பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 21, 2007

ஓ.பக்கங்கள் - நிறுத்தபட்டது ?

எனக்கு ஒரு அன்பர் அனுப்பிய மெயில்


From: gnani sankaran
Date: Oct 19, 2007 9:33 AM
Subject: oh pages
To:

this is to inform you that my oh pages column in vikatan has been
stopped
. i have been writing this column for the last two and a half
years. i thank all my reader-friends who have been expressing their
support to my column and views but for which i could not have carried
on so long. thank you. gnani


ஞாநி சிலருக்கு அனுப்பிய மெயில், அறிந்தும் அறியாமலும் டைப்பில் உங்களுக்கு ஹோம் வொர்க்

1. அவரே நிறுத்தினாரா அல்லது அவரை நிறுத்த சொன்னார்களா ?
2. ஏன் அவர் அப்படி எழுதினார், முரசொலி டிரைனிங்கா ? ஞாநிக்குள் இருக்கும் 'சோ'வா, தனிப்பட்ட அக்கறையா ?
3. வாசகர்கள் அறிந்தும் அறியாமலும் இருந்துவிடுவார்களா ?
4. இது பரீக்ஷா நாடகத்தின் ஒரு காட்சியா ?
5. நேற்று நடந்த கண்டன கூட்டத்தில் எவ்வளாவு பேர் ஞாநியின் சீடர்கள் ?

பதில்கள் மற்றவர்களுக்காக, அதனால் பின்னூட்டதில் போடவும் :-)

26 Comments:

பல்சர்-ரவி said...

ஞாநி ......ஞாநி என்று ஏனய்யா புலம்பித்தள்ளுகிறீர்........ஞாநி ரசிகர் மன்ற தலைவரே!

cheena (சீனா) said...

ஞானி ஆனந்த விகடனில் ஓ பக்கங்கள் தொடரை நிறுத்தி விட்டாரா - ம்ம்ம்ம் - இந்த வாரம் காணவில்லையே என நினைத்தேன். பல் வேறு காரணங்கள் இருக்கும். ம்ம்ம்ம்ம்ம்

IdlyVadai said...

சீனா கடந்த இரண்டு வாரமா வரவில்லை

சிவாஜி - The Boss! said...

மத்திய அரசையே வழிநடத்தும் எங்கள் தலை-க்கு ஆனந்த விகடன் ஒரு சுண்டைக்காய்!

Anonymous said...

கடந்த இரு வாரமாக ஞாநி ஓ போடுவதில்லை. விகடன் கொடுத்த சுதந்திரத்தில் ஞாநி இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் எதிராகத் தொடர்ந்து தப்பும் தவறுமாக எழுதி வந்தார். இஸ்லாமியத் தீவீரவாதிகளை ஆதரிப்பதும் தேசத் துரோகிகளைப் பாராட்டியும் தொடர்ந்து எழுதி வந்தார். அதனால் ஞாநி விகடனில் எழுதாமல் ஒழிவது குறித்து யாருக்கும் வருத்தம் கிடையாது. சந்தோஷமே.

ஆனால் கருணாநிதி குறித்து ஞாநி எழுதியதில் தவறு ஏதும் இல்லை, இதை விடக் கேவலமாக இதை விட ஆபாசமாக இதை விட வக்கிரமாக கருணாநிதி எம் ஜி ஆர் குறித்தும் இந்திரா குறித்தும் பேசிய கண்ணியவான் தான்.

சமீபத்தில் கருணாநிதி ஜெயலலிதாவை மிக ஆபாசமாகத் திட்டி அவருடன் செக்ஸ் உறவு வைத்திருப்பேன் என்றெல்லாம் பேசினார். டெல்லியில் அவரிடம் கேள்வி கேட்ட ஒரு நிருபரை 20 முறை ங்கோத்தா என்று சொல்லித் திட்டினார். இப்படிப்பட்ட அநாகரீகமான பிறவியான கருணாநிதியைக் குறித்து ஞாநி எழுதியதில் எவ்விதத் தவறும் இல்லை.

