பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 20, 2007

ஆயுத பூஜை அன்று ஞாநிக்கும் பூஜை


ஆயுத பூஜை அன்று ஞாநிக்கும் பூஜை :-)
( ஸ்கேன் செய்து அனுப்பிய அன்பருக்கு நன்றி )

7 Comments:

ச்க்ச் said...

இந்தவாரம் ஓ பக்கமே இல்லை ,விகடனில்......

ஹரன்பிரசன்னா said...

தலைப்பு :))

பல்சர்-ரவி said...

ஸ்கேன் செய்ததே நீர் தானே இட்லி

IdlyVadai said...

ச்க்ச் - ஞாநி கலைஞர் ஓய்வு பெற வேண்டும் என்று எழுதிய பின் அவரும் ஒய்வெடுக்க போயிட்டார்.

ஹரன்பிரசன்னா - நன்றி.

பல்சர் ரவி - என்ன கொடுமை சரவணன் இது.

IdlyVadai said...

கூட்டதிற்கு போயிட்டு வந்தவர்கள் யாராவது என்ன நடந்தது என்று சொல்லுங்கப்பா :-))

பல்சர்-ரவி said...

"பல்சர் ரவி - என்ன கொடுமை சரவணன் இது."

.......யாருய்யா அது சரவணன்?

cgs said...

இதுகூடவா தெரியாது இட்லிவடை?
ஆரிய நாயிகள்....பார்பார பரதேசிகள்....

ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அதிலுருந்து எடுத்து விடவேண்டியதுதான்.
நீங்களே ஒரு போட்டி கூட வெச்சிருக்கலாம்....