பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 20, 2007

ராவணன் யார் ? - ஆயுத பூஜை வாழ்த்துக்கள்"ராமன் என்பவன் யார்? ராவணனை அழிக்க இலங்கைக்கு, குரங்குகளின் துணையோடு படையெடுத்து சென்றவன். ராவணன் யார் ? நம்முடைய முப்பாட்டன். தமிழன், தமிழ்ச்சங்கம் வளர்த்து தமிழை வளர்த்தவன். ஒரு தமிழனை அழிப்பதற்காக வட மாநிலத்தில் இருந்து படையெடுத்துச் சென்ற ராமன், அதற்காக கட்டிய பாலம் ராமர் பாலம் என்றால், நம்முடைய விரோதி கட்டிய ராமர் பாலம் என்று ஒன்று இருந்தால், அதனை வெடிகுண்டு வைத்து தகர்க்கவும் தயார்"


- திருமாவளவன்
[ படம்: அட நம்ம முப்பாட்டன் படம் தான் :-) ]

[ திருமாவளவனின் அப்பா பெயர் ராமசாமி என்றிருந்ததாம். அதைத் தொல்காப்பியன் என்று இவர் மாற்றினாராம். ராமதாஸின் பெயரையுன், பெரியார் ராமசாமியின் பெயரையுன் மாற்றாமல் இருந்தால் சரி ]

எல்லோருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் !

2 Comments:

Anonymous said...

அண்ணாச்சி,
இத்தனை நக்கல் கூடாதுங்க.அப்புறம் 5000 வருடமா அடக்கி வச்சவுங்க வுட ஆரம்பிச்சா (நாத்தம்)தாங்குமா!கொண்டைய ரொம்பவே ஓப்பனா காமிக்கிறீங்க பாத்து சாக்கிரதை.பகுத்தறிவு வாதிங்க அறுப்பதில் கெட்டியாம்!!
அன்புடன்
பரமசிவம்

Anonymous said...

இது திருமாவின் பிதற்றலுக்குக் கொடுக்கப்பட்ட சரியான பதிலடி. இதற்கு எந்த திராவிடக்குஞ்சாவது பதில் எங்காவது சொல்லி இருக்கிறதா என்று தேடிச் சொல்லுங்கள்.

தமிழர் திருமகன் இராமன்
http://jataayu.blogspot.com/2007/10/blog-post.html