இன்று ஞாநியைக் கண்டிப்பவர்களின் யோக்கியதாம்சம் என்ன? இன்று மனுஷ்ய புத்திரன் என்ற சாகுல் ஹமீதுவின் பதிப்பகமே சுஜாதா என்ற பார்ப்பான் எழுதிய புத்தகத்தை விற்பதில்தான் ஓடுகிறது. ஆக ஒரு பார்ப்பான் எழுதிய புத்தகத்தை விற்றுப் பிழைக்கும் சாகுல் ஹமீதுக்கு அந்தக் காசு மட்டும் தீட்டு இல்லையா? சுஜாதா புத்தகத்தை விற்க சுஜாதா மட்டும் அனுமதி கொடுத்திருக்காவிட்டால் இன்று பார்ப்பான் என்று வசை பாடும் சாகுல் ஹமீது சோத்துக்கு **** *** கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டு திரிய வேண்டிய நிலமைதான். மனசாட்ச்சியில்லாத இந்த மாதிரி கேவலமான பிறவிகள் எல்லாம் கவிதை எழுதி என்ன புண்ணியம்? இன்று கனிமொழி மூலமாகக் கருணாநிதுக்குச் சோப்பு போட்டால் லைப்ரரி ஆர்டர் கிடைக்கும் என்பதற்காக விகடனையும் ஞாநியையும் கூசாமல் திட்டுகிறார் இந்த பாய். கேவலமாக இல்லை, மன்சாட்ச்சி இல்லை

பிரபஞ்சனைப் பற்றி சொல்லவே வேண்டாம் யாராவது குவார்ட்டர் பிராந்தி பாட்டில் வாங்கிக் கொடுத்தால் இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து விடுவார். நேற்று அவருக்கு கனிமொழி பிராந்தி ஊற்றி விட்டாரா என்பது தெரியவில்லை பார்ப்பானைத் திட்ட ஒரு மைக் கிடைத்தூ விட்டால் ஒரு ஜிப்பாவை மாட்டிக் கொண்டு வந்து விடுவார். இவருக்கு ஒரு நிருபரை 20 முறை ங்கோத்தா என்று திட்டிய கருணாநிதியும் ஜெயலலிதாவைப் பார்த்து ஏன்னை முன்பு கூப்பிட்டிருந்தால் என் ஆண்மையைக் காட்டியிருப்பேன் என்று சொன்ன ஆபாசக் கருணாநிதி பிரபஞ்சனுக்கு ஒழுக்கவாதியாகத் தெரிகிறார். இவர் அகராதியில் ஒழுக்க வாதி என்றால் அர்த்தம் என்ன? குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு

சல்மாவுக்கு வாரியத் தலைவி பதவி கொடுத்தற்றாகவாவது இன்னும் கொஞ்சம் ஆவேசமாக பேசியிருக்கலாம் மனசாட்சி அவ்வப்பொழுது இதுவும் ஒரு பொழைப்பா என்று குத்தியிருக்கும் போலிருக்கும் போல இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஞாநியை ஒருமையில் ஏசியிருக்கிறார். இவருக்கு ஐயர் பத்திரிகையான காலச்சுவடு அடையாளம் கொடுத்த பொழுது அது பார்ர்ப்பான் பத்திரிகையாய் தெரியவில்லையாமா? ஒரு பார்ப்பானான சு ரா தானே இவருக்கு முகவ்ரி கொடுத்ததே? மனசாட்ச்சி வேண்டாம்? நேர்மை வேண்டாம்? பதவி கிடைக்கும் என்றால் எதை வேண்டுமானாலும் அடமானம் வைப்பதா?

தமிழச்சிக்கு அடுத்து வி சி போஸ்ட் கிடைக்கும் அவர் தம்பி ஏற்கனவே மந்திரி. அறிவு மதி பற்றி கேட்க்கவே வேண்டாம். அந்தோணிசாமி மார்க்ஸ் என்னும் கிறித்துவ அறிவு ஜீவிக்கு பார்ப்பானைத் திட்டுவது என்றால் லட்டு சாப்பிடுவது மாதிரி. வீ அரசு என்பவர் எப்படா வி சி பதவி கிடைக்கும் என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் கேஸ். அந்த ஆளுக்கு காலையில் மலச்சிக்கலானால் கூட அதுக்கும் பார்ப்பான் தான் காரணம் என்று ஆராய்ச்சி கட்டுரை எழுதுவான்

எச்சில் இலைக்குக் காத்திருக்கும் நாய்களுக்கும் பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் காத்திருக்கும் இந்த கேவலங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அந்த ஜீவன்களிடம் நன்றியுணர்வாவது இருக்கும். இவைகளிடம் அதுவெல்லாம் இருக்காது. எச்சில் இலையைப் பொறுக்க பிராமண துவேஷத்தைக் கட்டவிழ்த்து விடுவதே இந்த இழிபிறப்புகளின் பிழைப்பு

Anonymous said...

idlyvadai

Gnani going out is a good riddance. Vikatan lost one of its perverts.

cgs said...

has been stopped means it is not his doing.
i remember reading in some blog where mr.mk himself threatened vikatan prior to this article over a nayyandi column.the oservation of the blogger was a thinakram style threat."thantha vangikkira sakthi irukka ' something like that .who knows what has transpired between mrm.k adn viaktan?

Anonymous said...

good move from vikatan
few months back gnani wrote lot of non senses about Mr Kalam..i wrote to vikatan to stop his article during that time..but vikatan reacts only if useless guys opposition anyway what happened to sujatha? why he is not writing in vikatan?? idlyvadai due have any idea?

Anonymous said...

அன்பான இட்லி வடை !


இந்த வார கல்கியில் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி வந்துள்ளது.

உங்கள் வலைபூவில் அதை படிக்க முடியுமா ???

தசாவதாரம் பற்றிய முழு coverage உங்கள் வலைபூவில் எதிர்பார்க்கிறேன்.

ஹரன்பிரசன்னா said...

//அறிந்தும் அறியாமலும் டைப்பில் உங்களுக்கு ஹோம் வொர்க்//

:)) இதெல்லாம் ஓவரா இல்லை?

பினாத்தல் சுரேஷ் said...

வயதானவர்கள் ஓய்வு பெறவேண்டும், எனவே ஓ பக்கங்கள் நிறுத்தம் - ஞாநி (21)

இதுதான் என் பின்னூட்டம் :)

//பதில்கள் மற்றவர்க்கானவை// :))

Pondy-Barani said...

நல்ல பதிவு (ஞாநியின் ஒ பக்கங்கள்)
வாரம் வாரம் அரசியல் உலக நிகழ்வுகளை அறிய கிடைத்த வாய்ப்பு நின்றது வருத்தமே....

ஞாநி முன் உதாரணம்....

Anonymous said...

Mu.Ka oru thalai sirandha Kalaignar. Sagippuththanmaiyil avar oru Sigaram! Andha Sigaraththirkku Mun Gnani??:)

Anonymous said...

One out of contest quote here!
For Periyardhasan's dhasan: I saw his photo in VIJAY TV Program: Peyarial Nibunar Rajarajan today morning 7.45am. If that Dhasan watches the program regularly, he can catch his Suyamariyadhai leader!

Anonymous said...

I never thought this article was an important one to attract so much attention. By this meeting they are revealing (again) their
true colors.

யோசிப்பவர் said...

Overall a waste hype created for Gnani by these Arivu Jeevigal!!!

seetha said...

idlyvadai,
please checkout' chaser's war on everything'.it is an aussie programme .satire to the hilt.

if it happens in india our politicians would kill us.

charu niveditha had criticised kalaignar like this'திரு கருணானிதிக்கு...உங்களை கலைஞர் என்று அழைத்தால் அப்புறம் ஜெயலலிதாவையும் புரச்சித்தலைவி என்று அழைக்க நேரிடும்''


whatever it is, gnani has the courage to stand by what he said inspite of being alone. everyone else who talk ill of him have the backing of community or something else.i respect gnani than anyone else.
he didnt go back on his words and say'யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதை சொல்லவில்லை' etc.hats off to him.

lalith said...

gnani speak to all

இருக்கும் போது...
வெத்தல பாக்குக்கு பத்து ரூவா கேட்டா
பத்துத் தினுசா பாத்தீங்க
பத்துத் தினுசா வஞ்சீங்க

போனப்புறம்...
தடபுடலா அடக்கமும் காரியமும் செய்றீங்க

செய்றது எனக்குதான்னு
ஊரென்னவோ நினைக்கும்

ஆனா அது உங்களுக்கும்
உங்க கௌரவுத்துக்குந்தான்னு
எனக்கு நல்லாப் புரியும்

gnani is great man ya

(thanks to www.nilacharal.com)

velumani1 said...

ஓ....நிறுத்திட்டாங்களா?
அன்புள்ள ஞானியின் 'ஓ..பக்கங்கள்' நிறுத்தப்பட்டது குறித்து பல வாசகர்கள் தங்களின் கவலைகளையும்,கருத்துகளையும் பல்வேறு விதமாக பதிவு செய்திருந்தனர்.

திரு.ஞானி இந்த கவலை(!)களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்(?) என்பதை இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

1. எனக்கு தெரிந்து என்றுமே ‘விகடனி’ல் ஒரே எழுத்தாளர் இரு கட்டுரை எழுத முடியாது. திரு.ஞானிக்கு மட்டுமே விதிவிலக்காய் ‘அறிந்தும் அறியாமலும்’ இரட்டை கட்டுரை வசதி.
2. மேலும் ஒரு வாசகர் சொன்னதைப் போல, விகடனில் ஜாதி வித்தியாசம் எல்லாம் கிடையாதுங்கோ.யார் வேனா என்ன வேனா எழுதலாம்.( நான் விகடனின் 22 வருட வாசகன் )
3. பொதுக் கருத்துக்கு மாறாக எழுதி, சீக்கிரம் பிரபலமாகி விடும் வித்தையை நன்றாக அறிந்தவர் இந்த ஞானி(!).
4. இப்படித்தான் ‘கண்ணகி சிலை’ இடம் மாற்றப் பட்ட போது கேனத்தனமாக அதை ஆதரித்து எழுதி (ஜு.வி) வாங்கி கட்டிக் கொண்டார்.
5. ஆஆஆஆஆஆஆஆனால், இப்போ அவர் என்ன சொல்லிட்டார்னு அவரை எல்லாரும் திட்டரீங்க? ‘வயசாயிட்டு,பாவம்-ஓய்வு எடுக்கட்டும் கலைஞர்’னுதானே சொல்றார்?சொல்லிட்டு போறார்...பாவம்,ஞானிக்கும் வயசாயிட்டில்லியா?கையொட அவரையும் அனுப்பிடுச்சு விகடன்.
That’s all !

ஆகவே மக்களே, இதிலிருந்து என்ன தெரிகிறது? நியூட்டனின் மூன்றாம் விதிப்படி , “ஒவ்வொரு வினைக்கும், அதற்குச் சமமான எதிர் வினை ஒன்று உண்டு”

து.வேலுமணி / ஈரோடு.4
velumani1@hotmail.com

Subramanian said...

Hats off to Gnani's stand on his writings about Kalaignar. Manushiya Puthiran was in the streets as a handicapped with pesimistic THOUGHTS and he was then encouraged by SU.RA.and due to SU.RA's backing and financial help only he has grown to such a stage; But without any gratitude for all these things on a latter stage even without thinnking of his past he even blamed SU.RA. Editor Late SAVI generally told me WHEN several authors WHO GROWN ONLY DUE TO HIS ENCOURAGEMENTS even hit him 'VALARTHTHA GADA MAARBIL PAIGIRATHU". bOTH THE EDITORS su.ra AND savi ARE NOT HAVING ANY BRAHMIN FEELINGS AND ENCOURGED ALL THE PEOPLE WHO ARE HAVING TALENT IN WRITING; - SUPPAMANI

கலைஞர் கைத்தடி said...

பாவம் ஞாநி.. பிழைத்தது விகடன்.
தப்பிதது ஆனந்த விகடன் மட்டுமல்ல அதன் பணியாளர்களும்தான்.


கனி(மொழி) இருப்ப காய் கவர்த்தற்று.

இலவசக்கொத்தனார் said...

21 பின்னூட்டங்களா? இது சூடான இடுகைதான் போல! :))

priya said...

i dont understand the thought process of cast discrimination in karunanidhi & Gnani issue?

Subramanian said...

I had some Basic Questions to Supporters of "Mu Ka" who should not retire from politics

1. I could remember DMK have started before 30 Years (correct me If I'm wrong". "Mu Ka" leads this party for all these years and it is growing like banyan tree. Still YOU people could not Identify any pure trait of "Mu Ka" to lead your party?

Leaders are temporary, But party and its AIMS are long living. With this why can't expect a new leader for DMK ? as "Mu Ka" old aged (85+)(keeping "Mu Ka" as advicor.

If you still beleive "Mu Ka" can only lead this party, at his end DMK party would demolished.

I could remember a Tamil proverb "Pazhayana kazhithalum..Pudhiyana puguthalum..."

- Jai Hind!!!

Anonymous said...

Gnanikku vasasagivithathu. kanparvai veru kuraivu. adhanal avar ooivu edukkattume. vigadanippiditha ezharai ooraivite odattum.

Anonymous said...

I had a mixed reaction about Gnani stopping (or stopped) writing in Vikatan. Either way, I don't miss him - I read both Kumudam & vikatan online. And missing him altogether wouldn't hurt me. But I should say I was intrigued by his articles. His article about Kalam made me to think; his artcle about MuKa made me to applaude him; his article on Nuclear Energy made me to laugh at his ignorance. I never read his artcles on Arinthum Ariyamalum because I firmly beleive that sex education in vikatan is taking things much too far. He is interestingly from the same place I am from and I also studied in the same school. I would like to meet him if I get a chance. In his first article in kumudam, he was mentioning about his life in general which amused me. He was trying to convey the point that he didn't earn much by writing (correct me if I am wrong). Is it his fault or the fault of the profession. I know it would open-up another debate in the net, but if Gnani is not leading a comfortable life writing, he can a)leave it and start a new profession b)he is not good enough in writing other than making some controversial news in the media. there is no point in publicly lamenting about the lack of money. Writers like Sujatha whom I adore are extreamly good and was not able to make more than a decent living (I know he worked for BEL, but he is known for his writings rather than for his viting machine though his invention is equally laudable). So I don't know whether I like or dis-like (hate is too strong a word)Gnani. But if I happen to see Gnani anywhere in internet, I will surely read it. I will continue to read him in Kumudam. I will be more than happy to meet him. If none of the above happens, I will not miss him. Good luck gnani.