பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 05, 2007

பழைய ஃபார்மில் இந்திய கிரிக்கெட் அணிஇன்று நடந்த ஒரு நாள் போட்டியில் ஆஸியிடம் அடி வாங்கியிருக்கிறது. இந்திய அணி பழைய ஃபர்முக்கு இப்ப தான் வந்திருக்கிறது. ஞாநியிடம் சொல்லி, வயசானவர்களை வீட்டுக்கு அனுப்ப சொல்லி ஒரு கட்டுரை எழுத சொல்லனும்.
600133... இது டெலிபோன் நம்பர் இல்லை, சிலர் எடுத்த ஸ்கோர்

3 Comments:

ஹரன்பிரசன்னா said...

But why Dhoni's captaincy didnt stop this fall???

IdlyVadai said...

ஹரன்பிடசன்னா தோனிமட்டும் போறுமா ? டிராவிட், சச்சின், கங்குலி யை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட்டது.

Nokia Fan said...

[Irrelevant to this particular blog]

Dear Idlyvadai,

I dont understand lots of words used in Tamizh blogs. One among these is திம்மி

Who are 'திம்மி's ?

Please let me know.

-- Nokia Fan..