பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 26, 2007

என் புதிய வலைப்பதிவு + எச்சரிக்கை

idlyvadai.wordpress.com அல்லது idlyvadai2007.blogspot.com

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க சைடுல ஓட்டு போடுங்க.


எச்சரிக்கை: If you get mails from idlyvadai or gtalk from idlyvadai then it is not the original idlyvadai :-) be careful...


இந்த பிரச்சனை சரி செய்ய முடியலை என்றால் இந்த முகவரியில் கடைசி பதிவாக இருக்கும்.. தங்கள் வேலையை விட்டுவிட்டு எனக்கு ஐடியா கொடுத்த அனைவருக்கும் நன்றி.

7 Comments:

Anonymous said...

இந்த சோதனை நேரத்திலும் புரளிமனோகர் விளம்பரம் தேடுவது கொடுமையிலும் கொடுமை!

சு. க்ருபா ஷங்கர் said...

idlyvadai.blogspot.com தான் நல்லா இருக்கு. இந்த ஆப்ஷன் வைக்கலையா? அதுக்கு எப்படி ஓட்டு போடறது? :-)

PPattian : புபட்டியன் said...

என் டொமைன் குறித்த இந்த பதிவையும் பாருங்க...

http://ppattian.blogspot.com/2007/10/blog-post_26.html

idlyvadai said...

சு. க்ருபா ஷங்கர் எங்கப்பா உன்னை ரொம்ப நாளா ஆளையே காணோம். உன் விருப்பம் போலவே சேய்துட்டேன். நல்ல வேளை வேற ஏதாவது சொல்லாமல் போனியே

Tamil KeyBoard said...

The person behind the attach is pathivan@gmail.com ,The site which helped him/her is http://www2.fiberbit.net/form/mailto.cgi
and the site is hosted in Japan.

Anonymous said...

மன்னனும் நானே, மக்களும் நானே, மரம் செடி கொடியும் நானே,.....
பரித்ரானாய சாதூனாம்.....சம்பவாமி யுகே யுகே என்ற பகவத் கீதை வரிகள்தாம் நினைவிற்கு வருகின்றன.
:-)

Poly lucky said...

//சு. க்ருபா ஷங்கர் said...
idlyvadai.blogspot.com தான் நல்லா இருக்கு. இந்த ஆப்ஷன் வைக்கலையா? அதுக்கு எப்படி ஓட்டு போடறது? :-)
//

க்ருபா, இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா?