பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 26, 2007

பாஸ்வோர்ட் ஹாக் செய்யபட்டது

என்னுடைய idlyvadai account பாஸ்வோர்ட் ஹாட் செய்யபட்டது :-(

உஷார் என் பாஸ்வேர்ட் திருட்டு நடந்து விட்டது, என் பெயரில் மெயில் வந்தால் உஷார்... இந்த சைட்டினுள் நுழையாதீர்கள் Orkut Fake site http://www.orkut.00bp.com/Community.aspx.cmm=2160605.html

வந்தால் உள்ளே போகாதீங்க

4 Comments:

We The People said...

என்ன கொடும சரவணா இது!!

Anonymous said...

Fake site for you?, you are either so popular or
notorious (for some) :)

NiMaL said...

நீங்களுமா ஐயா...
இது எனக்கு வந்தது ஒரு ரெண்டு மாசத்துக்கு முந்தி...
இப்பவும் அனுப்பிறாங்களோ...!

வசந்தம் ரவி said...

00bp.com என்பது ஒரு இலவச இணையதள சேவை வழங்கும் தளமாகும்........அதில் தான் இந்த திருட்டுபயல் fake orkut site உருவாக்கி இருக்கிறான் (free யாக). அந்த தளத்தை பற்றி 00bp.com க்கு புகார் அனுப்பி இருக்கிறேன் (abuse@00bp.com) அனேகமாக அந்த தளம் இன்று அழிக்கப்பட்டுவிடும்.