பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 27, 2007

நாம ராமாயணம் !

Get this widget Track details eSnips Social DNA


புதுசா எதை ஆரம்பிச்சாலும் ஸ்ரீராமஜெயம் என்று தான் ஆரம்பிப்போம், அதனால் நாம ராமாயணம் கேட்டு மகிழுங்கள்..

லிங்க் இங்கே

6 Comments:

Anonymous said...

Wonderful.
Thank you for the opportunity given to listen Rama Nam.

Anonymous said...

give link

ரசிகன் said...

இப்ப இருக்குற நெலமையில யாரும் ராமர வம்புக்கு இழுக்காம ஓய மாட்டீங்கரீங்களே..ஹிஹி..

cgs said...

idlyvadai,
எனக்கு மிகவிம் பிடித்த எம்.எஸின் பாடல்களில் இது.

ரோம்ப அனுபவிச்சி பாடியிருப்பாங்க.

இதே ப்ஞ்சரத்னமாலயில் மதுராஷ்டகம் இன்னும் நன்றாக இருக்கும்.கண்ணீர் வருமளவுக்கு பாடீயிருப்பார் எம்.எஸ்.

கர்னாடக இசை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க்கும் என் நண்பர் ஒருவர் மதுராஷ்டகம் கேட்டபோது,(அவருக்கு பாப் டிலன் ,பீட்ட்ல்ஸ், தான் தெரியும்), இது என்ன பாட்டு இவ்வளவு அழகாக இருக்கே என்றார்.

நான் ,எம்.ஸ் சை பொருத்தவரயில், ஞானியுடன் ஒத்துபோனாலும், அவருடய குரலுக்கும் ,லயித்து பாடும் அழகுக்கும் ......ஈடு கட்டுவது கொஞம் கஷ்ட்டம்.

அதேபோல, ராமனைப்பற்றியும் எனக்கு ஏகபட்ட எண்ணங்களும் இருந்தாலும்,த்யாகராஜருடய பாடல்களைக்கேட்டால் அதிலுள்ள அவருடய வரிகளில் உள்ள உருகலை பார்க்கும்போது, எனக்கு மட்டும் ஏன் இத்தனை கோபம் இந்த காரக்டர் மேல் என்று தோன்றும் அளவுக்கு அழகு.

Anonymous said...

umakku konjamaavathu arivu veentaama? Don't u know the difference between orkut.com and www.orkut.00bp.com ??? ayyoo ayyoo ithu maathiri aayiram site irukku........wordpress'ku porathunaala enna payan.......neenga theen konjam jaakirathaya irukkanum

Kiran said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.