவரம் தெரியுமா ?

பதில்: எனக்கு தெரிந்து இரண்டு பேரும் அக் 2 ஆம் தேதி, காமராஜர் நினைவு தினத்தில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்திருக்கிறார்கள். அவ்வளவு தான்.

கேள்வி: சேது சமுத்திரம் பற்றி மாலன் எழுதிய பதிவின் சுட்டி கொடுங்கள்
பதில்: சேது: 'பந்த்'தும் பாலமும்

கேள்வி: புதிய பார்வை தலையங்கம் போட முடியுமா ?
பதில்: முடியும், ஆனால் இப்ப என்கிட்ட இல்லை. நக்கீரன் கட்டுரையை அருண்மொழி அனுப்பி போட சொன்னார், அதே போல நீங்களும் அனுப்பினால் போடுகிறேன் :-)

கேள்வி: நீங்கள் யார் என்று சொல்ல முடியுமா ?
பதில்: இது என்ன சின்ன புள்ள தனமா... நான் யாருனு் உலகிற்கே தெரியுமே :-)

0 Comments: